2015 சபா நிலநடுக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2015 சபா நிலநடுக்கம்
2015 சபா நிலநடுக்கம் is located in மலேசியா
2015 சபா நிலநடுக்கம்
நாள்5 சூன் 2015 (2015-06-05)
தொடக்க நேரம்07:15:43 MST (ஒ.ச.நே + 08:00)[1]
கால அளவு30 விநாடிகள்
நிலநடுக்க அளவு6.0 (Mw) (USGS)
5.9 (Mw) (MetMalaysia)
ஆழம்10 km (6.2 mi)[1]
நிலநடுக்க மையம்5°58′48″N 116°31′30″E / 5.980°N 116.525°E / 5.980; 116.525ஆள்கூறுகள்: 5°58′48″N 116°31′30″E / 5.980°N 116.525°E / 5.980; 116.525[1]
வகைNormal
பாதிக்கப்பட்ட பகுதிகள்West Coast & Interior Division (Mount Kinabalu area), சபா, East Malaysia
மொத்த அழிவுBuilding and infrastructure damage, landslides & geological changes
அதிகபட்ச செறிவுVII (Very Strong)
நிலச்சரிவுகள்ஆம்
பின்னதிர்வுகள்90 (23 சூன் 2015 அன்று)[2]
உயிரிழப்புகள்18 உயிரிழப்புகள்
11 பேர் காயமடைந்தனர்

2015 சபா நிலநடுக்கம் (Malay: Gempa Bumi Sabah 2015) என்பது சூன் 5, 2015 அன்று 30 விநாடிகள் வரை 6.0 புள்ளிகள் உந்துத்திறன் ஒப்பளவு கோளில் ரனாவு, சபா, மலேசியாவில் நிகழ்ந்த நிலநடுக்கமாகும்[1][3] 1976க்குப் பிறகு மலேசியாவில் நிகழ்ந்த மிகப்பெரிய நிலநடுக்கமாகும்.[4] கினபாலு மலையில் 18 பேர் இறந்தனர்[5], அதில் சிங்கப்பூர் தந்ஜுங் கதோங் ஆரம்ப பாடசாலை மாணவர்களே அதிகம், 137 பேர் மலை உச்சியில் மாட்டிக்கொண்டனர், எனினும் பின்னர் மீட்கப்பட்டனர்.[6]

நில அதிர்வுகள் தம்புனான், துவாரன், கோதா கினபாலு, இனானம், கோடா பெலுட், கோடா மரூட், குடாட், லிகாஸ், பெனாம்பங், புடாடன், கினாருட், பாபர், பியூபோர்ட், கெனிங்கவ், பெலுரன், சன்டக்கான், குனாக், தவாவ், மற்றும் லபுவான், லவாஸ், லிம்பாங், மற்றும் சரவாக்கில் மிரி மற்றும் பண்டார் சிறி பகவான் புருணை ஆகிய இடங்களில உணரப்பட்டது.[7][8][9][10][11]

உயிரிழப்புகள்[தொகு]

நாடுகள் வாரியாக உயிரிழப்புகள்

[5][12]
Ref.
 சிங்கப்பூர் 9 [13][14][15]
 மலேசியா 6 [13][14]
 சீனா 1 [16]
 சப்பான் 1 [17]
 பிலிப்பீன்சு[a] 1 [18]
18

Notes[தொகு]

  1. Including:
    • 1 Filipino-Singaporean

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=2015_சபா_நிலநடுக்கம்&oldid=2938325" இருந்து மீள்விக்கப்பட்டது