2010 ஆண்களின் வளைதடிப் பந்தாட்ட உலகக் கோப்பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஹீரோ ஹோண்டா உலகக் கோப்பை வளைதடிப் பந்தாட்டப் போட்டிகள் புது டெல்லி தயான்சந்த் விளையாட்டு மைதானத்தில் பிப்ரவரி 28ஆம் தேதி முதல் நடைபெற்றது. முதல் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. 1981-82 ஆம் ஆண்டு மும்பையில் உலகக் கோப்பை ஹாக்கி நடைபெற்றதையடுத்து சுமார் 29 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்னில் மீண்டும் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளது.

இந்தியாவில் நடைபெறும் ஹாக்கி உலகக் கோப்பை,​​ ஐபிஎல் கிரிக்கெட் போட்டி,​​ காமன்வெல்த் போட்டிகளில் வெளிநாட்டவர் பங்கேற்க வேண்டாம் என ஹுஜி அமைப்பின் தலைவர் இலியாஸ் அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.