2011 கோப்பா அமெரிக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(2011 கோபா அமெரிக்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
2011 கோப்பா அமெரிக்கா
கோப்பா அமெரிக்கா அர்ச்சென்டினா 2011
சுற்றுப்போட்டி விவரங்கள்
இடம்பெறும் நாடு  அர்கெந்தீனா
நாட்கள் July 1 – July 24
அணிகள் 12 (2 கூட்டமைப்புகளில் இருந்து)
அரங்குகள் 8 (8 நகரங்களில்)
மூன்றாம் இடம்  பெரு
நான்காம் இடம்  வெனிசுவேலா
போட்டித் தரவுகள்
விளையாடிய ஆட்டங்கள் 26
எடுக்கப்பட்ட கோல்கள் 54 (2.08 /ஆட்டம்)
அதிக கோல்கள் எடுத்தவர்(கள்) பெருவின் கொடி போலோ குவர்ரேரோ
(5 கோல்கள்)
உருகுவையின் கொடி லூயி அல்பெர்ட்டோ சுயாரெசு
(4 கோல்கள்)
சிறந்த ஆட்டக்காரர் உருகுவையின் கொடி லூயி அல்பெர்ட்டோ சுயாரெசு
2007
2015

2011 கோப்பா அமெரிக்கா 2011 (2011 Copa América), காம்பனேடோ சூதாமெரிக்கானோ கோப்பா அமெரிக்கா (Campeonato Sudamericano Copa América) அல்லது கோப்பா அமெரிக்கா அர்ச்சென்டினா 2011 என்றெல்லாம் அறியப்படும் பன்னாட்டு கால்பந்துப் போட்டிகள் தென் அமெரிக்க கால்பந்து அணிகளிடையே நடைபெறும் கோப்பா அமெரிக்காவின் 43வது பதிப்பாகும். கான்மேபோல் என்ற அமைப்பால் நடத்தப்படும் இந்தப்போட்டிகள் சூலை 1, 2011 முதல் சூலை 24, 2011 வரை அர்ச்சென்டினாவில் நடைபெற்றன.

2011ஆம் ஆண்டுப்போட்டிகளின் இறுதியாட்டத்தில் உருகுவே 3-0 என்ற கோல்கணக்கில் பராகுவே அணியை வென்று பதினைந்தாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது. இரண்டாமிடம் பெற்ற பராகுவே போலிவியா கோப்பையை வென்றது. மற்றொரு ஆட்டத்தில் பெரு வெனிசூலாவை 4-1 என்ற கணக்கில் தோற்கடித்து மூன்றாமிடத்தைப் பிடித்தது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=2011_கோப்பா_அமெரிக்கா&oldid=2266124" இருந்து மீள்விக்கப்பட்டது