2015 இல்லாபெல் புவிநடுக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2015 இல்லாபெல் புவிநடுக்கம்
Shakemap us20003k7a.jpg
நாள்செப்டம்பர் 16, 2015 (2015-09-16)
தொடக்க நேரம்19:54:33 Chile Standard Time[1]
நிலநடுக்க அளவு8.3 Mw
ஆழம்25.0 km (15.5 mi)
நிலநடுக்க மையம்31°34′12″S 71°39′14″W / 31.570°S 71.654°W / -31.570; -71.654 (earthquake)ஆள்கூற்று: 31°34′12″S 71°39′14″W / 31.570°S 71.654°W / -31.570; -71.654 (earthquake)
அதிகபட்ச செறிவுVIII (Severe)
ஆழிப்பேரலைஆம்
பின்னதிர்வுகள்Four of 6.0 Mw or higher
உயிரிழப்புகள்5 உயிரிழப்பு,[2] 20 காயம், 2 காணவில்லை

2015 இல்லாபெல் புவிநடுக்கம் செப்டெம்பர் 16ந் திகதி சிலி நாட்டின் இல்லாபெல் கரையோரத்தில் இருந்து 46கி.மீ தூரத்தில், சிலி நியம நேரப்படி 19:54:33 க்கு உந்தத்திறன் ஒப்பளவு 8.3.அளவில் நிகழ்ந்தது.[1][3] நசுகா தட்டு மற்றும் தென் அமெரிக்கத் தட்டுகளில் ஏற்பட்ட அழுத்தங்களே இப்புவி நடுக்கத்திற்குக் காரணமாகும்[1] இதுவரை நான்கு புவிநடுக்கத்திற்குப் பிந்திய அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.[4][5][6][7][8]

சிலி அரசு 5 பேர் உயிரிழந்ததாக அறிவித்தது[2] மேலும் 20 பேர் காயமடைந்தனர். சுனாமி எச்சரிக்கை எக்குவடோர், பெரு, நியூசிலாந்து, பிஜி, சொலமன் தீவுகள், கவாய் மற்றும் கலிபோர்னியா ஆகிய நாடுகளுக்கு விடுக்கப்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "M8.3 – 54km W of Illapel, Chile". USGS. பார்த்த நாள் September 16, 2015.
  2. 2.0 2.1 2.2 Safi, Michael. "Chile earthquake: massive 8.3 magnitude tremor strikes Santiago". பார்த்த நாள் 2015-09-17.
  3. "Strong quake shakes Chile capital, causing buildings to sway", அசோசியேட்டட் பிரெசு, September 16, 2015. Accessed Septebmer 16, 2015
  4. "M8.3 – 46km W of Illapel, Chile". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறை (September 16, 2015). பார்த்த நாள் September 16, 2015.
  5. "M6.3 – 71km W of Illapel, Chile". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறை. பார்த்த நாள் September 17, 2015.
  6. "M6.1 – 44km WSW of Illapel, Chile". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறை. பார்த்த நாள் September 17, 2015.
  7. "M6.2 – 70km W of Illapel, Chile". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறை. பார்த்த நாள் September 17, 2015.
  8. "M6.4 – 25km W of Illapel, Chile". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறை. பார்த்த நாள் September 17, 2015.