2011 வங்காளதேச மக்கள் தொகை கணக்கெடுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2011 வங்காளதேச மக்கள் தொகை கணக்கெடுப்பு
பொதுத் தகவல்
நாடுவங்காளதேசம்
கணக்கெடுத்த காலம்2011
மொத்த மக்கள்தொகை142,319,000 [1]

வங்காளதேச புள்ளியல் துறை, வங்காளதேசம் முழுவதும் மக்கள்தொகை, பாலின விகிதம், எழுத்தறிவு, விளைநிலங்கள், கிராமப்புற மக்கள், நகரப்புற மக்கள், கல்வி நிலையங்கள், விளைநிலங்கள், மக்களின் பொருளாதார வசதிகள் குறித்து 2011-ஆம் ஆண்டில் கணக்கெடுப்பு நடத்தியது. இக்கணக்கெடுப்பில், வங்காளதேசத்தின் மொத்த மக்கள்தொகை 142,319,000 என அறியப்பட்டது.[2] [3]முதன் முதலில் வங்காளதேசமும், இந்தியாவும் இணைந்து இருநாட்டு எல்லைப்புறப் பகுதிகளில் மக்கள்தொகை கணக்கெடுத்தனர்.[4][5]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]