2012 கோடைக்கால ஒலிம்பிக் நீச்சல் விளையாட்டுக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Olympic rings.svg 2012 ஒலிம்பிக் போட்டிகள்

2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் நீச்சல் விளையாட்டு நிகழ்வுகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

பதக்கப் பட்டியல்[தொகு]

நீச்சல் போட்டிகளில் நாடுகள் பெற்ற பதக்கங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  ஐக்கிய அமெரிக்கா 16 8 6 30
2  சீனா 5 2 3 10
3  பிரான்சு 4 2 1 7
4  நெதர்லாந்து 2 1 1 4
5  தென்னாப்பிரிக்கா 2 1 0 3
6  ஆத்திரேலியா 1 6 3 10
7  அங்கேரி 1 0 1 2
8  லித்துவேனியா 1 0 0 1
9  சப்பான் 0 3 8 11
10  உருசியா 0 2 2 4
11  பெலருஸ் 0 2 0 2
 எசுப்பானியா 0 2 0 2
 தென் கொரியா 0 2 0 2
14  ஐக்கிய இராச்சியம் 0 1 2 3
15  பிரேசில் 0 1 1 2
 கனடா 0 1 1 2
17  தூனிசியா 0 0 1 1
மொத்தம் 32 34 30 96

ஆண்களுக்கான நிகழ்வுகள்[தொகு]

எண் நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்
1 50 மீ தளையறு நீச்சல் -
2 100 மீ தளையறு நீச்சல் -
3 200 மீ தளையறு நீச்சல் -
4 400 மீ தளையறு நீச்சல் -
5 1500 மீ தளையறு நீச்சல் -
6 100 மீ பின் நீச்சல் -
7 200 மீ பின் நீச்சல் -
8 100 மீ மார்பக நீச்சல் -
9 200 மீ மார்பக நீச்சல் -
10 100 மீ பட்டாம்பூச்சி -
11 200 மீ பட்டாம்பூச்சி -
12 200 மீ தனிநபர் கலவை -
13 400 மீ தனிநபர் கலவை -
14 4x100 மீ தளையறு அஞ்சல் பிரான்சு (3:09.93நொடிகள்) ஐக்கிய அமெரிக்கா (3:10.38நொடிகள்) உருசியா (3:11.41நொடிகள்) - ஜூலை 29 [1]
15 4x200 மீ தளையறு அஞ்சல் -
16 4x100 மீ கலவை அஞ்சல் -
17 10 கிலோமீட்டர் மாரத்தான் -

பெண்களுக்கான நிகழ்வுகள்[தொகு]

எண் நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்
1 50 மீ தளையறு நீச்சல் -
2 100 மீ தளையறு நீச்சல் -
3 200 மீ தளையறு நீச்சல் -
4 400 மீ தளையறு நீச்சல் -
5 800 மீ தளையறு நீச்சல் -
6 100 மீ பின் நீச்சல் -
7 200 மீ பின் நீச்சல் -
8 100 மீ மார்பக நீச்சல் -
9 200 மீ மார்பக நீச்சல் -
10 100 மீ பட்டாம்பூச்சி -
11 200 மீ பட்டாம்பூச்சி -
12 200 மீ தனிநபர் கலவை -
13 400 மீ தனிநபர் கலவை -
14 -
15 4x200 மீ தளையறு அஞ்சல் -
16 4x100 மீ கலவை அஞ்சல் -
17 10 கிலோமீட்டர் மாரத்தான் இவ ரிஷ்டோவ் (1:57:38.2நொடிகள்)  அங்கேரி ஹலே அன்டர்சன் (1:57:38.6நொடிகள்)  ஐக்கிய அமெரிக்கா மார்ட்டினா க்ரிமல்டி (1:57:41.8நொடிகள்)  இத்தாலி ஆகத்து 9 [2]

மேற்கோள்கள்[தொகு]