2012 கோடைக்கால ஒலிம்பிக் செய்தித் தொகுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Olympic rings without rims.svg 2012 ஒலிம்பிக் போட்டிகள்

2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க முக்கிய முடிவுகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

முதல் பதக்கம்[தொகு]

இந்த ஒலிம்பிக் நிகழ்வின் முதல் பதக்கம், பெண்களுக்கான 10 மீட்டர் காற்றழுத்த வெடிகுழல் (ஏர் ரைபிள்) போட்டியில் வழங்கப்பட்டது.[1]
தங்கம் வென்றவர்: யி சில்லிங் (சீன மக்கள் குடியரசு) - 502.9 புள்ளிகள்
வெள்ளிப் பதக்கம் வென்றவர்: சில்வியா பொகச்கா (போலந்து) - 502.2 புள்ளிகள்
வெண்கலப் பதக்கம் வென்றவர்: யூ டான் (சீன மக்கள் குடியரசு) - 501.5 புள்ளிகள்

சாதனைகள்[தொகு]

 • மைக்கேல் பெல்ப்ஸ் இருபத்திரண்டு பதக்கங்களைப் பெற்று முந்தைய ஒலிம்பிக் சாதனையை முறியடித்தார்.[2]

நீர் விளையாட்டுக்கள்[தொகு]

நீச்சல்[தொகு]

விரிவான தகவல்களுக்கு, காண்க: 2012 கோடைக்கால ஒலிம்பிக் நீச்சல் விளையாட்டுக்கள்

நீரில் பாய்தல்[தொகு]

ஆண்களுக்கான நிகழ்வுகள்[தொகு]

எண் நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்
1 3 மீ உந்துவிசைப் பலகை லியா ஷக்ஹரோவ் (555.90 புள்ளிகள்)
 உருசியா
கின் கை (541.75 புள்ளிகள்)
 சீனா
ஹி சாங் (524.15 புள்ளிகள்)
 சீனா
2 10 மீ தாவு மேடை டேவிட் பௌடியா (568.65 புள்ளிகள்)
 ஐக்கிய அமெரிக்கா
க்யு போ (566.85 புள்ளிகள்)
 சீனா
டோம் தாலே (556.85 புள்ளிகள்)
 ஐக்கிய இராச்சியம்
ஆகத்து 11
3 3 மீ உந்துவிசைப் பலகை - ஒருங்கிசைந்த பாய்தல்
4 10 மீ தாவு மேடை - ஒருங்கிசைந்த பாய்தல்

பெண்களுக்கான நிகழ்வுகள்[தொகு]

எண் நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்
1 3 மீ உந்துவிசைப் பலகை
2 10 மீ தாவு மேடை
3 3 மீ உந்துவிசைப் பலகை - ஒருங்கிசைந்த பாய்தல்
4 10 மீ தாவு மேடை - ஒருங்கிசைந்த பாய்தல்

நீர்ப் பந்தாட்டம்[தொகு]

எண் நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்
1 ஆண்கள் அணி  குரோவாசியா  இத்தாலி  செர்பியா குரோவாசியா பயிற்சியாளர் ரூடிக்கு இது நான்காவது தங்கமாகும். 1992 பார்சிலோனா ஒலிப்பிக்கில் இத்தாலிய அணியின் பொறுப்பாளராக இருந்த போது பெற்ற தங்கமும் இதில் அடக்கம் ஆகத்து 12 [3]
2 பெண்கள் அணி  ஐக்கிய அமெரிக்கா  எசுப்பானியா  ஆத்திரேலியா 2000 சிட்னி ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட பெண்கள் நீர்ப் பந்தாட்டத்தில் அமெரிக்காவிற்கு இது முதல் தங்கமாகும். 2 வெள்ளி 1 வெண்கல பதக்கங்களை இதுவரை வென்றுள்ளது. ஆகத்து 9 [4]

ஒருங்கிசைந்த நீச்சல்[தொகு]

எண் நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்
1 பெண்கள் (இருவர் பாடிசை)  உருசியா 197.100 புள்ளிகள்  எசுப்பானியா 192.900 புள்ளிகள்  சீனா 192.870 புள்ளிகள் தொடர்ந்து 4 ஆவது முறையாக ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கத்தை உருசியா வென்றுள்ளது. ஆகத்து 7 [5]
2 பெண்கள் (அணி)  உருசியா 197.030 புள்ளிகள்  சீனா 194.010 புள்ளிகள்  எசுப்பானியா 193.120 புள்ளிகள் தொடர்ந்து 4 ஆவது முறையாக ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கத்தை உருசியா வென்றுள்ளது ஆகத்து 10 [6]

கருவி விளையாட்டுக்கள்[தொகு]

குறி பார்த்துச் சுடுதல்[தொகு]

ஆண்களுக்கான நிகழ்வுகள்[தொகு]

எண் நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்
1 50 மீ வெடிகுழல் மூன்று நிலைகள்  இத்தாலி 1278.5 புள்ளிகள்  தென் கொரியா 1272.5 புள்ளிகள்  ஐக்கிய அமெரிக்கா 1271.3 புள்ளிகள் ஆகத்து 6

[7]

2 50 மீ வெடிகுழல் குப்புறப் படுத்தவாறு சுடுதல்  பெலருஸ் 705.5 புள்ளிகள்  பெல்ஜியம் 701.2 புள்ளிகள்  சுலோவீனியா 701.0 புள்ளிகள் ஆகத்து 3 [8]
3 10 மீ காற்றழுத்த வெடிகுழல்  உருமேனியா 702.1 புள்ளிகள்  இத்தாலி 701.5 புள்ளிகள்  இந்தியா 701.1 புள்ளிகள் யூலை 30 [9]
4 50 மீ கைத்துப்பாக்கி  தென் கொரியா 662 புள்ளிகள்  தென் கொரியா 661.5 புள்ளிகள்  சீனா 658.6 புள்ளிகள் ஆகத்து 5 [10]
5 25 மீ விரைவாகச் சுடுதல் கைத்துப்பாக்கி  கியூபா 34 புள்ளிகள்  இந்தியா 30 புள்ளிகள்  சீனா 27 புள்ளிகள் ஆகத்து 3 [11]
6 10 மீ காற்றழுத்த கைத்துப்பாக்கி  தென் கொரியா 688.2 புள்ளிகள்  இத்தாலி 685.8 புள்ளிகள்  செர்பியா 685.2 புள்ளிகள் யூலை 28 [12]
7 பொறி  குரோவாசியா 146 புள்ளிகள்  இத்தாலி 146 புள்ளிகள்  குவைத் 145 புள்ளிகள் ஆகத்து 6 [13]
8 இரட்டைப் பொறி  ஐக்கிய இராச்சியம்
188 புள்ளிகள்||  சுவீடன் 186 புள்ளிகள் ||  உருசியா 185 புள்ளிகள் || || ஆகத்து 2 ||[14]
9 களிமண் தட்டுகளைச் சுட்டு வீழ்த்துதல்  ஐக்கிய அமெரிக்கா 148 புள்ளிகள்  டென்மார்க் 146 புள்ளிகள்  கட்டார் 144 புள்ளிகள் யூலை 31 [15]

பெண்களுக்கான நிகழ்வுகள்[தொகு]

எண் நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்
1 50 மீ வெடிகுழல் மூன்று நிலைகள்  ஐக்கிய அமெரிக்கா 691.9 புள்ளிகள்  செர்பியா 687.5 புள்ளிகள்  செக் குடியரசு 683.0 புள்ளிகள் ஆகத்து 4 [16]
2 10 மீ காற்றழுத்த வெடிகுழல்  சீனா 502.9 புள்ளிகள்  போலந்து 502.2 புள்ளிகள்  சீனா 501.5 புள்ளிகள் யூலை 28 [17]
3 25 மீ கைத்துப்பாக்கி  தென் கொரியா 792.4 புள்ளிகள்  சீனா 791.4 புள்ளிகள்  உக்ரைன் 788.6 புள்ளிகள் ஆகத்து 1 [18]
4 10 மீ காற்றழுத்த கைத்துப்பாக்கி  சீனா 488.1 புள்ளிகள்  பிரான்சு 486.6 புள்ளிகள்  உக்ரைன் 486.6 புள்ளிகள் யூலை 29 [19]
5 பொறி  இத்தாலி 99 புள்ளிகள்  சிலவாக்கியா 93 புள்ளிகள்  பிரான்சு 93 புள்ளிகள் ஆகத்து 4 [20]
6 களிமண் தட்டுகளைச் சுட்டு வீழ்த்துதல்  ஐக்கிய அமெரிக்கா 99 புள்ளிகள்  சீனா 91 புள்ளிகள்  சிலவாக்கியா 90 புள்ளிகள் அமெரிக்காவின் கிம்பர்ளி ரோட் தொடர்ந்து 5 ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் பெற்றுள்ளார். யூலை 29 [21][22]

வில்வித்தை[தொகு]

எண் நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்
1 ஆண்களுக்கான அணி நிகழ்வு  இத்தாலி  ஐக்கிய அமெரிக்கா  தென் கொரியா யூலை 28
2 பெண்களுக்கான அணி நிகழ்வு  தென் கொரியா  சீனா  சப்பான் பெண்களுக்கான அணிப் போட்டியில் தொடர்ந்து 7 ஆவது முறையாக ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கத்தை தென்கொரியா வென்றுள்ளது யூலை 29 [23]
3 ஆண்களுக்கான தனிநபர் பிரிவு  தென் கொரியா  சப்பான்  சீனா பார்வைதிறன் மிகக்குறைவாக உள்ள மாற்றுதிறனாளி தங்கம் வென்றார் ஆகத்து 3 [24]
4 பெண்களுக்கான தனிநபர் பிரிவு  தென் கொரியா  மெக்சிக்கோ  மெக்சிக்கோ ஆகத்து 2 [25]

பாரம்தூக்குதல்[தொகு]

ஆண்களுக்கான நிகழ்வுகள்[தொகு]

எண் நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்
1 56 கிலோகிராம் பிரிவு  வட கொரியா தூக்கிய மொத்த எடை 293  சீனா தூக்கிய மொத்த எடை 289  அசர்பைஜான் தூக்கிய மொத்த எடை 286 யூலை 29 [26]
2 62 கிலோகிராம் பிரிவு
3 69 கிலோகிராம் பிரிவு
4 77 கிலோகிராம் பிரிவு
5 85 கிலோகிராம் பிரிவு
6 94 கிலோகிராம் பிரிவு
7 105 கிலோகிராம் பிரிவு
8 +105 கிலோகிராம் பிரிவு

பெண்களுக்கான நிகழ்வுகள்[தொகு]

எண் நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்
1 48 கிலோகிராம் பிரிவு
2 53 கிலோகிராம் பிரிவு
3 58 கிலோகிராம் பிரிவு
4 63 கிலோகிராம் பிரிவு
5 69 கிலோகிராம் பிரிவு
6 75 கிலோகிராம் பிரிவு
7 +75 கிலோகிராம் பிரிவு

வாள்வீச்சு[தொகு]

ஆண்களுக்கான நிகழ்வுகள்[தொகு]

எண் நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்
1 Epee (தனி நபர்)
2 Foil (தனி நபர்)
3 Foil (அணி)
4 Sabre (தனி நபர்)
5 Sabre (அணி)

பெண்களுக்கான நிகழ்வுகள்[தொகு]

எண் நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்
1 Epee (தனி நபர்)
2 Epee (அணி)
3 Foil (தனி நபர்)
4 Foil (அணி)
5 Sabre (தனி நபர்)

குதிரையேற்றம்[தொகு]

எண் நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்
1 Dressage (தனி நபர்)  ஐக்கிய இராச்சியம்  நெதர்லாந்து  ஐக்கிய இராச்சியம் இப்போட்டியில் முதல் முறையாக பிரித்தானியா தங்கம் வென்றுள்ளது. ஆகத்து 09 [27]
2 Dressage (அணி)  ஐக்கிய இராச்சியம்  செருமனி  நெதர்லாந்து செருமனி 1984ல் இருந்து 2008 வரை நடந்த எல்லா போட்டிகளிலும் தங்கம் வென்றுள்ளது. இப்போட்டியில் முதல் முறையாக பிரித்தானியா அணி தங்கம் வென்றுள்ளது ஆகத்து 07 [28][29]
3 Eventing (தனி நபர்)  செருமனி  சுவீடன்  செருமனி யூலை 31
4 Eventing (அணி)  செருமனி  ஐக்கிய இராச்சியம்  நியூசிலாந்து இங்கிலாந்து ராணியின் பேத்தி சாரா பிலிப்சு வெள்ளி பதக்கம் பெற்ற பிரித்தானிய அணியில் விளையாடினார். யூலை 31 [30]
5 Jumping (தனி நபர்)  சுவிட்சர்லாந்து  நெதர்லாந்து  அயர்லாந்து அயர்லாந்தின் ஓ கார்னரின் குதிரை ஊக்க மருந்து சோதனை உட்கொண்டதாக சோதனையில் தெரிந்ததால் அவர் 2004 ஒலிம்பிகில் வென்ற தங்கபதக்கம் பறிக்கப்பட்டது. ஆகத்து 08 [31]
5 Jumping (அணி)  ஐக்கிய இராச்சியம்  நெதர்லாந்து  சவூதி அரேபியா 60 ஆண்டுகளுக்குப்பிறகு பிரித்தானியா தங்கம் வென்றுள்ளது. 1984 ஒலிம்பிக்குக்குப் பிறகு பெற்ற முதல் பதக்கமும் இதுவாகும். ஆகத்து 06 [32]

ஊர்தி ஓட்டங்கள்[தொகு]

மிதிவண்டி ஓட்டப்பந்தயம்[தொகு]

சிறு படகோட்டம்[தொகு]

துடுப்பு படகோட்டம்[தொகு]

பாய்மரப் படகோட்டம்[தொகு]

தற்காப்புக் கலைகள்[தொகு]

மல்யுத்தம்[தொகு]

ஆண்களுக்கான நிகழ்வுகள்[தொகு]

நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்
55 கிலோ பிரிவு கட்டற்ற பாணி
60 கிலோ பிரிவு கட்டற்ற பாணி  அசர்பைஜான்  உருசியா  ஐக்கிய அமெரிக்கா
 இந்தியா
இந்தியாவின் யோகேசுவர் தத் வெண்கலம் வென்றார் ஆகத்து 11 [33]
66 கிலோ பிரிவு கட்டற்ற பாணி  சப்பான்  இந்தியா  கசக்கஸ்தான்
 கியூபா
இந்தியாவின் சுசில் குமார் வெள்ளி வென்றார், 2008 பீஜிங் ஒலிம்பிக்கில் இவர் வெண்கலம் வென்றார். ஆகத்து 12 [34][35]
74 கிலோ பிரிவு கட்டற்ற பாணி  ஐக்கிய அமெரிக்கா  ஈரான்  உஸ்பெகிஸ்தான்
 உருசியா
ஆகத்து 10
84 கிலோ பிரிவு கட்டற்ற பாணி
96 கிலோ பிரிவு கட்டற்ற பாணி
120 கிலோ பிரிவு கட்டற்ற பாணி
55 கிலோ பிரிவு கிரேகோ – ரோமன்
60 கிலோ பிரிவு கிரேகோ – ரோமன்
66 கிலோ பிரிவு கிரேகோ – ரோமன்
74 கிலோ பிரிவு கிரேகோ – ரோமன்
84 கிலோ பிரிவு கிரேகோ – ரோமன்
96 கிலோ பிரிவு கிரேகோ – ரோமன்
120 கிலோ பிரிவு கிரேகோ – ரோமன்

பெண்களுக்கான நிகழ்வுகள்[தொகு]

நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்
48 கிலோ பிரிவு கட்டற்ற பாணி
55 கிலோ பிரிவு கட்டற்ற பாணி
63 கிலோ பிரிவு கட்டற்ற பாணி
72 கிலோ பிரிவு கட்டற்ற பாணி

யுடோ[தொகு]

குத்துச்சண்டை[தொகு]

பெண்களுக்கான நிகழ்வுகள்[தொகு]

குத்துச்சண்டையில் இருவருக்கு வெண்கலப்பதக்கம் வழங்கப்படும். அரையிறுதி ஆகத்து 8 அன்றும் இறுதி போட்டி ஆகத்து 9 அன்றும் நடைபெற்றது.

எண் நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்
1 51 கிலோ பிரிவு  ஐக்கிய இராச்சியம்  சீனா  ஐக்கிய அமெரிக்கா
 இந்தியா
இந்தியாவின் மேரி கோம் வெண்கலம் வென்றார் ஆகத்து 9
2 60 கிலோ பிரிவு  அயர்லாந்து  உருசியா  தாஜிக்ஸ்தான்
 பிரேசில்
ஆகத்து 9
3 75 கிலோ பிரிவு  ஐக்கிய அமெரிக்கா  உருசியா  கசக்கஸ்தான்
 சீனா
ஆகத்து 9

டைக்குவாண்டோ[தொகு]

சீருடற்பயிற்சிகள்[தொகு]

கலைநய சீருடற்பயிற்சிகள்[தொகு]

சீரிசை சீருடற்பயிற்சிகள்[தொகு]

குதித்தெழு மேடைப் பயிற்சிகள்[தொகு]

தட கள விளையாட்டுக்கள்[தொகு]

விரிவான தகவல்களுக்கு, காண்க: 2012 கோடைக்கால ஒலிம்பிக் தட கள விளையாட்டுக்கள்

குழு விளையாட்டுக்கள்[தொகு]

காற்பந்தாட்டம்[தொகு]

எண் நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்
1 ஆண்கள் அணி  மெக்சிக்கோ  பிரேசில்  தென் கொரியா மெக்சிகோ முதல் முறையாக தங்கம் வென்றது. ஆகத்து 11 [36]
2 பெண்கள் அணி  ஐக்கிய அமெரிக்கா  சப்பான்  கனடா ஒலிம்பிக்கில் இது அமெரிக்காவின் நான்காவது தங்கம் ஆகும். 2000த்தில் நடந்த ஒலிம்பிக்கில் நார்வே தங்கம் பெற்றது. ஆகத்து 9 [37]

வளைதடிப் பந்தாட்டம்[தொகு]

எண் நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்
1 ஆண்கள் அணி  செருமனி  நெதர்லாந்து  ஆத்திரேலியா ஜெர்மனி பதக்கத்தை தக்கவைத்துக் கொண்டது ஆகத்து 11 [38]
2 பெண்கள் அணி  நெதர்லாந்து  அர்கெந்தீனா  ஐக்கிய இராச்சியம் ஆகத்து 10 [39]

கூடைப்பந்தாட்டம்[தொகு]

எண் நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்
1 ஆண்கள் அணி  ஐக்கிய அமெரிக்கா  எசுப்பானியா  உருசியா அமெரிக்கா 14வது முறையாக தங்கம் வென்றுள்ளது. ஆகத்து 12 [40]
2 பெண்கள் அணி  ஐக்கிய அமெரிக்கா  பிரான்சு  ஆத்திரேலியா 1996ம் ஆண்டிலிருந்து அமெரிக்கா (6 முறை) தங்கம் பெற்று வருகிறது ஆகத்து 11 [41]

கைப்பந்தாட்டம்[தொகு]

எண் நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்
1 ஆண்கள் அணி (உள்ளரங்கு)  உருசியா  பிரேசில்  இத்தாலி 19-25, 20-25, 29-27, 25-22, 15-9 என்ற தொகுப்பு(செட்) கணக்கில் வென்றது. 1980க்குப் பிறகு இருசியா வெல்லும் முதல் பதக்கமாகும். இதுவரை 4 தங்கங்களை வென்றுள்ளது வேறு எந்த நாடும் செய்யாத சாதனையாகும். ஆகத்து 12 [42]
2 பெண்கள் அணி (உள்ளரங்கு)  பிரேசில்  ஐக்கிய அமெரிக்கா  சப்பான் பிரேசில் 25-17, 25-20, 25-17 என்ற தொகுப்பு(செட்) கணக்கில் வென்றது. அமெரிக்க பெண்கள் அணியின் பயிற்சியாளர் மெக்கட்ச்சென் நியுசிலாந்து வீரர் ஆவார். 2008 ஒலிம்பிக்கில் பிரேசிலை தோற்கடித்த அமெரிக்க ஆண்கள் அணிக்கு பயிற்சியாளராக இருந்தார் ஆகத்து 11 [43]
1 ஆண்கள் அணி (கடற்கரை)  செருமனி  பிரேசில்  லாத்வியா இதுவரை நடந்த போட்டிகளில் பிரேசிலும் அமெரிக்காவுமே தங்கம் வென்றுள்ளன. முதல் முறையாக யெர்மனி வென்றுள்ளது. ஆகத்து 09 [44]
2 பெண்கள் அணி (கடற்கரை)  ஐக்கிய அமெரிக்கா  ஐக்கிய அமெரிக்கா  பிரேசில் இதுவரை நடந்த போட்டிகளில் பிரேசிலும், அஸ்திரேலியாவும் அமெரிக்காவுமே தங்கம் வென்றுள்ளன. மிசுட்டு மே, வேல்சு ஜென்னிங்சு இணை மூன்றாவதாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்றுள்ளது, இது சாதனையாகும். ஆகத்து 08 [45][46]

எறிபந்தாட்டம்[தொகு]

எண் நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்
1 ஆண்கள் அணி  பிரான்சு  சுவீடன்  குரோவாசியா ஆகத்து 12
2 பெண்கள் அணி  நோர்வே  மொண்டெனேகுரோ  எசுப்பானியா ஆகத்து 11

டென்னிஸ்[தொகு]

எண் நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்
1 ஆண்கள் (ஒற்றையர்) ஆண்டி முர்ரே  ஐக்கிய இராச்சியம் ரொஜர் பெடரர்  சுவிட்சர்லாந்து  அர்கெந்தீனா 1908ம் ஆண்டுக்கு பிறகு பிரித்தானியர் ஒலிம்பிக் ஒற்றையர் ஆண்கள் டென்னிசு தங்க பதக்கம் வெல்வது இப்போது தான் ஆகத்து 5 [47]
2 ஆண்கள் (இரட்டையர்)  ஐக்கிய அமெரிக்கா  பிரான்சு  பிரான்சு ஆகத்து 4 [48]
3 பெண்கள் (ஒற்றையர்) செரீனா வில்லியம்ஸ்  ஐக்கிய அமெரிக்கா மரியா சரபோவா உருசியா விக்டோரியா அசாரன்கா பெலருஸ் இது செரீனா ஒற்றையர் ஆட்டத்தில் பெற்ற முதல் தங்கம். வெண்கலம் வென்றாலும் விக்டோரியா அசாரன்கா தரவரிசையில் முதல் இடத்திலேயே உள்ளார். ஆகத்து 4 [49]
4 பெண்கள் (இரட்டையர்)  ஐக்கிய அமெரிக்கா  செக் குடியரசு  உருசியா செரீனா & வீனஸ் வில்லியம்சு சகோதரிகள் மூன்று முறை இப்பட்டத்தை வென்றுள்ளார்கள், இது சாதனையாகும். ஆகத்து 5 [50]
5 கலப்பு இரட்டையர்  பெலருஸ்  ஐக்கிய இராச்சியம்  ஐக்கிய அமெரிக்கா ஆகத்து 5 [51]

இறகுப்பந்தாட்டம்[தொகு]

எண் நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்
1 ஆண்கள் (ஒற்றையர்)  சீனா  மலேசியா  சீனா ஆகத்து 5
2 ஆண்கள் (இரட்டையர்)  சீனா  டென்மார்க்  தென் கொரியா ஆகத்து 5
3 பெண்கள் (ஒற்றையர்)  சீனா  சீனா  இந்தியா ஆகத்து 4
4 பெண்கள் (இரட்டையர்)  சீனா  சப்பான்  உருசியா ஆகத்து 4
5 கலப்பு இரட்டையர்  சீனா  சீனா  டென்மார்க் ஆகத்து 3

மேசைப்பந்தாட்டம்[தொகு]

எண் நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்
1 ஆண்கள் (ஒற்றையர்)  சீனா  சீனா  செருமனி ஆகத்து 2 [52]
2 பெண்கள் (ஒற்றையர்)  சீனா  சீனா  சிங்கப்பூர் ஆகத்து 1 [53]
3 ஆண்கள் (அணி)  சீனா  தென் கொரியா  செருமனி ஆகத்து 8 [54]
4 பெண்கள் (அணி)  சீனா  சப்பான்  சிங்கப்பூர் ஆகத்து 7 [55]

இந்தியாவின் பதக்க வெற்றிகள்[தொகு]

எண் வீரர் பதக்கம் விளையாட்டின் பெயர் வெற்றி விவரம் சிறப்பு நாள் மேற்கோள்
1 ககன் நரங் வெண்கலம் ஆண்களுக்கான 10 மீட்டர் காற்றழுத்த வெடிகுழல் நிகழ்வு 701.1 புள்ளிகள் இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் பதக்கம் ஜூலை 30 [56]
2 விஜய் குமார் வெள்ளி ஆண்களுக்கான 25 மீட்டர் துரித கைத்துப்பாக்கிச் சுடல் நிகழ்வு 30 புள்ளிகள் (585 புள்ளிகள்) இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவின் இரண்டாவது பதக்கம் ஆகஸ்ட் 3 [57]
3 சாய்னா நேவால் வெண்கலம் பெண்களுக்கான இறகுப்பந்தாட்டம் - வெண்கலப்பதக்கத்திற்கான போட்டி சீன வீராங்கனை வாங் சின் 21-18, 1-௦0௦ எனும் கணக்கில் முன்னிலையில் இருந்தபோது., காயத்தின் காரணமாக சிங் வாங் 'நிகழ்வு ஓய்வு' எடுத்துக் கொண்டதால், சாய்னா நேவால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவின் மூன்றாவது பதக்கம் ஆகஸ்ட் 4 [58]
4 மேரி கோம் வெண்கலம் பெண்களுக்கான குத்துச் சண்டை (51 கிலோ ஃப்ளைவெயிட் பிரிவு) வழக்கமாக 48 கிலோ எடைப் பிரிவில் போட்டியிடுவார், மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவு இல்லாததால், அடுத்த நிலையான 51 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்டார். நிக்கோலா ஆடம்சிடம் 6-11 என்கிற புள்ளிக் கணக்கில் தோற்றார். இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவின் நான்காவது பதக்கம் ஆகத்து 8 [59][60]
5 யோகேசுவர் தத் வெண்கலம் கட்டற்ற பாணி 60 கிலோ பிரிவு மல்யுத்தம் இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவின் ஐந்தாவது பதக்கம் ஆகத்து 11 [61]
6 சுசீல் குமார் வெள்ளி கட்டற்ற பாணி 66 கிலோ பிரிவு மல்யுத்தம் இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவின் ஆறாவது பதக்கம் ஆகத்து 12 [34][35]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Olympic shooting: China's Yi Siling wins first Games gold". BBC Sport. பார்த்த நாள் 28 July 2012.
 2. "Michael Phelps claims historic 19th Olympic medal". டைம்ஸ் ஆப் இந்தியா. மூல முகவரியிலிருந்து 2012-08-01 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 1 ஆகத்து 2012.
 3. http://www.bbc.co.uk/sport/0/olympics/18908758
 4. http://www.bbc.co.uk/sport/0/olympics/18914389
 5. http://www.thehindu.com/todays-paper/tp-sports/article3739946.ece
 6. http://www.bbc.co.uk/sport/0/olympics/18915953
 7. Http://www.london2012.com/shooting/event/men-50m-rifle-3-positions/index.html
 8. https://archive.is/20121206034544/www.london2012.com/shooting/event/men-50m-rifle-prone/index.html
 9. https://archive.is/20121209082412/www.london2012.com/shooting/event/men-10m-air-rifle/index.html
 10. https://archive.is/20121206012933/www.london2012.com/shooting/event/men-50m-pistol/index.html
 11. https://archive.is/20130104001023/www.london2012.com/shooting/event/men-25m-rapid-fire-pistol/index.html
 12. https://archive.is/20121208214134/www.london2012.com/shooting/event/men-10m-air-pistol/index.html
 13. https://archive.is/20121208182025/www.london2012.com/shooting/event/men-trap/index.html
 14. https://archive.is/20121216101258/www.london2012.com/shooting/event/men-double-trap/index.html
 15. https://archive.is/20130103193514/www.london2012.com/shooting/event/men-skeet/index.html
 16. https://archive.is/20121209080549/www.london2012.com/shooting/event/women-50m-rifle-3-positions/index.html
 17. https://archive.is/20121209091517/www.london2012.com/shooting/event/women-10m-air-rifle/index.html
 18. https://archive.is/20130411065138/www.london2012.com/shooting/event/women-25m-pistol/index.html
 19. https://archive.is/20121208235443/www.london2012.com/shooting/event/women-10m-air-pistol/index.html
 20. https://archive.is/20121208143737/www.london2012.com/shooting/event/women-trap/index.html
 21. https://archive.is/20130103155611/www.london2012.com/shooting/event/women-skeet/index.html
 22. http://www.huffingtonpost.com/2012/07/29/kim-rhode-olympics-record-shooting-womens_n_1716022.html
 23. http://www.thehindu.com/todays-paper/tp-sports/article3701444.ece
 24. http://www.bbc.co.uk/sport/0/olympics/18916527
 25. http://www.bbc.co.uk/sport/0/olympics/19096447
 26. https://archive.is/20121205065935/www.london2012.com/weightlifting/event/men-56kg/index.html
 27. http://www.bbc.co.uk/sport/0/olympics/18913470
 28. http://www.telegraph.co.uk/sport/olympics/equestrianism/9459437/Great-Britain-win-first-ever-team-dressage-gold-at-London-2012-Olympics-as-Team-GB-overtake-Beijing-haul.html
 29. http://www.bbc.co.uk/sport/0/olympics/18902771
 30. http://www.foxnews.com/sports/2012/07/31/all-eyes-on-royal-granddaughter-at-olympic-equestrian-competition/
 31. http://www.bbc.co.uk/sport/olympics/2012/sports/equestrian/events/individual-jumping
 32. http://www.bbc.co.uk/sport/0/olympics/18908242
 33. http://www.bbc.co.uk/sport/0/olympics/18912823
 34. 34.0 34.1 http://www.bbc.co.uk/sport/0/olympics/18908523
 35. 35.0 35.1 http://sports.ndtv.com/olympics-2012/news/item/195087-sushil-kumar-settles-for-a-silver-in-olympic-wrestling?pfrom=home-lateststories
 36. http://www.bbc.co.uk/sport/0/olympics/18912627
 37. http://www.bbc.co.uk/sport/0/olympics/18914350
 38. http://web.archive.org/web/20120817191221/http://www.london2012.com/news/articles/rabente-stars-germany-claim-gold.html
 39. http://www.fih.ch/en/news-3866-dutch-delight-as-they-have-golden-touch-once
 40. http://www.bbc.co.uk/sport/0/olympics/18908797
 41. http://www.bbc.co.uk/sport/0/olympics/18913033
 42. http://www.huffingtonpost.com/2012/08/12/russia-olympic-volleyball-gold-brazil_n_1770459.html
 43. http://www.voanews.com/content/brazil-tops-usa-in-womens-olympic-volleyball-final/1484674.html
 44. http://articles.chicagotribune.com/2012-08-09/sports/sns-rt-us-oly-voll-bvmvolbre8781e1-20120809_1_brazilian-spike-beach-volleyball-jonas-reckermann
 45. http://www.nbcolympics.com/news-blogs/beach-volleyball/u-s-women-will-play-for-third-olympic-gold.html
 46. http://www.huffingtonpost.com/2012/08/08/kerri-walsh-misty-may-tre_n_1757636.html
 47. பிபிசி செய்தி
 48. பிபிசி -ஆண்கள் இரட்டையர்
 49. பிபிசி-பெண்கள் ஒற்றையர்
 50. பிபிசி-பெண்கள் இரட்டையர்
 51. பிபிசி -கலப்பு இரட்டையர் டென்னிசு
 52. http://www.bbc.co.uk/sport/0/olympics/18911741
 53. http://www.bbc.co.uk/sport/0/olympics/18905658
 54. http://www.thehindu.com/sport/other-sports/article3743041.ece
 55. http://www.bbc.co.uk/sport/0/olympics/18903227
 56. http://www.thehindu.com/todays-paper/tp-sports/article3705493.ece
 57. http://www.thehindu.com/todays-paper/tp-sports/article3725196.ece
 58. http://www.thehindu.com/todays-paper/tp-sports/article3729868.ece
 59. பிபிசி மேரி கோம்
 60. என்டிடிவி மேரி கோம்
 61. http://sports.ndtv.com/olympics-2012/news/item/195075-yogeshwar-dutt-wins-olympic-bronze-in-60kg-freestyle-wrestling?pfrom=home-lateststories