2014 ருத்ரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2014 ருத்ரம்
தமிழ் சுவரொட்டி
நடிப்புலிண்டா ஹேமில்டன்
ட்ரேவர் டோனுவன்
மியா
ஜேமி கென்னடி
ஜான் சாவேஜ்
டாரன் அந்தோணி
வெளியீடுஏப்ரல் 4, 2014 (2014-04-04)(அமெரிக்கா)
அக்டோபர் 10, 2014 (2014-10-10)(தமிழ்நாடு)
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்

2014 ருத்ரம் (ஆங்கில மொழி: Bermuda Tentacles) இது 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு தொலைக்காட்சி திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் லிண்டா ஹேமில்டன், ட்ரேவர் டோனுவன், மியா, ஜேமி கென்னடி, ஜான் சாவேஜ், டாரன் அந்தோணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் ஏப்ரல் 4, 2014ஆம் ஆண்டு வெளியானது.

தமிழில்[தொகு]

இந்த திரைப்படம் தமிழ் மொழியில் 2014 ருத்ரம் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஆகஸ்ட் 10ஆம் திகதி வெளியானது.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=2014_ருத்ரம்&oldid=3523665" இருந்து மீள்விக்கப்பட்டது