2012 கோடை கால ஒலிம்பிக் – பங்களாதேஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இங்கிலாந்து நாட்டில் 2012 ஆம் ஆண்டு ஜீலை 27 முதல் ஆகஸ்ட் 12 தேதி வரை நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் பங்களாதேஷ் கலந்து கொண்டது. இது கோடைகால ஒலிம்பிக் போட்டியில் பங்களாதேஷின் தொடர்ச்சியான எட்டாவது பங்களிப்பாகும். 2012 ஒலிம்பிக் போட்டிக்கு 5 பங்களாதேஷியர்கள் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டனர். அதில் நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவர், அவர்கள் வில்வித்தை, தடகளம், சீருடல் பயிற்சி, துப்பாக்கி சுடுதல், நீந்துதல் போட்டியில் கலந்து கொண்டனர். 


மேற்கோள்கள்[தொகு]