உள்ளடக்கத்துக்குச் செல்

2014 கொனிஃபா உலகக் காற்பந்து கிண்ணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2014 கொனிஃபா உலகக் கால்பந்து கிண்ணம்
2014 ConIFA World Football Cup
சுற்றுப்போட்டி விவரங்கள்
இடம்பெறும் நாடுசுவீடன்
நாட்கள்31 மே – 8 சூன்
அணிகள்12
அரங்கு(கள்)(1 நகரத்தில்)
இறுதி நிலைகள்
வாகையாளர் நீசு கவுண்டி (1-ஆம் தடவை)
இரண்டாம் இடம் மாண் தீவு
மூன்றாம் இடம் அராமியன் சீரியாக்கு
நான்காம் இடம் தெற்கு ஒசேத்தியா
2016

2014 கொனிஃபா உலகக் கால்பந்து கிண்ணம் (2014 ConIFA World Football Cup) என்பது கொனிஃபா என அழைக்கப்படும் சுயாதீன கால்பந்துக் கழகங்களின் கூட்டமைப்பினால் நடத்தப்பட்ட முதலாவது ஆட்டத் தொடர் ஆகும். இப்போட்டித் தொடர் ஃபீஃபா கூட்டமைப்பில் அங்கம் பெறாத நாடுகள், சிறுபான்மையினம், நாடற்றவர்கள் ஆகியோரின் கால்பந்து அணிகளுக்கு இடையே இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. 2014 ஆம் ஆண்டின் ஆட்டங்கள் அனைத்தும் சுவீடன் நாட்டின் ஓஸ்டர்சுன்ட் நகரில் சாப்மி பிராந்திய கால்பந்து அணி இப்போட்டிகளை நடத்தியது.[1][2].

போட்டித் தொடர்

[தொகு]

2013 மே மாதத்தில் 2014 போட்டித்தொடரை நடத்துவதற்கு சாப்மி தேர்ந்தெடுக்கப்பட்டதாக கொனிஃபா ஆறிவித்தது. அழைக்கப்பட்ட அணிகளே பங்குபற்றின.[3] 2014 சூன் 1 முதல் சூன் 8 வரை ஆட்டங்கள் இடம்பெற்றன.[4] அனைத்துப் போட்டிகளும் 6000-இடவசதியுள்ள சாம்கிராஃப்ட் அரங்கில் இடம்பெற்றன.[5]

இத்தொடரில் 12 அணிகள் பங்குபற்றின.[6][7][8][9][10][11] காத்தலோனியா[12] ராப்பா நூயி[13] ஆகிய அணிகளும் இப்போட்டியில் பங்குபற்றுவதாக அறிவித்திருந்தன. ஆனாலும் பின்னர் அவர்கள் பங்குபற்ற மறுப்புத் தெரிவித்தன. சான்சிபார், கியூபெக் அணிகளும் கடைசி நேரத்தில் போட்டிகளில் பங்குபற்ற முடியவில்லை.

போட்டித் தொடரின் போது, பங்குபற்றும் அணிகளின் கலாசாரத்துடன் தொடர்புடைய பல நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன.[14]

பங்கு பற்றிய அணிகள்

[தொகு]

இப்போட்டித் தொடரில் பங்குபற்றிய 12 அணிகளும் பின்வருமாறு:[15]

  1.  ஈராக்கிய குர்திஸ்தான்[16]
  2.  படானியா[17]
  3.  சாப்மி[18]
  4.  நீசு கவுண்டி[4]
  5.  அராமியன் சீரியாக்கு[4]
  6.  அர்த்சாக் குடியரசு[4]
  7.  ஒக்சித்தானியா[19][20]
  8.  தெற்கு ஒசேத்தியா[21][22][23]
  9.  அப்காசியா[4]
  10. தார்பூர்[24]
  11.  மாண் தீவு[25]
  12.  தமிழீழம்[4]

இந்த 12 அணிகளில் எட்டு அணிகள் வீவா உலகக்கோப்பை போட்டித் தொடர்களில் பங்குபற்றியிருந்தன.[15]

ஆட்டங்கள்

[தொகு]

குழு நிலை

[தொகு]

குழு ஏ

[தொகு]
அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
 அராமியன் சீரியாக்கு 2 2 0 0 4 1 +3 6
 ஈராக்கிய குர்திஸ்தான் 2 1 0 1 10 2 +8 3
 தமிழீழம் 2 0 0 2 0 11 −11 0
ஈராக்கிய குர்திஸ்தான் 1–2 அராமியன் சீரியாக்கு
யூனிசு சகூர் Goal 38' மூசா கார்லி Goal 78'
மத்தயாசு கான்டெமிர் Goal 84'
சாம்கிராஃப்ட் அரங்கு
தமிழீழம் 0–2 அராமியன் சீரியாக்கு
மார்கோ ஆய்தின் Goal 36'
மூசா கார்கி Goal 48'
சாம்கிராஃப்ட் அரங்கு
தமிழீழம் 0–9 ஈராக்கிய குர்திஸ்தான்
அராசு Goal 17'
அகமது Goal 23' Goal 35'
யூனிசு Goal 28'
நெச்சீர்வன் சுக்ரி Goal 31'
அலி Goal
பர்கான் சாக்கோர் Goal 62' Goal 86' Goal 90+4'
சாம்கிராஃப்ட் அரங்கு

குழு பி

[தொகு]
அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
 அப்காசியா 2 1 1 0 3 2 +1 4
 ஒக்சித்தானியா 2 1 1 0 2 1 +1 4
 சாப்மி 2 0 0 2 1 3 −2 0
 அப்காசியா1–1 ஒக்சித்தானியா
ஜெரோம் எர்மான்டசு (தனது கோல்) Goal 83' பிரைசு மார்ட்டீனெசு Goal 68'
சாம்கிராஃப்ட் அரங்கு
 அப்காசியா2–1 சாப்மி
அமல் வர்தானியா Goal 19'
விளாதிமிர் ஆர்புன் Goal 72'
ஜிரிஜூனாசு காந்த் Goal 51'
சாம்கிராஃப்ட் அரங்கு
 ஒக்சித்தானியா1–0 சாப்மி
கிலாமி லாஃபுன்டே Goal 47'
சாம்கிராஃப்ட் அரங்கு

குழு சி

[தொகு]
அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
 படானியா 2 2 0 0 23 1 +22 6
 தெற்கு ஒசேத்தியா 2 1 0 1 20 3 +17 3
தார்பூர் 2 0 0 2 0 39 −39 0
தார்பூர் 0–20 படானியா
மார்கோ கரவெலி Goal 2' Goal 13' Goal 24'
[ஜியாகோமோ இனொசென்டி Goal 4' Goal 10' Goal 27' Goal 39'
அந்திரேயா ரோட்டா Goal 11' Goal 26'
மவுரோ நனினி Goal 16'
லூக்கா மோஸ்தி Goal 46'
மத்தேயோ பிரான்டெலி Goal 48' Goal 57' Goal 81' Goal 87'
எனோக் பார்வுவா Goal 50' Goal 54'
அந்திரேயா மூசி Goal 62' Goal 64' Goal 69'
சாம்கிராஃப்ட் அரங்கு
தார்பூர் 0–19 தெற்கு ஒசேத்தியா
அர்த்தூர் Goal 10' Goal 39' Goal 42' Goal 62' Goal 75' Goal 76' Goal 82' Goal 88'
சாலிபியெவ் Goal 13' Goal 40'
கபலாத்சே Goal 45'
கூத்தியெவ் Goal 56' Goal 59' Goal 70' Goal 79' Goal 90'
கூத்சியெவ் Goal 63'
கூலோவ் Goal 68'
முராத் Goal 90+1'
சாம்கிராஃப்ட் அரங்கு
 தெற்கு ஒசேத்தியா1–3 படானியா
அர்த்தூர் Goal 46' இனொசென்டி Goal 6'
மூசி Goal 37'
பார்வுவா Goal 86'
சாம்கிராஃப்ட் அரங்கு

குழு டி

[தொகு]
அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
 மாண் தீவு 2 2 0 0 7 4 +3 6
 நீசு கவுண்டி 2 1 0 1 3 4 −1 3
 அர்த்சாக் குடியரசு 2 0 0 2 2 4 −2 0
 மாண் தீவு3–2 அர்த்சாக் குடியரசு
மெக்நல்ட்டி Goal 41'
மூர் Goal 88'
ஜோன்சு Goal 90'
மனசியான் Goal 27' Goal 31'
சாம்கிராஃப்ட் அரங்கு
 மாண் தீவு4–2 நீசு கவுண்டி
மொரிசி Goal 16' Goal 31' Goal 35'
பெல் Goal 87'
பிராங்க் Goal 37'
மாலிக் Goal 74'
சாம்கிராஃப்ட் அரங்கு
 அர்த்சாக் குடியரசு0–1 நீசு கவுண்டி
ஒலிவர் Goal 7'
சாம்கிராஃப்ட் அரங்கு

இரண்டாம் சுற்று

[தொகு]
சுற்று 1 சுற்று 2 இடங்கள்
5 சூன் – ஓஸ்டர்சுன்ட் 7 சூன் – ஓஸ்டர்சுன்ட் 5வது இடம் 26 இன் வெற்றியாளர்
 தமிழீழம் 2  தமிழீழம் 6வது இடம் 26 இல் தோற்றவர்
 சாப்மி 4 தார்பூர் 7வது இடம் 25 இன் வெற்றியாளர்
5 சூன் – ஓஸ்டர்சுன்ட் 7 சூன் – ஓஸ்டர்சுன்ட் 8வது இடம் 25 இல் தோற்றவர்
தார்பூர் 0  சாப்மி 9வது இடம் 24 இன் வெற்றியாளர்
 அர்த்சாக் குடியரசு 12  அர்த்சாக் குடியரசு 10வது இடம் 24 இல் தோற்றவர்
5 சூன் – ஓஸ்டர்சுன்ட் 7 சூன் – ஓஸ்டர்சுன்ட் 11வது இடம் 23 இன் வெற்றியாளர்
 படானியா 3 (4)  அப்காசியா 12வது இடம் 23 இல் தோற்றவர்
 அப்காசியா 3 (2)  ஒக்சித்தானியா
5 சூன் – ஓஸ்டர்சுன்ட் 7 சூன் – ஓஸ்டர்சுன்ட்
 ஒக்சித்தானியா 2 (4)  படானியா
 ஈராக்கிய குர்திஸ்தான் 2 (5)  ஈராக்கிய குர்திஸ்தான்

சுற்று 1

[தொகு]
தமிழீழம் 2–4 சாப்மி
பிரசாந்த் ராகவன் Goal 55' Goal 77' ஸ்டெஃபான் Goal 58' Goal 66' Goal ??'
தன் கோல் Goal 79'
சாம்கிராஃப்ட் அரங்கு, ஓஸ்டர்சுன்ட்
தார்பூர் 0–12 அர்த்சாக் குடியரசு
கெவோர்க் Goal 7' Goal 24' Goal 45' Goal 75'
கியோசல்யான் Goal 22' Goal 39' Goal 54' Goal 74'
கிரிகோரியான் Goal 33' Goal 42'
கரபெத்யான் Goal 69'
பெரெகாமியான் Goal 90+2'
சாம்கிராஃப்ட் அரங்கு, ஓஸ்டர்சுன்ட்
 படானியா3–3 அப்காசியா
மோஸ்தி Goal 41'
பார்வுவா Goal 48'
மத்தேயோ Goal 90+1'
வர்தானியா Goal 60' Goal 62'
அக்பா Goal 86'
ச.நீ
4–2
சாம்கிராஃப்ட் அரங்கு, ஓஸ்டர்சுன்ட்
 ஒக்சித்தானியா2–2 ஈராக்கிய குர்திஸ்தான்
டோர்சு Goal 41' Goal 47' சக்கோர் Goal 19'
அகமது Goal 76'
ச.நீ
4–5
சாம்கிராஃப்ட் அரங்கு, ஓஸ்டர்சுன்ட்

சுற்று 2

[தொகு]
தமிழீழம் 10-0 தார்பூர்
ஜிவிந்தன் நவநீதகிருஷ்ணன் Goal 2' Goal 10'
மயூரன் ஜெகந்தன் Goal 8'
பிரசாந்த் ராகவன் Goal 16' Goal 69' Goal 69'
கஜேந்திரன் பாலமுரளி Goal 53'
பிரசாந்த் விக்னேசுவரராஜா Goal 73'
கிறிஸ்ட்மன் குணசிங்கம் Goal 81' Goal 89'
சாம்கிராஃப்ட் அரங்கு, ஓஸ்டர்சுன்ட்
 சாப்மி1-5 அர்த்சாக் குடியரசு
ஆர்லி ரிங் Goal 68' பகோசியான் Goal 30' Goal 83'
மனசியான் Goal 32' Goal 52'
பெத்ரொசியான் Goal 64'
சாம்கிராஃப்ட் அரங்கு, ஓஸ்டர்சுன்ட்
 அப்காசியா0-1 ஒக்சித்தானியா
ஜெரோமி எர்மான்டசு Goal 78'
சாம்கிராஃப்ட் அரங்கு, ஓஸ்டர்சுன்ட்
 படானியா1-1 ஈராக்கிய குர்திஸ்தான்
ச.நீ
4–3
சாம்கிராஃப்ட் அரங்கு, ஓஸ்டர்சுன்ட்

இறுதிப் போட்டிகள்

[தொகு]
காலிறுதி அரையிறுதி இறுதிப்போட்டி
                   
4 சூன் – ஓஸ்டர்சுன்ட்        
  படானியா  1
6 சூன் – ஓஸ்டர்சுன்ட்
  நீசு கவுண்டி  2  
  நீசு கவுண்டி  3
4 சூன் – ஓஸ்டர்சுன்ட்
      தெற்கு ஒசேத்தியா  0  
  அப்காசியா  0 (0)
8 சூன் – ஓஸ்டர்சுன்ட்
  தெற்கு ஒசேத்தியா  0 (2)  
  நீசு கவுண்டி  
4 சூன் – ஓஸ்டர்சுன்ட்    
    மாண் தீவு  
  அராமியன் சீரியாக்கு  0 (7)
6 சூன் – ஓஸ்டர்சுன்ட்
  ஒக்சித்தானியா  0 (6)  
  அராமியன் சீரியாக்கு  1 மூன்றாவது இடத்தில்
4 சூன் – ஓஸ்டர்சுன்ட்
      மாண் தீவு  4   8 சூன் – ஓஸ்டர்சுன்ட்
  மாண் தீவு  1 (4)
  தெற்கு ஒசேத்தியா  
  ஈராக்கிய குர்திஸ்தான்  1 (2)  
  அராமியன் சீரியாக்கு  
 

காலிறுதி ஆட்டங்கள்

[தொகு]
 படானியா1–2 நீசு கவுண்டி
காமுசி Goal 45+1' மலத்தினி Goal 8'
மாலிக் Goal 85'
சாம்கிராஃப்ட் அரங்கு, ஓஸ்டர்சுன்ட்
 அப்காசியா0–0 தெற்கு ஒசேத்தியா
ச.நீ
0–2
சாம்கிராஃப்ட் அரங்கு, ஓஸ்டர்சுன்ட்
 அராமியன் சீரியாக்கு0–0 ஒக்சித்தானியா
ச.நீ
7–6
சாம்கிராஃப்ட் அரங்கு, ஓஸ்டர்சுன்ட்
 மாண் தீவு1–1 ஈராக்கிய குர்திஸ்தான்
சார்க்கி Goal 80' முசிர் Goal 23'
ச.நீ
4–2
சாம்கிராஃப்ட் அரங்கு, ஓஸ்டர்சுன்ட்

அரை-இறுதி

[தொகு]
 நீசு கவுண்டி3–0 தெற்கு ஒசேத்தியா
மாலி Goal 3' Goal 28'
கெவின் Goal 83'
சாம்கிராஃப்ட் அரங்கு, ஓஸ்டர்சுன்ட்
 அராமியன் சீரியாக்கு1–4 மாண் தீவு
சாம்கிராஃப்ட் அரங்கு, ஓஸ்டர்சுன்ட்

மூன்றாம் இடத்துக்கான ஆட்டம்

[தொகு]
 தெற்கு ஒசேத்தியா1-4 அராமியன் சீரியாக்கு
சாம்கிராஃப்ட் அரங்கு, ஓஸ்டர்சுன்ட்

இறுதி ஆட்டம்

[தொகு]
 நீசு கவுண்டி0-0 மாண் தீவு
ச.நீ
5–3
சாம்கிராஃப்ட் அரங்கு, ஓஸ்டர்சுன்ட்
கொனிஃபா உலகக் கால்பந்து கிண்ணம் 2014 வெற்றியாளர்
நீசு கவுண்டி
நீசு கவுண்டி
1வது தடவை

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Stateless 'World Cup' kicks off in Sweden". AFP/The Local. 6 சூன் 2014. http://www.thelocal.se/20140606/genocide-survivors-stateless-compete-in-non-fifa-world-cup. பார்த்த நாள்: 7 சூன் 2014. 
  2. "Darfur United and the alternative World Cup". பிபிசி. 6 சூன் 2014. பார்க்கப்பட்ட நாள் 7 சூன் 2014.
  3. "Les Québécois à la ConIFA 2014 பரணிடப்பட்டது 2014-05-01 at the வந்தவழி இயந்திரம்" (23 அக்டோபர் 2013). sympatico.ca. Retrieved 31 January 2014
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 World Championship 2014 (2013-10-06). "World Championship 2014 | Conifa World football". Conifa.org. பார்க்கப்பட்ட நாள் 2014-01-25.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  5. "Conifa World Cup på Jämtkraft Arena" Östersund tourist information. அணுகப்பட்டது 25 சனவரி 2014.
  6. "Per Anders Blind president i nytt internationellt fotbollsförbund". (7 January 2014). Sveriges Radio. Retrieved 25 January 2014.
  7. "Laddat för VM i stan" (1 November 2013). Sveriges Television. Retrieved 25 January 2014.
  8. Berglund, Tone. (11 October 2013). "Älvsbybo vald till världspresident i CONIFA". Älvsbyn. Retrieved 25 January 2014.
  9. "سفين كانبي ممثلاً لقارة آسيا في (CONiFA) وكرة المونديال في الدوري பரணிடப்பட்டது 2014-01-24 at Archive.today". Retrieved 25 January 2014.
  10. "ConIFA World Cup 2014". Arogeraldes. Retrieved 25 January 2014.
  11. "El otro Mundial de fútbol que se juega en 2014 பரணிடப்பட்டது 2014-02-01 at the வந்தவழி இயந்திரம்" (16 January 2014). Pasión Libertadores. Retrieved 25 January 2014.
  12. "La CONIFA organisera sa coupe du monde en Suède பரணிடப்பட்டது 2014-05-01 at the வந்தவழி இயந்திரம்" (3 January 2014). Football Mercato. Retrieved 25 January 2014.
  13. Bock, Andreas. (6 December 2013). "Das ist kein Gag! பரணிடப்பட்டது 2014-03-01 at the வந்தவழி இயந்திரம்". 11 Freunde. Retrieved 25 January 2014.
  14. Adamsson, Niklas. (31 October 2013) "VM i Östersund: "Nästintill ofattbart" பரணிடப்பட்டது 2014-02-03 at the வந்தவழி இயந்திரம்". ltz.se. Retrieved 25 January 2014.
  15. 15.0 15.1 "ConIFA World Football Cup draw set for Monday". (19 March 2014). Non-FIFA Football Updates. Retrieved 19 March 2014.
  16. "سەرۆكی یەكێتی تۆپی پێی كوردستان بوو بەبەرپرسی ئاسیا لەرێكخراوی(CONIFA) பரணிடப்பட்டது 2014-02-02 at the வந்தவழி இயந்திரம்". Rizgary Press. Retrieved 25 January 2014.
  17. "Novità – Padaniasports". Padaniasports.it. Archived from the original on 2014-05-01. பார்க்கப்பட்ட நாள் 2014-01-25.
  18. "Stiller lag i Conifa World Cup – NRK Sápmi". Nrk.no. 2014-01-13. பார்க்கப்பட்ட நாள் 2014-01-25.
  19. "L'AOF acaba 2013 sus una victòria". Lasetmana.fr. Archived from the original on 2014-01-22. பார்க்கப்பட்ட நாள் 2014-01-25.
  20. "Actualités". Lepetitjournal.net. 2014-01-17. Archived from the original on 2014-02-01. பார்க்கப்பட்ட நாள் 2014-01-25.
  21. "Le Québec ira au Championnat du monde ConIFA de soccer | Marc Tougas | Soccer". Lapresse.ca. பார்க்கப்பட்ட நாள் 2014-01-25.
  22. "Quebec – Québec Soccer". Quebecsoccer.com. Archived from the original on 2014-02-01. பார்க்கப்பட்ட நாள் 2014-01-25.
  23. "Soccer : les Québécois iront au Mondial des nations sans État". Le Devoir. பார்க்கப்பட்ட நாள் 2014-01-25.
  24. "On the Road to Another World Cup". Darfurunited.com. பார்க்கப்பட்ட நாள் 2014-01-25.
  25. "Manx Independent Football Association | Isle of Man News". isleofman.com. 2014-01-10. பார்க்கப்பட்ட நாள் 2014-01-25.

இவற்றையும் பார்க்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]