2011 மியான்மர் நிலநடுக்கம்

ஆள்கூறுகள்: 20°42′18″N 99°56′56″E / 20.705°N 99.949°E / 20.705; 99.949
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2011 மியான்மர் நிலநடுக்கம்
2011 மியான்மர் நிலநடுக்கம் is located in மியான்மர்
2011 மியான்மர் நிலநடுக்கம்
நாள்20:25:23, மார்ச்சு 24, 2011 (+06:30) (2011-03-24T20:25:23+06:30)
கால அளவு1 நிமிடம்
நிலநடுக்க அளவு6.8 Mw
ஆழம்10 km (6.21 mi)
நிலநடுக்க மையம்20°42′18″N 99°56′56″E / 20.705°N 99.949°E / 20.705; 99.949
பாதிக்கப்பட்ட பகுதிகள்மியான்மர், தாய்லாந்து, லாவோஸ், சீனம், வியட்நாம்
அதிகபட்ச செறிவுMercalli IX
உயிரிழப்புகள்குறைந்தது 75 பேர், 150+ காயமடைந்தனர், 100 காணவில்லை [1]

2011 மியான்மர் நிலநடுக்கம் என்பது மார்ச்சு 24ஆம் நாள் மியான்மரின் ஷான் மாநிலத்தின் கிழக்குப் பகுதியை நிலநடுக்க மையமாகக் கொண்டு 6.8 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆகும். இது 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது.[2] இந்த நிலநடுக்கமானது இரண்டு பின்னடுக்கங்களையும் 4.8 , 5.4 என்ற அளவுகளில் கொண்டிருந்தது.[3]

மேற்கோள்கள்[தொகு]