தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2014

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2014 தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின் இலங்கை சுற்றுப்பயணம்
South African cricket team in Sri Lanka in 2014
Flag of Sri Lanka.svg
இலங்கை
Flag of South Africa.svg
தென்னாப்பிரிக்கா
காலம் 3 சூலை 2014 – 28 சூலை 2014
தலைவர்கள் மாத்தியூஸ் அசீம் ஆம்லா (தே.து)
வில்லியர்ஸ் (ஒ.ப.து)
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
முடிவு 2-ஆட்டத் தொடரில் தென்னாப்பிரிக்கா 1–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் மாத்தியூஸ் (242) ஆம்லா (197)
அதிக வீழ்த்தல்கள் பெரேரா (16) ஸ்டெயின் (13)
தொடர் நாயகன் ஸ்டெயின் (தென்.)
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் தென்னாப்பிரிக்கா 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் ஆம்லா (258) தில்சான் (156)
அதிக வீழ்த்தல்கள் மெக்லாரென் (9) மென்டிஸ் (7)
தொடர் நாயகன் ஆம்லா (தென்.)

தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின் இலங்கை சுற்றுப்பயணம் 2014 சூலை 3 தொடக்கம் சூலை 28 வரை இடம்பெறுகின்றது. இச்சுற்றுப் பயணத்தின் போது மூன்று ஒருநாள் போட்டிகளிலும், இரண்டு தேர்வுத்துடுப்பாட்டப் போட்டிகளிலும் அது பங்குபற்றுகிறது.[1] தேர்வுத் தொடர் 2013 சூலையில் நடைபெறவிருந்தது, பின்னர் அது 2015 இற்குப் பின்போடப்பட்டு, அதன் பின்னர் 2014 சூலைக்கு மாற்றப்பட்டது.

குழுக்கள்[தொகு]

தேர்வுத் துடுப்பாட்டம் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
 இலங்கை  தென்னாப்பிரிக்கா  இலங்கை  தென்னாப்பிரிக்கா

பயிற்சிப் போட்டி[தொகு]

இலங்கை போர்டு பிரசிடென்ட் லெவன் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டி[தொகு]

3 ஜூலை 2014
09:45 014
ஆட்ட விபரம்
Flag of Sri Lanka.svg இலங்கை போர்டு பிரசிடென்ட் XI அணி
189 (39.2 ஓவர்கள்)
சந்திமால் (50)
கமகே 3/36 (10 ஓவர்கள்), ரந்தீவ் 3/47 (10 ஓவர்கள்)
தென்னாபிரிக்கா 108 ஓட்டங்களால் வெற்றி
டிரோன் பெர்னான்டோ அரங்கம், மொறட்டுவை
நடுவர்கள்: ரோகித்த கொட்டஹச்சி, பிரகீத் ரம்புக்வெல்ல
ஆட்ட நாயகன்: அசீம் ஆம்லா
  • நாணயச் சுழற்சியில் இலங்கை XI அணி வெற்றி பெற்று களத்தடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

ஒருநாள் பன்னாட்டுப் போட்டித் தொடர்[தொகு]

1வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி[தொகு]

6 சூலை 2014
ஆட்ட விபரம்
தென்னாப்பிரிக்கா Flag of South Africa.svg
304/5 (50 ஓவர்கள்)
 இலங்கை
229 (40.3 ஓவர்கள்)
ஆம்லா 109 (130)
மென்டிஸ் 3/61 (10 ஓவர்கள்)
சங்கக்கார 88 (84)
தாகிர் 3/50 (7 ஓவர்கள்)
தென்னாப்பிரிக்கா 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: ஸ்டீவ் டேவிஸ் (ஆத்திரேலியா), ரன்மோர் மார்ட்டினெஸ் (இலங்கை)
ஆட்ட நாயகன்: அசீம் ஆம்லா (தென்னாப்பிரிக்கா)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

2வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி[தொகு]

9 சூலை 2014
ஆட்ட விபரம்
இலங்கை Flag of Sri Lanka.svg
267 (49.2 ஓவர்கள்)
 தென்னாப்பிரிக்கா
180 (38.1 ஓவர்கள்)
இலங்கை 87 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், கண்டி
நடுவர்கள்: நைஜல் லோங் (இங்கிலாந்து), ருசிர பள்ளியகுருகே (இலங்கை)
ஆட்ட நாயகன்: திலகரத்ன டில்சான் (இலங்கை)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

3வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி[தொகு]

12 சூலை 2014
ஆட்ட விபரம்
இலங்கை Flag of Sri Lanka.svg
257 (50 ஓவர்கள்)
 தென்னாப்பிரிக்கா
339/5 (50 ஓவர்கள்)
குவின்டன் டி காக் 128 (127)
ரங்கன ஹேரத் 2/48 (10 ஓவர்கள்)
தென்னாப்பிரிக்கா 82 ஓட்டங்களால் வெற்றி
மகிந்த ராசபக்ச அரங்கம், அம்பாந்தோட்டை
நடுவர்கள்: ஸ்டீவ் டேவிஸ் (ஆசி), ரன்மோர் மார்ட்டினெஸ் (இல)
ஆட்ட நாயகன்: ஏ பி டி வில்லியர்ஸ் (தென்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

தென்னாப்பிரிக்க அணி ஒரு நாள் போட்டித் தொடரை 2-1 என்ற ஆட்ட வித்தியாசத்தில் வென்றது.

தேர்வுத் தொடர்[தொகு]

முதல் தேர்வு[தொகு]

16–20 சூலை
ஆட்ட விபரம்
455/9 (166.2 ஓவர்கள்)
டீன் எல்கார் 103 (187)
தில்ருவன் பெரேரா 4/162 (53.2 ஓவர்கள்)
292 (104.5 ஓவர்கள்)
அஞ்செலோ மாத்தியூஸ் 89 (182)
டேல் ஸ்டெய்ன் 5/54 (23 ஓவர்கள்)
206/6 (50.2 ஓவர்கள்)
ஏ பி டி வில்லியர்ஸ் 51 (58)
தில்ருவன் பெரேரா 4/79 (19.2 ஓவர்கள்)
216 (71.3 ஓவர்கள்)
குமார் சங்கக்கார 76 (145)
மோர்னி மோர்க்கல் 4/29 (13.3 ஓஅவ்ர்கள்)
தென்னாப்பிரிக்கா 153 ஓட்டங்களால் வெற்றி
காலி பன்னாட்டு அரங்கம், காலி
நடுவர்கள்: பில்லி பௌடன் (நியூசி), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்கி)
ஆட்ட நாயகன்: டேல் ஸ்டெய்ன் (தென்னாப்பிரிக்கா)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • அசீம் ஆம்லா அணித்தலைவராக ஆடிய முதலாவது ஆட்டம் இதுவாகும்.
  • டீன் எல்கார் இலங்கையில் நூறு ஓட்டங்கள் எடுத்த முதலாவது தென்னாப்பிரிக்க ஆட்டக்காரர் என்ற பெருமையைப் பெற்றார்.[3]
  • 2000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் தென்னாப்பிரிக்கா பெற்ற முதலாவது தேர்வுத் துடுப்பாட்ட வெற்றி இதுவாகும்.

இரண்டாவது தேர்வு[தொகு]

24–28 சூலை
ஆட்டவிபரம்
421 (121.4 ஓவர்கள்)
மகேல ஜயவர்தன 165
வெர்னன் ஃபிலான்டெர் 2/52 (21.4 ஓவர்கள்)
282 (134.5 ஓவர்கள்)
அசீம் ஆம்லா 139* (372)
தில்ருவன் பெரேரா 4/66 (41 ஓவர்கள்)
229/8 (ஆட்ட நிறுத்தம்) (53.4 ஓவர்கள்)
குமார் சங்கக்கார 72 (90)
மோர்னி மோர்க்கல் 4/45 (9.4 ஓவர்கள்)
159/8 (111 ஓவர்கள்)
குவின்டன் டி கொக் 37 (96)
ரங்கன ஹேரத் 5/40 (45 ஓவர்கள்)
ஆட்டம் சமநிலையில் முடிந்தது.
சிங்களவர் விளையாட்டுக் கழக அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்கி), நைஜல் லோங் (இங்கி)
ஆட்ட நாயகன்: மகேல ஜயவர்தன (இல)
  • நாணயச் சுழற்சியில்ல் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • 5ம் நாள் ஆட்டத்தின் முதலாம், மூன்றாம் பகுதிகளி மழை குழப்பியது.
  • நிரோசன் டிக்வெல்ல (இல) முதற்தடவையாகத் தேர்வுப் போட்டியில் ஆடினார்.
  • இலங்கையில் 1993 இற்குப் பின்னர் தென்னாப்பிரிக்காவின் முதலாவது தேர்வுத் தொடர் வெற்றி இதுவாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2014-07-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-07-06 அன்று பார்க்கப்பட்டது.
  2. Fernando, Andrew Fidel. "Sri Lanka call up Niroshan Dickwella". www.espncricinfo.com. ESPN Sports Media. 22 July 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. Moonda, Firdose. "Elgar's application hints at long-term promise". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/sri-lanka-v-south-africa-2014/content/story/760875.html. பார்த்த நாள்: 16 சூலை 2014.