உள்ளடக்கத்துக்குச் செல்

2012 இலங்கைப் பிரீமியர் இலீகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2012 இலங்கைப் பிரீமியர் இலீகு
நிர்வாகி(கள்)இலங்கைத் துடுப்பாட்ட வாரியம்
துடுப்பாட்ட வடிவம்இருபது20
போட்டித் தொடர் வடிவம்தொடர்சுழல்முறையும் ஒற்றை வெளியேற்றமும்
நடத்துனர்(கள்) இலங்கை
மொத்த பங்கேற்பாளர்கள்7
மொத்த போட்டிகள்24
2011
2013

2012 இலங்கைப் பிரீமியர் இலீகு (2012 Sri Lanka Premier League) என்பது இலங்கைப் பிரீமியர் இலீகின் 2012ஆம் ஆண்டுக்கான துடுப்பாட்டச் சுற்றுப் போட்டி ஆகும். இச்சுற்றுப் போட்டியானது ஆகத்து 10, 2012இலிருந்து ஆகத்து 31, 2012 வரை நடைபெறவுள்ளது.[1] இச்சுற்றுப் போட்டியானது 2011ஆம் ஆண்டில் நடத்தப்படுவதாகத் தீர்மானிக்கப்பட்டு, பின்னர், 2012ஆம் ஆண்டுக்குப் பிற்போடப்பட்டது.[2]

அணிகள்

[தொகு]
அணி மாகாணம் முக்கிய வீரர்
பசுனகிர கிரிக்கெட்டு இடண்டி மேன்மாகாணம் திலகரத்ன தில்சான்
கந்துரட்ட உவொரியர்சு மத்திய மாகாணம் குமார் சங்கக்கார
நெகெனகிர நாகாசு கிழக்கு மாகாணம் அஞ்செலோ மாத்தியூசு
உருகுணை உரோயல்சு தென்மாகாணம் இலசித்து மாலிங்க
உதுர உருட்ராசு வட மாகாணம் முத்தையா முரளிதரன்
ஊவா நெக்சிட்டு ஊவா மாகாணம் கிறிசு கெயில்
வயம்ப உனைட்டடு வடமேன்மாகாணம் மகேல சயவர்தன

[3]

ஊவா நெக்சிட்டின் முக்கிய வீரரான கிறிசு கெயில் காயம் காரணமாக இப்போட்டித் தொடரில் பங்குபற்றவில்லை.[4]

இடங்கள்

[தொகு]

2012 இலங்கைப் பிரீமியர் இலீகின் அனைத்துப் போட்டிகளும் கண்டியிலுள்ள முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், கொழும்பிலுள்ள ஆர். பிரேமதாச அரங்கம் ஆகியவற்றிலேயே இடம்பெறும்.[5]

இடம் கொழும்பு கண்டி
அரங்கம் ஆர். பிரேமதாச அரங்கம் முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்
உருவாக்கம் 1986 2009
கொள்ளளவு 35000 35000
போட்டிகள் நடக்கும் இடங்கள்

அணிகளும் வீரர்களும்

[தொகு]

உள்நாட்டு வீரர்கள்

[தொகு]

ஒவ்வோர் அணிக்காகவும் விளையாடுகின்ற உள்நாட்டு வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-

வெளிநாட்டு வீரர்கள்

[தொகு]

ஒவ்வோர் அணிக்காகவும் விளையாடுகின்ற வெளிநாட்டு வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-

நிலைகள்

[தொகு]
அணி போட்டிகள் வெற்றி தோல்வி சமநிலை முடிவில்லை புள்ளிகள் தேறிய ஓட்ட வீதம்
பசுனகிர கிரிக்கெட்டு இடண்டி 2 1 1 0 0 2 +0.562
கந்துரட்ட உவொரியர்சு 2 0 2 0 0 0 -1.195
நெகெனகிர நாகாசு 2 2 0 0 0 4 +0.305
உருகுணை உரோயல்சு 1 0 1 0 0 0 -0.417
உதுர உருட்ராசு 1 0 1 0 0 0 -0.516
ஊவா நெக்சிட்டு 1 1 0 0 0 2 +0.782
வயம்ப உனைட்டடு 1 1 0 0 0 2 +0.516

[8]

இதையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 7 அணிகளையும் இந்திய தொழிலதிபர்கள் வாங்கினர்[தொடர்பிழந்த இணைப்பு]
  2. ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் அடுத்த ஆண்டு ஒத்திவைப்பு[தொடர்பிழந்த இணைப்பு]
  3. ஸ்ரீலங்கா பிரீமியர் லீக்: சின்னம், பாடல் அணிகளின் பெயர்கள் வெளியீடு (பட இணைப்பு)[தொடர்பிழந்த இணைப்பு]
  4. எஸ். எல். பி. எல்லில் கிறிஸ் கெயில் இல்லை
  5. "ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் போட்டியின் மூலம் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு". Archived from the original on 2014-10-13. பார்க்கப்பட்ட நாள் 2012-07-22.
  6. எஸ். எல். பி. எல். முழு அணி விபரம்
  7. இலங்கைப் பிரீமியர் இலீகில் 56 வெளிநாட்டு வீரர்கள் (ஆங்கில மொழியில்)
  8. புள்ளிகள் வரிசைப் பட்டியல் (ஆங்கில மொழியில்)