2014 பொதுநலவாய விளையாட்டுகளில் இந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(2014 பொதுநலவாய விளையாட்டுக்களில் இந்தியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

{{#if:2014|

பொதுநலவாய விளையாட்டுகளில் இந்தியா


CGF குறியீடு  IND
CGA இந்திய ஒலிம்பிக் சங்கம்
இணையதளம்olympic.ind.in
2014 பொதுநலவாய விளையாட்டுகள், கிளாஸ்கோவ், ஸ்காட்லாந்து
போட்டியாளர்கள் 215 in 14 sports
கொடி ஏந்தியவர் விஜய் குமார்
பதக்கங்கள்
இடம்: 5
தங்கம்
15
வெள்ளி
30
வெண்கலம்
19
மொத்தம்
64
பொதுநலவாய விளையாட்டுகளின் வரலாறு
பிரித்தானியப் பேரரசு விளையாட்டுகள்
  • 1934
  • 1938
  • 1950
பிரித்தானியப் பேரரசு மற்றும் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுகள்
  • 1954
  • 1958
  • 1962
  • 1966
பிரித்தானியப் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுகள்
  • 1970
  • 1974
பொதுநலவாய விளையாட்டுகள்
  • 1978
  • 1982
  • 1990
  • 1994
  • 1998
  • 2002
  • 2006
  • 2010
  • 2014

2014 பொதுநலவாய விளையாட்டுக்கள் (20th Commonwealth Games in 2014) இசுகாட்லாந்தின் மிகப்பெரும் நகரமான கிளாஸ்கோவில் சூலை 23 முதல் ஆகத்து 3, 2014 வரை 12 நாட்கள் நடைபெறுகின்றன. இவ்விளையாட்டுக்களில் இந்தியாவின் செயற்திறன் குறித்த தகவல்கள் இக்கட்டுரையில் தரப்படுகின்றன.

ஒவ்வொரு நாளின் இறுதியில் பதக்கப் பட்டியலில் இந்தியாவின் இடம்[தொகு]

நாள் பதக்கப் பட்டியலில் இடம் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
சூலை 24 4 2 3 2 7
சூலை 25 5 3 4 3 10
சூலை 26 5 5 7 5 17
சூலை 27 5 6 9 7 22
சூலை 28 7 7 12 7 26
சூலை 29 6 10 15 11 36
சூலை 30 6 10 19 12 41
சூலை 31 5 13 20 14 47
ஆகஸ்ட் 1 5 13 23 15 51
ஆகஸ்ட் 2 5 14 28 19 61
ஆகஸ்ட் 3 5 15 30 19 64

விளையாட்டு வாரியாக இந்தியா பெற்ற பதக்கங்கள்[தொகு]

விளையாட்டு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
மற்போர் 5 6 2 13
துப்பாக்கிச் சுடுதல் 4 9 4 17
எடை தூக்குதல் 3 5 6 14
இறகுப்பந்தாட்டம் 1 1 2 4
தடகள விளையாட்டுகள் 1 1 1 3
சுவர்ப் பந்து 1 0 0 1
யுடோ 0 2 2 4
மேசைப்பந்தாட்டம் 0 1 0 1
வளைதடிப் பந்தாட்டம் 0 1 0 1
சீருடற்பயிற்சி 0 0 1 1
குத்துச்சண்டை 0 4 1 5
மொத்தம் 15 30 19 64

பதக்கம் வென்றவர்கள்[தொகு]

பதக்கம் பெயர் விளையாட்டு நிகழ்வு நாள்
gold தங்கம் சஞ்சிதா குமுக்சன் பளு தூக்குதல் பெண்களுக்கான பளு தூக்குதல் (48 கிலோகிராம்) 24 சூலை
gold தங்கம் சுகென் தேய் பளு தூக்குதல் ஆண்களுக்கான பளு தூக்குதல் (56 கிலோகிராம்) 24 சூலை
gold தங்கம் அபினவ் பிந்த்ரா துப்பாக்கி சுடுதல் ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் (10 மீட்டர் வளிக் கைத்துப்பாக்கி) 25 சூலை
gold தங்கம் அபுர்வி சண்டேலா துப்பாக்கி சுடுதல் பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் (10 மீட்டர் வளிக் கைத்துப்பாக்கி) 26 சூலை
gold தங்கம் ராஹி சர்நோபட் துப்பாக்கி சுடுதல் பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் (25 மீட்டர் வளிக் கைத்துப்பாக்கி) 26 சூலை
gold தங்கம் சதீஷ் சிவலிங்கம் பளு தூக்குதல் ஆண்களுக்கான பளு தூக்குதல் (77 கிலோகிராம்) 27 சூலை
gold தங்கம் ஜிட்டு ராய் துப்பாக்கி சுடுதல் ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் (50 மீட்டர் வளிக் கைத்துப்பாக்கி) 28 சூலை
Silver வெள்ளி சாய்கோம் மிராபாய் சானு பளு தூக்குதல் பெண்களுக்கான பளுதூக்குதல் (48 கிலோகிராம்) 24 சூலை
Silver வெள்ளி சுசீலா லிக்மாபம் யுடோ பெண்களுக்கான யுடோ (48 கிலோகிராம்) 24 சூலை
Silver வெள்ளி நவ்ஜோத் சனா யுடோ ஆண்களுக்கான யுடோ (60 கிலோகிராம்) 24 சூலை
Silver வெள்ளி மலைக்கா கோல் துப்பாக்கி சுடுதல் பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் (10 metre air pistol) 25 சூலை
Silver வெள்ளி பிரகாஷ் நஞ்சப்பா துப்பாக்கி சுடுதல் ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் (10 metre air pistol) 26 சூலை
Silver வெள்ளி அயோனிகா போல் துப்பாக்கி சுடுதல் பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் (10 metre air rifle) 26 சூலை
Silver வெள்ளி அனிசா சயித் துப்பாக்கி சுடுதல் பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் (25 மீட்டர் வளிக் கைத்துப்பாக்கி) 26 சூலை
Silver வெள்ளி ஸ்ரேயசி சிங் துப்பாக்கி சுடுதல் பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 27 சூலை
Silver வெள்ளி கட்டுல ரவி குமார் பளு தூக்குதல் ஆண்களுக்கான பளு தூக்குதல் (77 கிலோகிராம்) 27 சூலை
silver வெள்ளி குர்பல் சிங் துப்பாக்கி சுடுதல் ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல்(50 மீட்டர் வளிக் கைத்துப்பாக்கி) 28 சூலை
silver வெள்ளி ககன் நரங் துப்பாக்கி சுடுதல் ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் (50 metre rifle prone) 28 சூலை
Bronze வெண்கலம் கணேஷ் மலி பளு தூக்குதல் ஆண்களுக்கான பளு தூக்குதல் (56 கிலோகிராம்) 24 சூலை
Bronze வெண்கலம் கல்பனா தோடம் யுடோ பெண்களுக்கான யுடோ (52 கிலோகிராம்) 24 சூலை
Bronze வெண்கலம் சந்தோசி மட்சா பளு தூக்குதல் பெண்களுக்கான பளு தூக்குதல் (53 கிலோகிராம்) 25 சூலை
Bronze வெண்கலம் ராஜ்விந்தர் கோர் யுடோ பெண்களுக்கான யுடோ (+78 கிலோகிராம்) 26 சூலை
Bronze வெண்கலம் ஓம்கார் ஓடாரி பளு தூக்குதல் ஆண்களுக்கான பளு தூக்குதல் (69 கிலோகிராம்) 26 சூலை
Bronze வெண்கலம் முகம்மது ஆசாப் துப்பாக்கி சுடுதல் ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் (Double Trap)]] 27 சூலை
Bronze வெண்கலம் புனாம் யாதவ் பளு தூக்குதல் பெண்களுக்கான பளு தூக்குதல் (63 கிலோகிராம்) 27 சூலை

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

Medal Table - BBC

வெளியிணைப்புகள்[தொகு]