இலங்கைத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 2014
(2014 இலங்கை துடுப்பாட்ட அணியின் இந்திய சுற்றுப்பயணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
2014 இலங்கை துடுப்பாட்ட அணியின் இந்திய சுற்றுப்பயணம் | |||||
இந்தியா | இலங்கை | ||||
காலம் | 30 அக்டோபர் 2014 – 16 நவம்பர் 2014 | ||||
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர் | |||||
முடிவு | 5-ஆட்டத் தொடரில் இந்தியா 5–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | விராட் கோலி (329) | அஞ்செலோ மாத்தியூஸ் (339) | |||
அதிக வீழ்த்தல்கள் | அக்ஸர் பட்டேல் (11) | அஞ்செலோ மாத்தியூஸ் (4) | |||
தொடர் நாயகன் | விராட் கோலி |
2014 இலங்கை துடுப்பாட்ட அணியின் இந்திய சுற்றுப்பயணம் 2014 அக்டோபர் 30 தொடக்கம் நவம்பர் 16வரை இடம்பெறுகின்றது. இச்சுற்றுப் பயணத்தின் போது ஐந்து ஒருநாள் போட்டிகளில் இலங்கை துடுப்பாட்ட அணி பங்குபற்றும்.[1]
அணிகள்[தொகு]
ஒருநாள் | |
---|---|
![]() |
![]() |
பயிற்சிப் போட்டி[தொகு]
இந்தியத் துடுப்பாட்ட அணி (அ)
382/6 (50 ஓவர்கள்) |
எ
|
|
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
ஒருநாள் பன்னாட்டுப் போட்டித் தொடர்[தொகு]
1வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி[தொகு]
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
- இலங்கை வீரரான லஹிறு கமகேவின் முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டி
2வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி[தொகு]
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
3வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி[தொகு]
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
4வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி[தொகு]
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய துடுப்பாட்ட அணி துடுப்பாடத் தீர்மானித்தது.
- இந்தியத் துடுப்பாட்ட வீரர் ரோகித் சர்மா இந்த போட்டியில் 264 ஓட்டங்கள் எடுத்து உலகசாதனை படைத்தார்.
5வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி[தொகு]
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது
புள்ளிவிவரங்கள்[தொகு]
துடுப்பாட்டம்[தொகு]
- அதி கூடிய ஓட்டங்கள்[5]
Nat | வீரர் | இன் | ஓட்டம் | மு.கொ.ப | சராச | ஸ் வி | அ ஓ | 100 | 50 | 4s | 6s |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() |
ஷிகர் தவான் | 3 | 283 | 266 | 94.33 | 106.39 | 113 | 1 | 2 | 29 | 5 |
![]() |
ரோகித் சர்மா | 2 | 273 | 173 | 264.00 | 152.60 | 264 | 1 | 0 | 33 | 9 |
![]() |
அம்பாதி ராயுடு | 4 | 260 | 203 | 63.66 | 94.08 | 121* | 1 | 0 | 16 | 4 |
![]() |
விராட் கோலி | 5 | 329 | 190 | 82.25 | 100.00 | 139* | 1 | 2 | 26 | 6 |
![]() |
அஜின்க்யா ரகானே | 4 | 178 | 198 | 44.50 | 89.89 | 111 | 1 | 0 | 25 | 2 |
Last Update:
பந்துவீச்சு[தொகு]
- அதி கூடிய விக்கெட்டுகள்[6]
Nat | வீரர் | இன் | விக் | சராசரி | ஓட்டங்கள் | ஸ் வி | Econ | BBI | 4WI | 5WI |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() |
அக்ஸர் பட்டேல் | 4 | 10 | 16.90 | 169 | 20.00 | 5.07 | 4/53 | 1 | 0 |
![]() |
உமேஸ் யாதவ் | 2 | 4 | 15.75 | 63 | 24.00 | 3.93 | 2/24 | 0 | 0 |
![]() |
இஷாந்த் ஷர்மா | 2 | 4 | 23.00 | 92 | 27.00 | 4.77 | 4/34 | 1 | 0 |
![]() |
சீக்குகே பிரசன்ன | 2 | 3 | 33.33 | 100 | 27.00 | 7.40 | 3/53 | 0 | 0 |
![]() |
ரவிச்சந்திரன் அசுவின் | 2 | 3 | 33.66 | 101 | 38.00 | 5.31 | 2/49 | 0 | 0 |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
மேற்கோள்கள்[தொகு]
- ↑ இலங்கை அணி இந்தியாவுக்கு எதிராக ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாட ஒப்புதல் தெரிவித்துள்ளது (ஈஸ்ப்ன் ஸ்போர்ட்ஸ் மீடியா). 17 அக்டோபர் 2014
- ↑ "India's 1-3 ODI Squad". ESPNcricinfo (ESPN Sports Media). October 2014. October 2014 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|accessdate=
(உதவி) - ↑ "Sri Lanka's 1-3 ODI Squad". ESPNcricinfo (ESPN Sports Media). October 2014. 2014-10-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. October 2014 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|accessdate=
(உதவி) - ↑ "Rohit blitz, it's time for ATK now". The Times of India. 14 November 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Most runs". ESPNcricinfo. 28 அக்டோபர் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 8 October 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Most wickets". ESPNcricinfo. 8 October 2014 அன்று பார்க்கப்பட்டது.