2011 தெற்காசியக் கடற்கரை விளையாட்டுப் போட்டிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தெற்காசியக் கடற்கரை விளையாட்டுப் போட்டிகள்
நடத்திய நகரம்இலங்கை அம்பாந்தோட்டை, இலங்கை
குறிக்கோள் வசனம்"Our sun to shine on you"
பங்கெடுத்த நாடுகள்8
பங்கெடுத்த வீரர்கள்359[1]
நிகழ்வுகள்26 in 10 விளையாட்டு
துவக்க விழா8 அக்டோபர்
நிறைவு விழா14 அக்டோபர்
திறந்து வைத்தவர்இலங்கை சனாதிபதி மகிந்த ராசபக்ச
முதன்மை அரங்கம்அம்பாந்தோட்டை கடற்கரை ஆடுகளம்

முதலாவது தெற்காசிய கடற்கரை விளையாட்டுப் போட்டி இலங்கை அம்பாந்தோட்டையில் செப்டம்பர் 8 2011 தொடக்கம் செப்டம்பர் 14 2011 வரை அம்பாந்தோட்டை பீச் பார்க்கில் நடைபெற்றது.[1]

சின்னம் வெளியீடு[தொகு]

விளையாட்டின் சின்னம் 2011 சனவரி 20 அன்று வெளியிடப்பட்டது.[2]

பங்கேற்ற நாடுகள்[தொகு]

பங்கேற்ற விளையாட்டுவீரர்கள்[தொகு]

400 இற்கும் மேற்பட்ட விளையாட்டு வீர, வீராங்கனைகள்

நடைபெற்ற போட்டிகள்[தொகு]

  • கடற்கரை உதைபந்து
  • நீச்சல்
  • கூடைப்பந்து
  • வலைபந்து
  • கபடி
  • முக்கோண கடற் கரைப் போட்டி
  • கரப்பந்தாட்டம்
  • படகோட்டம்
  • ஆணழகன் போட்டி
  • குதிரை ஓட்டப் போட்டி

பதக்க விபரங்கள்[தொகு]

27 பதக்கங்களை பெற்று முதல் இடத்தினைப் பெற்றது

  • இலங்கை - 09 தங்கம், 10 வெள்ளி, 09 வெண்கலம்

28 பதக்கங்களைக் பெற்று இரண்டாவது இடத்தினைப் பெற்றது

11 பதக்கங்களைப் பெற்று மூன்றாம் இடத்தினைப் பெற்றது

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "President Mahinda to inaugurate first South Asian Beach Games Festival in Hambantota tomorrow - Asian Tribune". பார்க்கப்பட்ட நாள் 19 ஆகத்து 2016.
  2. "Sri lanka gears for Beach games". Archived from the original on 13 சூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 5 அக்டோபர் 2016.