2012 மகளிர் கபடி உலகக் கோப்பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2012 உலகக்கோப்பை கபடி போட்டி பெண்களுக்காக நடைபெற்ற முதல் உலகக் கோப்பைப் கபடி போட்டி ஆகும். இதை பீகார் அரசு மற்றும் இந்திய அமெச்சூர் கபடி கூட்டமைப்பு ஏற்பாடு செய்தன.[1]

அணிகள்[தொகு]

உலகக் கோப்பை கபடி போட்டியில் பின்வரும் 16 அணிகள் பங்கற்றன.

இடம்[தொகு]

அனைத்து போட்டிகளும் பாட்னாவின் கங்கர்பாக், பாட்லிபுத்ரா விளையாட்டு வளாகத்தில் நடைபெற்றன.

குறிப்புகள்[தொகு]

  1. "Welcome to International Kabaddi Federation". Kabaddiikf.com. 4 மார்ச்சு 2012. Archived from the original on 21 ஏப்பிரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 17 சூலை 2013.