2015 துடுப்பாட்ட உலகக்கிண்ண புள்ளிவிவரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தின் குறிப்பிடத்தக்க புள்ளிவிவரங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

அணிகளின் செயற்திறன்[தொகு]

பொதுவானவை[தொகு]

வகை அணி எதிரணி கூடுதல் விவரம் ஆட்ட விவரம் சான்று
ஒரு ஆட்டத்தில் அதிக ஓட்டங்கள் எடுத்த அணி ஆத்திரேலியா ஆப்கானித்தான் 417/6 26ஆவது ஆட்டம், பிரிவு அ [1]
ஒரு ஆட்டத்தில் குறைந்த ஓட்டங்கள் எடுத்த அணி ஐக்கிய அரபு அமீரகம் இந்தியா 102 21ஆவது ஆட்டம், பிரிவு ஆ
அதிக வித்தியாசத்தில் வென்ற அணி (ஓட்டங்கள் அடிப்படையில்) ஆத்திரேலியா ஆப்கானித்தான் 275 ஓட்டங்கள் வித்தியாசம் 26ஆவது ஆட்டம், பிரிவு அ [1]
அதிக வித்தியாசத்தில் வென்ற அணி (விக்கெட்டுகள் அடிப்படையில்) இந்தியா ஐக்கிய அரபு அமீரகம் 9 விக்கெட்டுகள் வித்தியாசம் (31.1 ஓவர்கள் மீதமிருந்தன) 21ஆவது ஆட்டம், பிரிவு ஆ
குறைந்த வித்தியாசத்தில் வென்ற அணி (ஓட்டங்கள் அடிப்படையில்) அயர்லாந்து ஜிம்பாப்வே 5 ஓட்டங்கள் வித்தியாசம் 30ஆவது ஆட்டம், பிரிவு ஆ
குறைந்த வித்தியாசத்தில் வென்ற அணி (விக்கெட்டுகள் அடிப்படையில்) ஆப்கானித்தான் இசுக்காட்லாந்து 1 விக்கெட்டு வித்தியாசம் (3 பந்துகள் மீதமிருந்தன) 17ஆவது ஆட்டம், பிரிவு அ [2]

துடுப்பாடல் [3][தொகு]

அணி ஒரு ஆட்டத்தில் எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் எதிரணி ஒரு ஆட்டத்தில் எடுத்த குறைந்தபட்ச ஓட்டங்கள் எதிரணி
ஆப்கானித்தான் 232 162
ஆத்திரேலியா 417/6 133/3 (15.2 ஓவர்களில், வெற்றி) இசுகாட்லாந்து
வங்காளதேசம் 322/4 (48.1 ஓவர்களில், வெற்றி) 240
இங்கிலாந்து 309/6 123
இந்தியா 307/7 104/1 (18.5 ஓவர்களில், வெற்றி) ஐக்கிய அரபு அமீரகம்
அயர்லாந்து 331/8 210
நியூசிலாந்து 393/6 மேற்கிந்தியத் தீவுகள் 125/2 (12.2 ஓவர்களில், வெற்றி)
பாக்கித்தான் 339/6 160 மேற்கிந்தியத் தீவுகள்
இசுக்காட்லாந்து 318/8 130 ஆத்திரேலியா
இலங்கை 363/9 இசுக்காட்லாந்து 133 தென்னாப்பிரிக்கா
தென்னாப்பிரிக்கா 411/4 177 இந்தியா
ஐக்கிய அரபு அமீரகம் 285/7 102 இந்தியா
மேற்கிந்தியத் தீவுகள் 372/2 151
சிம்பாப்வே 326 215

வீரர்களின் செயற்றிறன்[தொகு]

துடுப்பாடல்[தொகு]

வகை வீரர் எதிரணி கூடுதல் விவரம் ஆட்ட விவரம் சான்று
ஒட்டுமொத்தமாக அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர் குமார் சங்கக்கார (இலங்கை) 7 ஆட்டங்களில் 541 ஓட்டங்கள் எடுத்தார்; இதில் 4 சதங்கள் அடங்கும். [4]
ஒரு ஆட்டத்தில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர் மார்ட்டின் கப்தில் (நியூசிலாந்து) மேற்கிந்தியத் தீவுகள் 237* ஓட்டங்கள் (163 பந்துகள், 24 நான்குகள், 11 ஆறுகள்) நான்காவது காலிறுதி ஆட்டம் [5]
அதிக சதங்கள் பெற்ற வீரர் குமார் சங்கக்கார (இலங்கை) வங்காளதேசம், இங்கிலாந்து, ஆத்திரேலியா 4 சதங்கள் (தொடர்ச்சியான 4 ஆட்டங்களில் பெறப்பட்டது) 18ஆவது ஆட்டம், பிரிவு அ;
22ஆவது ஆட்டம், பிரிவு அ;
32ஆவது ஆட்டம், பிரிவு அ;
35ஆவது ஆட்டம், பிரிவு அ
[5]
அதிக அரைச்சதங்கள் பெற்ற வீரர் மிஸ்பா-உல்-ஹக் பாக்கித்தான் 4 அரைச்சதங்கள் [5]
குறைந்த பந்துகளில் சதம் பெற்ற வீரர் [5]
குறைந்த பந்துகளில் அரைச்சதம் பெற்ற வீரர் [5]
ஒரு ஆட்டத்தில் அதிக 'ஆறு' ஓட்டங்கள் பெற்ற வீரர் கிறிஸ் கெயில் (மேற்கிந்தியத் தீவுகள்) ஜிம்பாப்வே 16 ஆறுகள் 15ஆவது ஆட்டம், பிரிவு ஆ [6]
ஒரு ஆட்டத்தில் அதிக 'நான்கு' ஓட்டங்கள் பெற்ற வீரர் மார்ட்டின் கப்தில் (நியூசிலாந்து) மேற்கிந்தியத் தீவுகள் 24 நான்குகள் நான்காவது காலிறுதி ஆட்டம் [3]
ஒட்டுமொத்தமாக அதிக 'ஆறு' ஓட்டங்கள் பெற்ற வீரர் ஏ பி டி வில்லியர்ஸ் (தென்னாபிரிக்கா) - 20 ஆறுகள் - [5]
ஒட்டுமொத்தமாக அதிக 'நான்கு' ஓட்டங்கள் பெற்ற வீரர் குமார் சங்கக்கார (இலங்கை) - 57 நான்குகள் - [5]
அதிக முறை 'ஓட்ட ஆட்டமிழப்பு' முறையில் ஆட்டமிழந்த வீரர்
சதங்கள்[தொகு]
வரிசை எண் வீரர் அணி எதிரணி விவரம் ஆட்ட விவரம் சான்று
1 ஏ. பின்ச் ஆஸ்திரேலியா இங்கிலாந்து 135 ஓட்டங்கள் (128 பந்துகள், 12 நான்குகள், 3 ஆறுகள்) 2ஆவது ஆட்டம், பிரிவு அ [7]
2 டேவிட் மில்லர் தென்னாபிரிக்கா சிம்பாப்வே 138 ஓட்டங்கள் (92 பந்துகள், 7 நான்குகள், 9 ஆறுகள்) 3ஆவது ஆட்டம், பிரிவு ஆ [8]
3 ஜே பி டுமினி தென்னாபிரிக்கா சிம்பாப்வே 115 ஓட்டங்கள் (100 பந்துகள், 9 நான்குகள், 3 ஆறுகள்) 3ஆவது ஆட்டம், பிரிவு ஆ [8]
4 விராட் கோலி இந்தியா பாக்கிஸ்தான் 107 ஓட்டங்கள் (126 பந்துகள், 8 நான்குகள்) 4ஆவது ஆட்டம், பிரிவு ஆ [9]
5 லெண்டி சிம்மன்ஸ் மேற்கிந்தியத்தீவுகள் அயர்லாந்து 102 ஓட்டங்கள் (84 பந்துகள், 9 நான்குகள், 5 ஆறுகள்) 5ஆவது ஆட்டம், பிரிவு ஆ [10]
6 ஷிகர் தவான் இந்தியா தென்னாபிரிக்கா 137 ஓட்டங்கள் (146 பந்துகள், 16 நான்குகள், 2 ஆறுகள்) 13ஆவது ஆட்டம், பிரிவு ஆ [11]
7 மொயீன் அலி இங்கிலாந்து ஸ்காட்லாந்து 128 ஓட்டங்கள் (107 பந்துகள், 12 நான்குகள், 5 ஆறுகள்) 14ஆவது ஆட்டம், பிரிவு அ [12]
8 கிறிஸ் கெயில் மேற்கிந்தியத் தீவுகள் சிம்பாப்வே 215 ஓட்டங்கள் ( 147 பந்துகள், 10 நான்குகள், 16 ஆறுகள்) * உலகக்கிண்ணப் போட்டிகளில் அடிக்கப்பட்ட முதலாவது இரட்டைச் சதம். * குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட இரட்டைச் சதம் 15ஆவது ஆட்டம், பிரிவு ஆ [13]
9 எம்என் சாமுவேல்ஸ் மேற்கிந்தியத் தீவுகள் சிம்பாப்வே 133 ஓட்டங்கள் ( 156 பந்துகள், 11 நான்குகள், 3 ஆறுகள்) 15ஆவது ஆட்டம், பிரிவு ஆ [6]
10 சாய்மேன் அன்வர் ஐக்கிய அரபு அமீரகம் அயர்லாந்து 106 ஓட்டங்கள் ( 83 பந்துகள், 10 நான்குகள், 1 ஆறுகள்) 16ஆவது ஆட்டம், பிரிவு ஆ [14]
11 திலகரத்ன டில்சான் இலங்கை வங்காளதேசம் 161 ஓட்டங்கள் (146 பந்துகள், 22 நான்குகள்) 18ஆவது ஆட்டம், பிரிவு அ [15]
12 குமார் சங்கக்கார இலங்கை வங்காளதேசம் 105 ஓட்டங்கள் (76 பந்துகள், 13 நான்குகள், 1 ஆறுகள்) 18ஆவது ஆட்டம், பிரிவு அ [15]
13 ஏ பி டி வில்லியர்ஸ் தென்னாபிரிக்கா மேற்கிந்தியத் தீவுகள் 162 ஓட்டங்கள் (66 பந்துகள், 17 நான்குகள், 8 ஆறுகள்) 19ஆவது ஆட்டம், பிரிவு ஆ [16]
14 ஜோ ரூட் இங்கிலாந்து இலங்கை 121 ஓட்டங்கள் (108 பந்துகள், 14 நான்குகள், 2 ஆறுகள்) 22ஆவது ஆட்டம், பிரிவு அ [17]
15 லகிரு திரிமான்ன இலங்கை இங்கிலாந்து 139 ஓட்டங்கள் (143 பந்துகள், 13 நான்குகள், 2 ஆறுகள்) 22ஆவது ஆட்டம், பிரிவு அ [17]
16 குமார் சங்கக்கார இலங்கை இங்கிலாந்து 117 ஓட்டங்கள் (86 பந்துகள், 11 நான்குகள், 2 ஆறுகள்) 22ஆவது ஆட்டம், பிரிவு அ [17]
17 அசீம் ஆம்லா தென்னாபிரிக்கா அயர்லாந்து 159 ஓட்டங்கள் (128 பந்துகள், 16 நான்குகள், 4 ஆறுகள்) 24ஆவது ஆட்டம், பிரிவு ஆ [18]
18 பிரான்சுவா டு பிளெசீ தென்னாபிரிக்கா அயர்லாந்து 109 ஓட்டங்கள் (109 பந்துகள், 10 நான்குகள், 1 ஆறுகள்) 24ஆவது ஆட்டம், பிரிவு ஆ [18]
19 டேவிட் வார்னர் ஆஸ்திரேலியா ஆப்கானித்தான் 178 ஓட்டங்கள் (133 பந்துகள், 19 நான்குகள், 5 ஆறுகள்) 26ஆவது ஆட்டம், பிரிவு அ [1]
20 கய்லெ கொயெட்செர் இசுக்காட்லாந்து வங்காளதேசம் 156 ஓட்டங்கள் (134 பந்துகள், 17 நான்குகள், 4 ஆறுகள்) 27ஆவது ஆட்டம், பிரிவு அ [19]
21 எட்மன் ஜோய்ஸ் அயர்லாந்து சிம்பாப்வே 112 ஓட்டங்கள் (103 பந்துகள், 9 நான்குகள், 3 ஆறுகள்) 30ஆவது ஆட்டம், பிரிவு ஆ [20]
22 பிரெண்டன் டெய்லர் சிம்பாப்வே அயர்லாந்து 121 ஓட்டங்கள் (91 பந்துகள், 11 நான்குகள், 4 ஆறுகள்) 30ஆவது ஆட்டம், பிரிவு ஆ [20]
23 கிளென் மாக்சுவெல் ஆத்திரேலியா இலங்கை 102 ஓட்டங்கள் (53 பந்துகள், 10 நான்குகள், 4 ஆறுகள்) 32ஆவது ஆட்டம், பிரிவு அ [21]
24 குமார் சங்கக்கார இலங்கை ஆத்திரேலியா 104 ஓட்டங்கள் (107 பந்துகள், 11 நான்குகள்) 32ஆவது ஆட்டம், பிரிவு அ [21]
26 ஷிகர் தவான் இந்தியா அயர்லாந்து 100 ஓட்டங்கள் (85 பந்துகள், 11 நான்குகள், 5 ஆறுகள்) 34ஆவது ஆட்டம், பிரிவு ஆ [22]
27 திலகரத்ன டில்சான் இலங்கை இசுகாட்லாந்து 104 ஓட்டங்கள் (99 பந்துகள், 10 நான்குகள், 1 ஆறுகள்) 35ஆவது ஆட்டம், பிரிவு அ [23]
28 குமார் சங்கக்கார இலங்கை இசுகாட்லாந்து 124 ஓட்டங்கள் (95 பந்துகள், 13 நான்குகள், 4 ஆறுகள்) 35ஆவது ஆட்டம், பிரிவு அ [23]
29 சப்ராஸ் அகமது பாக்கித்தான் அயர்லாந்து 101 ஓட்டங்கள் (124 பந்துகள், 6 நான்குகள்) 42ஆவது ஆட்டம், பிரிவு ஆ
30 ரோகித் சர்மா இந்தியா வங்காளதேசம் 137 ஓட்டங்கள் (126 பந்துகள், 14 நான்குகள், 3 ஆறுகள்) இரண்டாவது காலிறுதி ஆட்டம் [24]
31 மார்ட்டின் கப்தில் நியூசிலாந்து மேற்கிந்தியத் தீவுகள் 237* ஓட்டங்கள் (163 பந்துகள், 24 நான்குகள், 11 ஆறுகள்) நான்காவது காலிறுதி ஆட்டம்
 • சதம் அடிக்காத அணி : ஆப்கானித்தான்
 • எதிரணியை சதம் அடிக்க விடாத அணி : ஐக்கிய அரபு அமீரகம்

பந்துவீச்சு[தொகு]

வகை வீரர் எதிரணி கூடுதல் விவரம் ஆட்ட விவரம் சான்று
ஹாட்ரிக் விக்கெட்டுகள் ஸ்டீவன் ஃபின் (ஆஸ்திரேலியா) இங்கிலாந்து அடுத்தடுத்த மூன்று பந்து-வீச்சுகளில் பிராட் ஹாடின், கிளென் மாக்சுவெல், மிட்செல் ஜோன்சன் ஆகியோரை வீழ்த்தினார். 2ஆவது ஆட்டம், பிரிவு அ [25]
ஒட்டுமொத்தமாக அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் மிச்சல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) - 21 விக்கெட்டுகள் [26]
ஒரு ஆட்டத்தில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் டிம் சௌத்தி (நியூசிலாந்து) இங்கிலாந்து 7 விக்கெட்டுகள் (9-0-33-7) [26]
ஒரு ஆட்டத்தில் அதிக 'ஓட்டமற்ற ஓவர்கள்' வீசிய வீரர்
ஒட்டுமொத்தமாக அதிக 'ஓட்டமற்ற ஓவர்கள்' வீசிய வீரர் [26]
ஒரு ஓவரில் அதிக ஓட்டங்கள் தந்த வீரர்

களத்தடுப்பு[தொகு]

வகை வீரர் கூடுதல் விவரம் சான்று
அதிக பிடியெடுப்புகள் செய்த வீரர்
அதிக 'ஓட்ட ஆட்டமிழப்புக்கள்' செய்த வீரர்

ஆட்ட நாயகன் விருது பெற்றவர்கள் [3][தொகு]

வீரர் அணி எதிரணி கூடுதல் விவரம் ஆட்ட விவரம்
சிஜே ஆண்டர்சன் நியூசிலாந்து இலங்கை 1ஆவது ஆட்டம், பிரிவு அ
ஏ. பின்ச் ஆஸ்திரேலியா இங்கிலாந்து 2ஆவது ஆட்டம், பிரிவு அ
டேவிட் மில்லர் தென்னாபிரிக்கா சிம்பாப்வே 3ஆவது ஆட்டம், பிரிவு ஆ
விராட் கோலி இந்தியா பாக்கித்தான் 4ஆவது ஆட்டம், பிரிவு ஆ
பிஆர் ஸ்டிர்லிங் அயர்லாந்து மேற்கிந்தியத் தீவுகள் 5ஆவது ஆட்டம், பிரிவு ஆ
டிரென்ட் போல்ட் நியூசிலாந்து இசுகாட்லாந்து 6ஆவது ஆட்டம், பிரிவு அ
முஷ்புகூர் ரஹீம் வங்காளதேசம் ஆப்கானித்தான் 7ஆவது ஆட்டம், பிரிவு அ
சேன் வில்லியம் சிம்பாப்வே ஐக்கிய அரபு அமீரகம் 8ஆவது ஆட்டம், பிரிவு ஆ
டிம் சௌத்தி நியூசிலாந்து இங்கிலாந்து 9ஆவது ஆட்டம், பிரிவு அ
ஆன்ட்ரே ரசல் மேற்கிந்தியத் தீவுகள் பாக்கித்தான் 10ஆவது ஆட்டம், பிரிவு ஆ
மகேல ஜயவர்தன இலங்கை ஆப்கானித்தான் 12ஆவது ஆட்டம், பிரிவு அ
ஷிகர் தவான் இந்தியா தென்னாபிரிக்கா 13ஆவது ஆட்டம், பிரிவு ஆ
மொயீன் அலி இங்கிலாந்து இசுகாட்லாந்து 14ஆவது ஆட்டம், பிரிவு அ
கிறிஸ் கெயில் மேற்கிந்தியத் தீவுகள் சிம்பாப்வே 15ஆவது ஆட்டம், பிரிவு ஆ
ஜிசி வில்சன் அயர்லாந்து ஐக்கிய அரபு அமீரகம் 16ஆவது ஆட்டம், பிரிவு ஆ
சமியுல்லா சென்வாரி ஆப்கானித்தான் இசுகாட்லாந்து 17ஆவது ஆட்டம், பிரிவு அ
திலகரத்ன டில்சான் இலங்கை வங்காளதேசம் 18ஆவது ஆட்டம், பிரிவு அ
ஏ பி டி வில்லியர்ஸ் தென்னாபிரிக்கா மேற்கிந்தியத் தீவுகள் 19ஆவது ஆட்டம், பிரிவு ஆ
டிரென்ட் போல்ட் நியூசிலாந்து ஆத்திரேலியா 20ஆவது ஆட்டம், பிரிவு அ
ரவிச்சந்திரன் அசுவின் இந்தியா ஐக்கிய அரபு அமீரகம் 21ஆவது ஆட்டம், பிரிவு ஆ
குமார் சங்கக்கார இலங்கை இங்கிலாந்து 22ஆவது ஆட்டம், பிரிவு அ
வகாப் ரியாஸ் பாக்கித்தான் சிம்பாப்வே 23ஆவது ஆட்டம், பிரிவு ஆ
அசீம் ஆம்லா தென்னாபிரிக்கா அயர்லாந்து 24ஆவது ஆட்டம், பிரிவு ஆ
அகமது செசாத் பாக்கித்தான் ஐக்கிய அரபு அமீரகம் 25ஆவது ஆட்டம், பிரிவு ஆ
டேவிட் வார்னர் ஆஸ்திரேலியா ஆப்கானித்தான் 178 ஓட்டங்கள் எடுத்தார். 26ஆவது ஆட்டம், பிரிவு அ
கய்லெ கொயெட்செர் இசுக்காட்லாந்து வங்காளதேசம் 156 ஓட்டங்கள் எடுத்தார். 27ஆவது ஆட்டம், பிரிவு அ
முகம்மது ஷாமி இந்தியா மேற்கிந்தியத் தீவுகள் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, 1 கேட்சும் செய்தார். (பந்துவீச்சு விவரம்: 8-2-35-3) 28ஆவது ஆட்டம், பிரிவு ஆ
சப்ராஸ் அகமது பாக்கித்தான் தென்னாபிரிக்கா துடுப்பாடலில் 49 ஓட்டங்கள் எடுத்தார்; குச்சக் காப்பாளராக 6 கேட்சுகளைச் செய்தார் 29ஆவது ஆட்டம், பிரிவு ஆ
எட்மன் ஜோய்ஸ் அயர்லாந்து சிம்பாப்வே 112 ஓட்டங்கள் எடுத்தார். 30ஆவது ஆட்டம், பிரிவு ஆ
டேனியல் வெட்டோரி நியூசிலாந்து ஆப்கானித்தான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, 1 கேட்சும் செய்தார். (பந்துவீச்சு விவரம்: 10-4-18-4) 31ஆவது ஆட்டம், பிரிவு அ
கிளென் மாக்சுவெல் ஆஸ்திரேலியா இலங்கை 102 ஓட்டங்கள் எடுத்தார் (53 பந்துகள், 10 நான்குகள், 4 ஆறுகள்). 32ஆவது ஆட்டம், பிரிவு அ
மஹ்முத்துல்லா ரியாத் வங்காளதேசம் இங்கிலாந்து 103 ஓட்டங்கள் எடுத்தார் (138 பந்துகள், 7 நான்குகள், 2 ஆறுகள்). 33ஆவது ஆட்டம், பிரிவு அ
ஷிகர் தவான் இந்தியா அயர்லாந்து 100 ஓட்டங்கள் எடுத்தார் (85 பந்துகள், 11 நான்குகள், 5 ஆறுகள்). 34ஆவது ஆட்டம், பிரிவு ஆ
குமார் சங்கக்கார இலங்கை இசுகாட்லாந்து 124 ஓட்டங்கள் எடுத்தார் (95 பந்துகள், 13 நான்குகள், 4 ஆறுகள்). 35ஆவது ஆட்டம், பிரிவு அ
ஏ பி டி வில்லியர்ஸ் தென்னாபிரிக்கா ஐக்கிய அரபு அமீரகம் 99 ஓட்டங்கள் எடுத்தார் (82 பந்துகள், 6 நான்குகள், 4 ஆறுகள்); பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் (3-0-15-2). 36ஆவது ஆட்டம், பிரிவு ஆ
மார்ட்டின் கப்தில் நியூசிலாந்து வங்காளதேசம் 105 ஓட்டங்கள் எடுத்தார் (100 பந்துகள், 11 நான்குகள், 2 ஆறுகள்) 37ஆவது ஆட்டம், பிரிவு அ
கிரிஸ் ஜோர்டான் இங்கிலாந்து ஆப்கானித்தான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் (பந்துவீச்சு விவரம்: 6.2-2-13-2). 38ஆவது ஆட்டம், பிரிவு அ
சுரேஷ் ரைனா இந்திய சிம்பாப்வே 110 ஓட்டங்கள் எடுத்தார் (104 பந்துகள், 9 நான்குகள், 4 ஆறுகள்) 39ஆவது ஆட்டம், பிரிவு ஆ
எம். ஸ்டார்க் ஆஸ்திரேலியா இசுக்காட்லாந்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் (பந்துவீச்சு விவரம்: 4.4-1-14-4). 40ஆவது ஆட்டம், பிரிவு அ
ஜே கொல்டர் மேற்கிந்தியத் தீவுகள் ஐக்கிய அரபு அமீரகம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் (பந்துவீச்சு விவரம்: 10-1-27-4). 41ஆவது ஆட்டம், பிரிவு ஆ
சப்ராஸ் அகமது பாக்கித்தான் அயர்லாந்து 101 ஓட்டங்கள் எடுத்தார் (124 பந்துகள், 6 நான்குகள்) 42ஆவது ஆட்டம், பிரிவு ஆ
இம்ரான் தாஹிர் தென்னாபிரிக்கா இலங்கை 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் (பந்துவீச்சு விவரம்: 8.2-0-26-4). முதலாவது காலிறுதி ஆட்டம்
ரோகித் சர்மா இந்தியா வங்காளதேசம் 137 ஓட்டங்கள் எடுத்தார் (126 பந்துகள், 14 நான்குகள், 3 ஆறுகள்). இரண்டாவது காலிறுதி ஆட்டம்
ஜோசு ஆசில்வுட் ஆஸ்திரேலியா பாக்கித்தான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் (பந்துவீச்சு விவரம்: 10-1-35-4). மூன்றாவது காலிறுதி ஆட்டம்
மார்ட்டின் கப்தில் நியூசிலாந்து மேற்கிந்தியத் தீவுகள் 237* ஓட்டங்கள் (163 பந்துகள், 24 நான்குகள், 11 ஆறுகள்) நான்காவது காலிறுதி ஆட்டம்
 • ஆட்ட நாயகன் விருதைப் பெறாத அணி: ஐக்கிய அரபு அமீரகம்
 • துடுப்பாடலுக்காக தரப்பட்ட விருதுகளின் எண்ணிக்கை:
 • பந்துவீசலுக்காக தரப்பட்ட விருதுகளின் எண்ணிக்கை:

உலகக்கிண்ணம் தொடர்பான புதிய சாதனைகள்[தொகு]

ஒருநாள் துடுப்பாட்ட வரலாற்றில் புதிய சாதனைகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 "Australia post World Cup record score in win over Afghanistan". பிபிசி (4 மார்ச் 2015). பார்த்த நாள் 6 மார்ச் 2015.
 2. "Cricket World Cup: Afghanistan shock Scotland in final over". பிபிசி (26 பெப்ரவரி 2015). பார்த்த நாள் 28 பெப்ரவரி 2015.
 3. 3.0 3.1 3.2 "Results - Tournament - Matches". ESPNcricinfo.
 4. "Most runs". espncricinfo.com.
 5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 "Batting Stats". பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை.
 6. 6.0 6.1 "Cricket World Cup 2015: Chris Gayle 215 sets up West Indies win". பிபிசி (24 பெப்ரவரி 2015). பார்த்த நாள் 25 பெப்ரவரி 2015.
 7. "England thrashed by Australia in first World Cup match". பிபிசி (14 பெப்ரவரி 2015). பார்த்த நாள் 6 மார்ச் 2015.
 8. 8.0 8.1 "World Cup 2015: South Africa beat Zimbabwe after record stand". பிபிசி (15 பெப்ரவரி 2015). பார்த்த நாள் 18 பெப்ரவரி 2015.
 9. "Statistical highlights of India-Pak WC match". தி இந்து (15 பிப்ரவரி 2015). பார்த்த நாள் 16 பிப்ரவரி 2015.
 10. "Cricket World Cup 2015: Ireland stun West Indies in Nelson". பிபிசி (16 பெப்ரவரி 2015). பார்த்த நாள் 20 பெப்ரவரி 2015.
 11. "Awesome India on a roll as Shikhar peaks". தி இந்து (23 பெப்ரவரி 2015). பார்த்த நாள் 23 பெப்ரவரி 2015.
 12. "Cricket World Cup 2015: Moeen Ali-inspired England beat Scotland". பிபிசி (23 பெப்ரவரி 2015). பார்த்த நாள் 23 பெப்ரவரி 2015.
 13. "Chris Gayle: West Indies opener hits first World Cup 200". பிபிசி (24 பெப்ரவரி 2015). பார்த்த நாள் 24 பெப்ரவரி 2015.
 14. "Cricket World Cup 2015: Ireland edge out UAE in Pool B". பிபிசி (25 பெப்ரவரி 2015). பார்த்த நாள் 28 பெப்ரவரி 2015.
 15. 15.0 15.1 "Cricket World Cup: Sri Lanka thrash wasteful Bangladesh". பிபிசி (26 பெப்ரவரி 2015). பார்த்த நாள் 28 பெப்ரவரி 2015.
 16. "AB De Villiers hits fastest ODI 150 in South Africa World Cup win". பிபிசி (27 பெப்ரவரி 2015). பார்த்த நாள் 28 பெப்ரவரி 2015.
 17. 17.0 17.1 17.2 "England thrashed by Sri Lanka in World Cup in Wellington=பிபிசி" (1 மார்ச் 2015). பார்த்த நாள் 2 மார்ச் 2015.
 18. 18.0 18.1 "Cricket World Cup 2015: South Africa beat Ireland by 201 runs". பிபிசி (3 மார்ச் 2015). பார்த்த நாள் 6 மார்ச் 2015.
 19. "Scotland's Cricket World Cup hopes ended by Bangladesh". பிபிசி (5 மார்ச் 2015). பார்த்த நாள் 6 மார்ச் 2015.
 20. 20.0 20.1 "Cricket World Cup 2015: Ireland deny Zimbabwe in run feast". பிபிசி (7 மார்ச் 2015). பார்த்த நாள் 7 மார்ச் 2015.
 21. 21.0 21.1 "Cricket World Cup 2015: Australia overcome Sri Lanka in Sydney". பிபிசி (8 மார்ச் 2015). பார்த்த நாள் 12 மார்ச் 2015.
 22. "Cricket World Cup 2015: Ireland dealt qualification blow by India". தி இந்து (10 மார்ச் 2015). பார்த்த நாள் 10 மார்ச் 2015.
 23. 23.0 23.1 "Cricket World Cup: Sangakkara will not reconsider retirement". பிபிசி (11 மார்ச் 2015). பார்த்த நாள் 12 மார்ச் 2015.
 24. "India beat Bangladesh to reach Cricket World Cup semi-finals". தி இந்து (19 மார்ச் 2015). பார்த்த நாள் 23 மார்ச் 2015.
 25. "Cricket World Cup 2015: Steven Finn takes hat-trick". பிபிசி (14 பெப்ரவரி 2015). பார்த்த நாள் 14 பெப்ரவரி 2015.
 26. 26.0 26.1 26.2 "Bowling Stats". பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை.

Beat24h.com பரணிடப்பட்டது 2021-01-28 at the வந்தவழி இயந்திரம்