2015 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வரலாற்று புள்ளிவிவரங்கள்

மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது காட்சி
கட்டுரைகள்
மக்கள்தொகை வரலாறு
வரலாற்று புள்ளிவிவரங்கள்
உலக மக்கள் தொகை மதிப்பீடுகள்
மக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
2010 2015 2020
சனவரி 2015 நிலவரப்படி புவியின் அரசியல் வரைபடம்

இது 2015 ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல் இந்த புள்ளிவிவரங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா) "2015 ஆண்டு புள்ளிவிவரங்களுக்கான" மதிப்பீடுகளாகும், இது நாடு மற்றும் பிரதேசத்தின் அடிப்படையில் 100,000 க்கும் அதிகமான மக்களை பட்டியலிடுகிறது.

தரவரிசை நாடு / நிலப்பகுதி மக்கள் தொகை
2015
(ஐ.நா மதிப்பீடு)
2010*
இருந்து
மாற்றம்
பரப்பளவு (km²)[1] மக்கள் தொகை அடர்த்தி
உலக 7,379,797,139
1  சீனா 1,376,048,943 9,596,961 143.4
2  இந்தியா[2] 1,311,050,527 3,287,263 398.8
3  ஐக்கிய அமெரிக்கா 321,418,820 9,833,520 32.7
4  இந்தோனேசியா 257,563,815 1,904,569 135.2
5  பிரேசில் 207,847,528 8,515,767 24.4
6  பாக்கித்தான் 188,924,874 881,913 214.2
7  நைஜீரியா 182,201,962 923,768 197.2
8  வங்காளதேசம் 160,995,642 147,570 1091
9  உருசியா 143,456,918 17,075,200 8.4
10  மெக்சிக்கோ 127,017,224 1 1,972,550 64.4
11  சப்பான் 126,573,481 1 377,972 334.9
12  பிலிப்பீன்சு 100,981,437 343,448 294
13  எதியோப்பியா 99,390,750 1 1,104,300 90
14  வியட்நாம் 91,508,084 1 331,230.8 276.3
15  எகிப்து 83,483,000 1 1,010,408 82.6
16  செருமனி 78,728,000 1 357,168 220.4
17  ஈரான் 79,109,272 1,648,195 48
18  துருக்கி 77,266,814 783,356 98.6
19  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 76,244,544 2,345,409 32.5
20  தாய்லாந்து 67,959,359 513,120 132.4
21  ஐக்கிய இராச்சியம் 64,715,810 1 242,495 266.9
22  பிரான்சு 64,395,345 1 640,679 100.5
23  இத்தாலி 60,340,328 1 301,338 200.2
24  மியான்மர் 59,780,000 676,578 88.4
25  தென்னாப்பிரிக்கா 49,991,300 1 1,221,037 40.9
26  தென் கொரியா 49,410,366 1 100,210 493.1
27  எசுப்பானியா 45,989,016 2 505,990 90.9
28  உக்ரைன் 45,782,592 1 603,628 75.8
29  கொலம்பியா 45,508,205 1 1,141,748 39.9
30  தன்சானியா 43,187,823 2 947,303 45.6
31  சூடான் 42,338,426 2 1,886,068 22.4
32  கென்யா 40,862,900 2 580,367 70.4
33  அர்கெந்தீனா 40,518,951 3 2,780,400 14.6
34  போலந்து 38,167,329 3 312,679 122.1
35  அல்ஜீரியா 35,978,000 2,381,741 15.1
36  கனடா 34,108,752 9,984,670 3.4
37  ஈராக் 32,481,000 3 437,072 74.3
38  மொரோக்கோ 31,894,000 1 710,850 44.9
39  உகாண்டா 31,784,600 241,038 131.9
40  பெரு 29,461,933 1 1,285,216 22.9
41  வெனிசுவேலா 28,833,845 2 716,445 40.2
42  மலேசியா 28,334,135 3 330,803 85.7
43  நேபாளம் 28,043,744 1 147,181 190.5
44  உஸ்பெகிஸ்தான் 28,001,400 448,978 62.4
45  சவூதி அரேபியா 27,136,977 1 2,149,690 12.6
46  ஆப்கானித்தான் 24,485,600 8 652,864 37.5
47  வட கொரியா 24,325,701 120,540 201.8
48  கானா 24,223,431 1 239,567 101.1
49  சீனக் குடியரசு 23,162,120 1 36,197 639.9
50  யேமன் 23,153,982 1 527,968 43.9
51  மொசாம்பிக் 22,416,881 4 801,590 28
52  ஆத்திரேலியா[3] 22,299,800 1 7,692,024 2.9
53  ஐவரி கோஸ்ட் 21,570,746 4 322,463 66.9
54  உருமேனியா 21,462,186 4 238,397 90
55  இலங்கை 20,653,000 3 65,610 314.8
56  சிரியா 20,619,000 2 185,180 111.3
57  மடகாசுகர் 20,146,442 1 587,041 34.3
58  கமரூன் 19,958,352 475,442 42
59  அங்கோலா 18,992,708 2 1,246,700 15.2
60  சிலி 17,094,270 756,096 22.6
61  நெதர்லாந்து 16,574,989 2 41,543 399
62  கசக்கஸ்தான் 16,442,000 2,724,900 6
63  புர்க்கினா பாசோ 15,730,977 4 274,200 57.4
64  மாலி 15,370,000 1 1,240,192 12.4
65  நைஜர் 15,203,822 1 1,267,000 12
66  எக்குவடோர் 14,483,499 283,561 51.1
67  குவாத்தமாலா 14,361,666 2 108,889 131.9
68  கம்போடியா 14,302,779 5 181,035 79
69  மலாவி 13,947,592 1 118,484 117.7
70  சாம்பியா 13,257,269 1 752,618 17.6
71  சிம்பாப்வே 12,644,041 3 390,757 32.4
72  செனிகல் 12,509,434 196,712 63.6
73  சாட் 11,714,904 8 1,284,000 9.1
74  கிரேக்க நாடு 11,305,118 131,957 85.7
75  கியூபா 11,241,161 2 109,884 102.3
76  பெல்ஜியம் 10,839,905 1 30,528 355.1
77  போர்த்துகல் 10,637,713 1 92,212 115.4
78  தூனிசியா 10,547,100 163,610 64.5
79  செக் குடியரசு 10,506,813 2 78,866 133.2
80  பொலிவியா 10,426,154 4 1,098,581 9.5
81  ருவாண்டா 10,412,820 5 26,338 395.4
82  கினியா 10,323,755 1 245,836 42
83  அங்கேரி 10,014,324 4 93,030 107.6
84  டொமினிக்கன் குடியரசு 9,884,371 3 48,315 204.6
85  எயிட்டி 9,855,000 3 27,750 355.1
86  பெலருஸ் 9,480,178 4 207,595 45.7
87  சோமாலியா 9,358,602 4 637,657 14.7
88  சுவீடன் 9,340,682 3 450,295 20.7
89  பெனின் 9,211,741 114,763 80.3
90  அசர்பைஜான் 8,997,586 86,600 103.9
91  புருண்டி 8,518,862 3 27,834 306.1
92  ஆஸ்திரியா 8,375,290 83,879 99.8
93  ஐக்கிய அரபு அமீரகம் 8,264,070 24 83,600 98.9
94  ஒண்டுராசு 8,045,990 2 112,492 71.5
95  சுவிட்சர்லாந்து 7,785,806 41,285 188.6
96  இசுரேல் 7,623,600 3 22,072 345.4
97  தஜிகிஸ்தான் 7,616,400 3 143,100 53.2
98  பல்கேரியா 7,563,710 5 110,993.6 68.1
99  செர்பியா 7,291,436 19 77,474 94.1
100  ஆங்காங் 7,024,200 3 2,755 2549.6
101  பப்புவா நியூ கினி 6,744,955 3 462,840 0
102  லிபியா 6,545,619 3 1,759,541 0
103  பரகுவை 6,459,727 2 406,752 0
104  லாவோஸ் 6,230,200 1 237,955 0
105  எல் சல்வடோர 6,194,126 7 21,041 0
106  டோகோ 6,191,155 4 56,785 0
107  யோர்தான் 6,113,000 1 89,341 0
108  சியேரா லியோனி 5,835,664 71,740 0
109  நிக்கராகுவா 5,822,265 130,375 0
110  டென்மார்க் 5,534,738 42,931 0
111  துருக்மெனிஸ்தான் 5,479,800 3 491,210 0
112  சிலவாக்கியா 5,424,925 1 49,035 0
113  கிர்கிசுத்தான் 5,418,300 1 199,951 0
114  பின்லாந்து[4] 5,351,427 1 338,424 0
115  எரித்திரியா 5,223,994 4 117,600 0
116  சிங்கப்பூர் 5,076,700 5 721.5 0
117  நோர்வே[5] 4,858,199 2 385,203 0
118  கோஸ்ட்டா ரிக்கா 4,563,539 2 51,100 0
119  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 4,505,945 4 622,984 0
120  அயர்லாந்து 4,467,854 3 70,273 0
121  சியார்சியா 4,436,391 3 69,700 0
122  குரோவாசியா 4,425,747 6 56,594 0
123  நியூசிலாந்து 4,367,800 1 268,021 0
124  லைபீரியா 4,101,767 8 111,369 0
125  பலத்தீன் 4,048,403 3 6,020 0
126  பொசுனியா எர்செகோவினா 3,844,046 1 51,129 0
127  லெபனான் 3,785,655 2 10,452 0
128  காங்கோ 3,758,678 3 342,000 0
129  புவேர்ட்டோ ரிக்கோ 3,721,978 3 9,104 0
130  குவைத் 3,566,437 7 17,818 0
131  மல்தோவா 3,563,695 33,846 0
132  பனாமா 3,504,483 75,417 0
133  உருகுவை 3,356,584 176,215 0
134  லித்துவேனியா 3,329,039 65,300 0
135  ஆர்மீனியா 3,249,482 29,743 0
136  மூரித்தானியா 3,217,383 1,030,000 0
137  அல்பேனியா 3,195,000 28,748 0
138  மங்கோலியா 2,780,800 1,566,000 0
139  ஓமான் 2,773,479 309,500 0
140  ஜமேக்கா 2,701,200 10,991 0
141  லாத்வியா 2,248,374 64,589 0
142  நமீபியா 2,212,037 825,615 0
143  கொசோவோ 2,208,107 10,908 0
144  மாக்கடோனியக் குடியரசு 2,052,722 25,713 0
145  சுலோவீனியா 2,046,976 20,273 0
146  போட்சுவானா 2,029,307 581,730 0
147  லெசோத்தோ 1,891,830 30,355 0
148  கம்பியா 1,750,732 10,689 0
149  கத்தார் 1,699,435 11,581 0
150  கினி-பிசாவு 1,647,380 36,125 0
151  காபொன் 1,501,266 267,667 0
152  எசுத்தோனியா 1,340,127 45,227 0
153  டிரினிடாட் மற்றும் டொபாகோ 1,317,714 5,131 0
154  எக்குவடோரியல் கினி 1,313,000 28,050 0
155  மொரிசியசு[6] 1,283,415 2,040 0
156  பகுரைன் 1,234,571 765.3 0
157  கிழக்குத் திமோர் 1,149,028 0
158  சைப்பிரசு[7] 1,102,677 0
159  சுவாசிலாந்து 1,055,506 0
160  சீபூத்தீ 879,053 0
161  பிஜி 850,700 0
162  ரீயூனியன் 828,054 0
163  கயானா 761,442 0
164  பூட்டான் 695,822 0
165  கொமொரோசு 675,000 0
166  மொண்டெனேகுரோ 616,411 0
167  மக்காவு 552,300 0
168  சுரிநாம் 531,170 0
169  சொலமன் தீவுகள் 530,669 0
170  மேற்கு சகாரா 530,000 0
171  கேப் வர்டி 512,582 0
172  லக்சம்பர்க் 502,066 0
173  புரூணை 414,400 0
174  மால்ட்டா 414,372 0
175  குவாதலூப்பு 404,394 0
176  மர்தினிக்கு 399,637 0
177  பஹமாஸ் 353,658 0
178  மாலைத்தீவுகள் 319,738 0
179  ஐசுலாந்து 317,630 0
180  பெலீசு 312,971 0
181  பார்படோசு 276,300 0
182  பிரெஞ்சு பொலினீசியா 267,000 0
183  நியூ கலிடோனியா 248,000 0
184  வனுவாட்டு 245,036 0
185  பிரெஞ்சு கயானா 232,223 0
186  மயோட்டே 202,000 0
187  சமோவா 183,123 0
188  குவாம் 180,865 0
189  செயிண்ட். லூசியா 174,000 0
190  சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 165,397 0
191  குராசோ 142,180 0
192  கிரெனடா 109,553 0
193  செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 109,284 0
194  அமெரிக்க கன்னித் தீவுகள் 106,267 0
195  தொங்கா 103,365 0
196  மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் 102,624 0
197  அரூபா 101,484 0
198  கிரிபட்டி 100,835 0
*மாற்றம் 2010 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "[1]". Encyclopædia Britannica. 
  2. Includes data from சம்மு காசுமீர் (India-administered), ஆசாத் காஷ்மீர் (Pakistan-administered), and அக்சாய் சின் (PRC-administered).
  3. ?Includes கிறிஸ்துமசு தீவு (1,508), கொக்கோசு (கீலிங்) தீவுகள் (628), and நோர்போக் தீவு (1,828).
  4. Includes ஓலந்து தீவுகள்
  5. Includes சுவால்பார்டு (2,701) and ஜான் மாயென்.
  6. Includes Agalega, Rodrigues and St. Brandon.
  7. Estimated total population of both Greek and Turkish controlled areas. The Statistical Institute of the Republic of Cyprus shows a population of 749,200 (2004 Census). The 2006 census of the Turkish controlled area (TRNC) shows a population of 264,172.