2012 ஆம் ஆண்டுக்கான பத்மபூசன் விருது பெற்றவர்கள் பட்டியல்

From விக்கிப்பீடியா
Jump to navigation Jump to search

2012 ஆம் ஆண்டுக்கான பத்ம பூசண் விருது பெற்றவர்கள் பட்டியல் இது.

 1. சபனா ஆசுமி (சினிமா) - மகாராஷ்டிரம்
 2. கலேத் செளத்ரி(நாடகம்) - மேற்கு வங்கம்
 3. ஜதின் தாஸ் (ஓவியம்) - தில்லி
 4. பண்டிட் புத்ததேவ் தாஸ் குப்தா (சரோட் இசை) - மேற்கு வங்கம்
 5. தர்மேந்திர சிங் தியோல் என்கிற தர்மேந்திரா (சினிமா) - மகாராஷ்டிரம்
 6. டி. வி. கோபாலகிருஷ்ணன் (மிருதங்கம்) - தமிழ்நாடு
 7. மீரா நாயர் (சினிமா) - தில்லி
 8. எம். எஸ். கோபாலகிருஷ்ணன் (வயலின்) - தமிழ்நாடு
 9. அனிஷ் கபூர் (நுண்கலை - சிற்பம்) - பிரிட்டன்
 10. சத்ய நாராயண் கோயங்கா (எ) எஸ். என். கோயங்கா (சமூக சேவை) - மகாராஷ்டிரம்
 11. நீதிபதி பி.சி. ராவ் (பொது விவகாரம்) - ஜெர்மனி
 12. ஜார்ஜ் யாங்-பூன் யோ (பொது விவகாரம்) - சிங்கப்பூர்
 13. சசிகுமார் சித்ரே (அறிவியல்) - மகாராஷ்டிரம்
 14. எம். எஸ். ரகுநாதன் (அறிவியல்) - மகாராஷ்டிரம்
 15. எம்.வி. சுப்பையா (தொழில்துறை) - தமிழ்நாடு
 16. பி. முத்துராமன் (தொழில்துறை) - மகாராஷ்டிரம்
 17. சுரேஷ் எச். அத்வானி (மருத்துவம் - புற்றுநோய்) - மகாராஷ்டிரம்
 18. என்.ஹெச். வாடியா (மருத்துவம் - நரம்பியல்) - மகாராஷ்டிரம்
 19. தேவி பிரசாத் செட்டி (மருத்துவம் - இதயநோய்) - கருநாடகம்
 20. எஸ்.பி.மஜும்தார் (இலக்கியம்) - மகாராஷ்டிரம்
 21. வித்யா தேஜியா (இலக்கியம்) - அமெரிக்கா
 22. அரவிந்த் பனஹாரியா (இலக்கியம்) - அமெரிக்கா
 23. ஜோஸ் பெரைரா (இலக்கியம்) - அமெரிக்கா
 24. ஹோமி கே. பாபா (இலக்கியம்) - பிரிட்டன்
 25. என். விட்டல் (ஆட்சிப் பணி) - கேரளம்
 26. மாதா பிரசாத் (ஆட்சிப் பணி) - உத்தரப் பிரதேசம்
 27. ரோனென் சென் (ஆட்சிப் பணி) - மேற்கு வங்கம்

இதையும் பார்க்க[edit]

பத்ம பூசன்

உசாத்துணை[edit]