2008 ஒலிம்பிக் தட கள விளையாட்டுக்கள்
2008 ஒலிம்பிக் தட கள விளையாட்டுக்கள், சீனாவின் பெய்ஜிங் தேசிய விளையாட்டுத் திடலில் 15 ஆகஸ்டு 2008 முதல் 24 ஆகஸ்டு 2008 முடிய நடைபெற்றது. தட கள விளையாட்டுக்களில் 47 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. .[1]
- ஓட்டம்
- 100 மீ ஆண்கள் வேக ஓட்டம்
- 100 மீ பெண்கள் வேக ஓட்டம்
- 200 மீ ஆண்கள் வேக ஓட்டம்
- 200 மீ பெண்கள் வேக ஓட்டம்
- 400 மீ ஆண்கள் வேக ஓட்டம்
- 400 மீ பெண்கள் வேக ஓட்டம்
- 800 மீ ஆண்கள் மத்திய தூர ஓட்டம்
- 800 மீ பெண்கள் மத்திய தூர ஓட்டம்
- 1500 மீ ஆண்கள் மத்திய தூர ஓட்டம்
- 1500 மீ பெண்கள் மத்திய தூர ஓட்டம்
- 5000 மீ ஆண்கள் தூர ஓட்டம்
- 5000 மீ பெண்கள் தூர ஓட்டம்
- 10000 மீ ஆண்கள் தூர ஓட்டம்
- 10000 மீ பெண்கள் தூர ஓட்டம்
- 100 மீ பெண்கள் தடை தாண்டும் ஓட்டம்
- 110 மீ ஆண்கள் தடை தாண்டும் ஓட்டம்
- 400 மீ பெண்கள் தடை தாண்டும் ஓட்டம்
- 400 மீ ஆண்கள் தடை தாண்டும் ஓட்டம்
- 4 x 100 மீ ஆண்கள் அஞ்சல் ஓட்டம்
- 4 x 100 மீ பெண்கள் அஞ்சல் ஓட்டம்
- 4 x 400 மீ ஆண்கள் அஞ்சல் ஓட்டம்
- 4 x 400 மீ பெண்கள் அஞ்சல் ஓட்டம்
- ஓட்டம்
- நெடுமுப்போட்டிகள் (2)
- தற்கால ஐந்திறப்போட்டிகள் (2)
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Athletics Medal Standings". 18 August 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-08-17 அன்று பார்க்கப்பட்டது.