2008 ஒலிம்பிக் தடகள விளையாட்டுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2008 ஒலிம்பிக் தட கள விளையாட்டுக்கள், சீனாவின் பெய்ஜிங் தேசிய விளையாட்டுத் திடலில் 15 ஆகஸ்டு 2008 முதல் 24 ஆகஸ்டு 2008 முடிய நடைபெற்றது. தட கள விளையாட்டுக்களில் 47 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. .[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Athletics Medal Standings". Archived from the original on 18 August 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-08-17.