2014 மாலின் நிலச்சரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2014 மாலின் நிலச்சரிவு
MaharashtraPune.png
மகாராட்டிர மாநிலத்தில் புனே மாவட்டத்தின் வரைபடம்
நாள்30 சூலை 2014
அமைவிடம்மாலின், அம்பேகான் தாலுகா, புனே, மகாராட்டிரம், இந்தியா
புவியியல் ஆள்கூற்று19°9′40″N 73°41′18″E / 19.16111°N 73.68833°E / 19.16111; 73.68833ஆள்கூறுகள்: 19°9′40″N 73°41′18″E / 19.16111°N 73.68833°E / 19.16111; 73.68833
காரணம்கடும் மழையின் காரணமாக நிலச்சரிவு
இறப்புகள்136+ [1]
காணாமல் போனோர்100[2]
சொத்து சேதம்40 வீடுகள்

மாலின் நிலச்சரிவு , இந்தியாவில் மகாராட்டிர மாநிலம் புனே அருகில் உள்ள மாலின் கிராமத்தில் 30 சூலை 2014 ஏற்பட்ட மண் சரிவாகும். கடும் மழையின் காரணமாக நிகழ்ந்த இச்சரிவில் குறைந்தது 136 பேர் இறந்ததாகக் கருதப்படுகிறது[1][3].விடியற்காலை நேரத்தில் அக்கிராமத்தின் மக்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது.[4] இதில் 53 ஆண்கள், 65 பெண்கள் மற்றும் 18 சிறுவர்கள் அடங்குவர்.[5]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=2014_மாலின்_நிலச்சரிவு&oldid=2618236" இருந்து மீள்விக்கப்பட்டது