2013 ஆஷஸ் தொடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2013 ஆஷஸ் தொடர்
பகுதி: ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் 2013
நாள் 10 சூலை – 25 ஆகத்து 2013
இடம் இங்கிலாந்து
முடிவு ஐந்து-போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து வெற்றி 3–0
தொடர் நாயகன் இயன் பெல் (இங்.) மற்றும் ரியான் ஹாரிஸ் (ஆசி.)
காம்ப்டன்-மில்லர் பதக்கம்:
இயன் பெல் (இங்.)[1]
அணிகள்
 இங்கிலாந்து  ஆத்திரேலியா
தலைவர்கள்
அலஸ்டைர் குக் மைக்கல் கிளார்க்
அதிக ஓட்டங்கள்
இயன் பெல் (562)
கெவின் பீட்டர்சன் (388)
ஜோ ரூட் (339)
ஷேன் வாட்சன் (418)
மைக்கல் கிளார்க் (381)
கிறிஸ் ரோஜர்ஸ் (367)
அதிக வீழ்த்தல்கள்
கிரேம் ஸ்வான் (26)
ஸ்டூவர்ட் பிரோட் (22)
ஜேம்ஸ் அண்டர்சன் (22)
ரியான் ஹாரிஸ் (24)
பீட்டர் சிடில் (17)
மிட்செல் ஸ்டார்க் (11)
2010–11 2013–14

அணிகள்[தொகு]

 இங்கிலாந்து  ஆத்திரேலியா

பிந்தைய சேர்ப்பு

போட்டிகள்[தொகு]

1-வது தேர்வு[தொகு]

215 (59 நிறைவுகள்)
ஜொனாதன் ட்ரொட் 48 (80)
பீட்டர் சிடில் 5/50 (14 நிறைவுகள்)
280 (64.5 நிறைவுகள்)
ஆஷ்டன் அகார் 98 (101)
ஜேம்ஸ் அண்டர்சன் 5/85 (24 நிறைவுகள்)
375 (149.5 நிறைவுகள்)
இயன் பெல் 109 (267)
மிட்செல் ஸ்டார்க் 3/81 (32 நிறைவுகள்)
296 (110.5 நிறைவுகள்)
பிராட் ஹாடின் 71 (147)
ஜேம்ஸ் அண்டர்சன் 5/73 (31.5 நிறைவுகள்)
இங்கிலாந்து 14 ஓட்டங்களால் வெற்றி
டிரென்ட் பிரிட்ஜ், நொட்டிங்காம்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்.), குமார் தர்மசேன (இல.)
ஆட்ட நாயகன்: ஜேம்ஸ் அண்டர்சன் (இங்.)
  • நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி மட்டையாடத் தீர்மானித்தது
  • ஆஷ்டன் அகார் (ஆசி.) தனது முதல் தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
  • அகார் எடுத்த 98 ஓட்டங்களானது 11ஆம் மட்டையாளர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் மற்றும் 11ஆம் மட்டையாளர் அறிமுக போட்டியில் எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் உள்ளிட்ட தேர்வுச் சாதனைகளை உருவாக்கியது.[2][3]
  • அகார் மற்றும் ஹியூஸ் ஆகியோரின் 163-ஓட்ட இணையானது தேர்வு வரலாற்றில் அதிகபட்ச 10வது-இழப்பு இணை ஆகும்.[3]
  • 1997ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக ஆஷஸ் தொடரின் தொடக்கப் போட்டியில் இங்கிலாந்து வென்றது.[4]

2-வது தேர்வு[தொகு]

361 (100.1 நிறைவுகள்)
இயன் பெல் 109 (211)
ரியான் ஹாரிஸ் 5/72 (26 நிறைவுகள்)
128 (53.3 நிறைவுகள்)
ஷேன் வாட்சன் 30 (42)
கிரேம் ஸ்வான் 5/44 (21.3 நிறைவுகள்)
349/7 (114.1 நிறைவுகள்)
ஜோ ரூட் 180 (338)
பீட்டர் சிடில் 3/65 (21 நிறைவுகள்)
235 (90.3 நிறைவுகள்)
உஸ்மான் கவாஜா 54 (133)
கிரேம் ஸ்வான் 4/78 (30.3 நிறைவுகள்)
இங்கிலாந்து 347 ஓட்டங்களால் வெற்றி
இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம், இலண்டன்
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல.), மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ.)
ஆட்ட நாயகன்: ஜோ ரூட் (இங்.)
  • நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி மட்டையாடத் தீர்மானித்தது
  • இயன் பெல், தொடர்ந்து மூன்று வெற்றிகரமான ஆஷஸ் போட்டிகளில் நூறு எடுத்த நான்காவது இங்கிலாந்து மட்டையாளர் ஆனார்.[5]

3-வது தேர்வு[தொகு]

1–5 ஆகத்து
ஓட்டப்பலகை
527/7 (146 நிறைவுகள்)
மைக்கல் கிளார்க் 187 (314)
கிரேம் ஸ்வான் 5/159 (43 நிறைவுகள்)
368 (139.3 நிறைவுகள்)
கெவின் பீட்டர்சன் 113 (206)
மிட்செல் ஸ்டார்க் 3/76 (27 நிறைவுகள்)
172/7 (36 நிறைவுகள்)
டேவிட் வார்னர் 41 (57)
டிம் பிரஸ்ன்ன் 2/25 (6 நிறைவுகள்)
37/3 (20.3 நிறைவுகள்)
ஜோ ரூட் 13* (57)
ரியான் ஹாரிஸ் 2/13 (7 நிறைவுகள்)
ஆட்டம் வெற்றி/தோல்வியின்றி முடிவு
ஓல்ட் டிராஃபர்டு, மன்செஸ்டர்
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ.), டோனி ஹில் (நியூ.)
ஆட்ட நாயகன்: மைக்கல் கிளார்க் (ஆசி.)
  • நாணயச்சுழற்சியில் வென்ற ஆத்திரேலியா முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.
  • மழை மற்றும் ஒளிக்குறைபாடு காரணமாக 4ஆம் நாள் ஆட்டம் 56 நிறைவுகளாகக் குறைக்கப்பட்டது.
  • 5ஆம் நாள் ஆட்டத்தில் 20.3 நிறைவுகள் மட்டுமே ஆடமுடிந்தது. 16.40 மணியளவில் போட்டி கைவிடப்பட்டது.

4-வது தேர்வு[தொகு]

9–13 ஆகத்து[n 1]
ஓட்டப்பலகை
238 (92 நிறைவுகள்)
அலஸ்டைர் குக் 51 (164)
நேத்தன் லியோன் 4/42 (20 நிறைவுகள்)
270 (89.3 நிறைவுகள்)
கிறிஸ் ரோஜர்ஸ் 110 (250)
ஸ்டூவர்ட் பிரோட் 5/71 (24.3 நிறைவுகள்)
330 (95.1 நிறைவுகள்)
இயன் பெல் 113 (210)
ரியான் ஹாரிஸ் 7/117 (28 நிறைவுகள்)
224 (68.3 நிறைவுகள்)
டேவிட் வார்னர் 71 (113)
ஸ்டூவர்ட் பிரோட் 6/50 (18.3 நிறைவுகள்)
இங்கிலாந்து 74 ஓட்டங்களால் வெற்றி
ரிவர்சைட் மைதானம், செஸ்டர்-லே-ஸ்ட்ரீட்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்.), டோனி ஹில் (நியூ.)
ஆட்ட நாயகன்: ஸ்டூவர்ட் பிரோட் (இங்.)
  • நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி மட்டையாடத் தீர்மானித்தது
  • 2ஆம் நாள் ஆட்டத்தில் ஒளிக்குறைபாடு காரணமாக ஆட்டம் 76.4 நிறைவுகளாகக் குறைக்கப்பட்டது.
  • 4ஆம் நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளைக்குப் பிறகு மழை காரணமாக ஆட்டம் தாமதமாகத் தொடங்கியது.

5-வது தேர்வு[தொகு]

21–25 ஆகத்து
ஓட்டப்பலகை
492/9 (128.5 நிறைவுகள்)
ஷேன் வாட்சன் 176 (247)
ஜேம்ஸ் அண்டர்சன் 4/95 (29.5 நிறைவுகள்)
377 (144.4 நிறைவுகள்)
ஜோ ரூட் 68 (184)
ஜேம்சு பால்க்னர் 4/51 (19.4 நிறைவுகள்)
111/6 (23 நிறைவுகள்)
மைக்கல் கிளார்க் 28* (28)
ஸ்டூவர்ட் பிரோட் 4/43 (10 நிறைவுகள்)
206/5 (40 நிறைவுகள்)
கெவின் பீட்டர்சன் 62 (55)
ரியான் ஹாரிஸ் 2/21 (5 நிறைவுகள்)
ஆட்டம் வெற்றி/தோல்வியின்றி முடிவு
தி ஓவல், இலண்டன்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்.), குமார் தர்மசேன (இல.)
ஆட்ட நாயகன்: ஷேன் வாட்சன் (ஆசி.)
  • நாணயச்சுழற்சியில் வென்ற ஆத்திரேலியா முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக 2ஆம் நாள் ஆட்டம் தாமதமாகத் தொடங்கியது.
  • 4ஆம் நாள் ஆட்டம் நடைபெறவில்லை.
  • 5ஆம் நாள் ஆட்டம் 4 நிறைவுகள் மீதமிருந்த நிலையில் ஒளிக்குறைபாடு காரணமாக முடிக்கப்பட்டது.
  • சைமன் கெர்ரிகன், கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஜேம்சு பால்க்னர் ஆகியோர் தங்களது முதல் தேர்வுப் போட்டியில் விளையாடினர்.
  • ஸ்டீவ் சிமித் (ஆசி.) தனது முதலாவது தேர்வு நூறை எடுத்தார்.
  • 5ஆம் நாளில் எடுக்கப்பட்ட 447 ஓட்டங்கள் ஆஷஸ் போட்டியின் இறுதி நாளில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஓட்டங்கள் என்ற சாதனையை உருவாக்கியது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "England's Andy Flower defends his captain but keeps mum on own future". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 2013-08-30.
  2. Aldred, Tanya (11 July 2013). "Agar lives a life-changing dream". ESPNcricinfo (ESPN EMEA). http://www.espncricinfo.com/the-ashes-2013/content/story/650403.html. பார்த்த நாள்: 14 July 2013. 
  3. 3.0 3.1 Jayaraman, Shiva; Rajesh, S (11 July 2013). "A new high for No. 11". ESPNcricinfo (ESPN EMEA). http://www.espncricinfo.com/the-ashes-2013/content/story/650423.html. பார்த்த நாள்: 14 July 2013. 
  4. Howson, Nick. "Ashes 2013: Anderson Inspires England to Thrilling First Test Win". International Business Times. பார்க்கப்பட்ட நாள் 13 August 2013.
  5. "Ashes 2013: Ian Bell says England well placed despite late wickets". BBC Sport (British Broadcasting Corporation). 18 July 2013. https://www.bbc.co.uk/sport/0/cricket/23368783. பார்த்த நாள்: 19 July 2013. 
  6. "Records / Test matches / Team records / Most runs in one day". ESPNcricinfo. ESPN Sports Media. பார்க்கப்பட்ட நாள் 25 August 2013.

Notes[தொகு]

  1. 1.0 1.1 1.2 ஒரு போட்டிக்கு 5 நாட்கள் என்று திட்டமிடப்பட்டு இருந்தாலும் முதல், இரண்டாவது மற்றும் நான்காவது போட்டிகள் 4 நாட்களில் முடிவை எட்டிவிட்டன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=2013_ஆஷஸ்_தொடர்&oldid=2800441" இலிருந்து மீள்விக்கப்பட்டது