2010 உலகக் கோப்பை ஹாக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

2010 உலகக் கோப்பை வளைதடியாட்டம்

ஹீரோ ஹோண்டா உலகக் கோப்பை வளைதடிப் பந்தாட்டப் போட்டிகள் புது டெல்லி தயான்சந்த் விளையாட்டு மைதானத்தில் வரும் பிப்ரவரி 28ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.1981-82ஆம் ஆண்டு மும்பையில் உலகக் கோப்பை ஹாக்கி நடைபெற்றதையடுத்து சுமார் 29 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்னில் மீண்டும் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளது.

இந்தியாவில் நடைபெறும் ஹாக்கி உலகக் கோப்பை,​​ ஐபிஎல் கிரிக்கெட் போட்டி,​​ காமன்வெல்த் போட்டிகளில் வெளிநாட்டவர் பங்கேற்க வேண்டாம் என ஹுஜி அமைப்பின் தலைவர் இலியாஸ் அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=2010_உலகக்_கோப்பை_ஹாக்கி&oldid=2266117" இருந்து மீள்விக்கப்பட்டது