2008 ஒலிம்பிக் செய்தித் தொகுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2008 ஒலிம்பிக் போட்டிகள்

இப்பக்கத்தில் சீனாவின் பெய்ஜிங் நகரில் இடம்பெறும் 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் முக்கிய நிகழ்வுகள், போட்டி முடிவுகள் உள்ளன.[1][2][3]

ஆகஸ்ட் 6[தொகு]

ஆகஸ்ட் 7[தொகு]

ஆகஸ்ட் 8[தொகு]

1ம் நாள்: ஆகஸ்ட் 9[தொகு]

ஸ்பெயினின் சாமுவேல் சான்செஸ் தங்கப் பதக்கத்தைப் பெற்றார். இத்தாலியின் டேவிட் ரெபெலின், சுவிட்சர்லாந்தின் ஃபாபியன் கான்செல்லாரா முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைப் பெற்றனர்.[10][தொடர்பிழந்த இணைப்பு]
தங்கப் பதக்கம் வென்றவர்கள்
விளையாட்டு நிகழ்வு போட்டியாளர் நாடு சாதனை மேற்கோள்
குறி பார்த்துச் சுடுதல் பெண்கள் 10மீ கைத்துப்பாக்கி கத்தைனா எமொன்ஸ்  செக் குடியரசு ஒலிம்பிக் [11] பரணிடப்பட்டது 2012-02-17 at the வந்தவழி இயந்திரம்
பாரம்தூக்குதல் பெண்கள் 48கிகி சென் சீசியா  சீனா ஒலிம்பிக் [12] பரணிடப்பட்டது 2008-08-12 at the வந்தவழி இயந்திரம்
குறி பார்த்துச் சுடுதல் ஆண்கள் 10மீ கைத்துப்பாக்கி பாங் வெய்  சீனா [13] பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
மிதிவண்டி ஓட்டப்பந்தயம் ஆண்கள் தெரு ஓட்டம் சாமுவேல் சான்செஸ்  எசுப்பானியா [14] பரணிடப்பட்டது 2008-08-12 at the வந்தவழி இயந்திரம்
ஜூடோ பெண்கள் 48 கிகி அலீனா டுமீத்ரு  உருமேனியா
ஜூடோ ஆண்கள் 60 கிகி சோய் மின் ஹோ  தென் கொரியா
வாள்வீச்சு பெண்கள் sabre மரியெல் சாகுனிஸ்  ஐக்கிய அமெரிக்கா

2ம் நாள்: ஆகஸ்ட் 10[தொகு]

தங்கப் பதக்கம் வென்றவர்கள்
விளையாட்டு நிகழ்வு போட்டியாளர் நாடு சாதனை மேற்கோள்
வில்வித்தை பெண்கள் பார்க் சுங் ஹியூன், யுன் ஒக்-ஹீ, ஜூஹியூன்-ஜுங்  தென் கொரியா [16] பரணிடப்பட்டது 2008-08-11 at the வந்தவழி இயந்திரம்
மிதிவண்டி ஓட்டப்பந்தயம் பெண்கள் நிக்கோல் குக்  ஐக்கிய இராச்சியம் [17] பரணிடப்பட்டது 2008-08-11 at the வந்தவழி இயந்திரம்
முக்குளிப்பு பெண்கள் synchronized 3மீ springboard குவோ ஜிங்ஜிங், வூ மிங்சியா  சீனா [18] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
வாள்வீச்சு ஆண்கள் épée மட்டேயோ டாகிளியாரியோல்  இத்தாலி [19] பரணிடப்பட்டது 2008-08-11 at the வந்தவழி இயந்திரம்
ஜூடோ ஆண்கள் 66 கிகி மசாட்டோ உச்சிஷிபா  சப்பான் [20] பரணிடப்பட்டது 2008-08-11 at the வந்தவழி இயந்திரம்
பெண்கள் 52 கிகி சியான் டொங்மெய்  சீனா [21] பரணிடப்பட்டது 2008-08-11 at the வந்தவழி இயந்திரம்
குறி பார்த்துச் சுடுதல் ஆண்கள் trap டேவிட் கொஸ்டெலெக்கி  செக் குடியரசு ஒலிம்பிக் [22] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
பெண்கள் 10 மீ கைத்துப்பாக்கி குவோ வெஞ்சுன்  சீனா ஒலிம்பிக்
நீச்சல் ஆண்கள் 400 மீ தனிப்பட்ட medley மைக்கல் பெல்ப்ஸ்  ஐக்கிய அமெரிக்கா உலக
ஆண்கள் 400 மீ freestyle பார்க் டே-ஹுவான்  தென் கொரியா
பெண்கள் 4x100மீ freestyle relay இங்கெ டெக்கர், ரனோமி குரொமொவிட்ஜோஜோ,
பெம்கே ஹீம்ஸ்கேர்க், மர்லீன் வெல்டியஸ்
Heats: ஹிங்கெலியென் ஷ்ரூடர், மானன் வான் ரீயிஜென்
 நெதர்லாந்து ஒலிம்பிக்
பெண்கள் 400மீ தனிப்பட்ட medley ஸ்டெபனி ரைஸ்  ஆத்திரேலியா உலக
பாரம்தூக்குதல் ஆண்கள் 56கிகி லோங் கிங்குவான்  சீனா [23] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
பெண்கள் 53கிகி பிரப்பவதி ஜாரோவென்ராட்டானடரகூன்  தாய்லாந்து ஒலிம்பிக்

3ம் நாள்: ஆகஸ்ட் 11[தொகு]

தங்கப் பதக்கம் வென்றோர்
விளையாட்டு நிகழ்வு போட்டியாளர்(கள்) நாடு சாதனை மேற்கோள்
வில்வித்தை ஆண்கள் அணி இம் டொங்-ஹியுன், லீ சாங் ஹுவான், பார்க் கியுங்-மோ  தென் கொரியா ஒலிம்பிக் [26] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
முக்குளிப்பு ஆண்கள் synchronised 10மீ platform லின் யூ, ஹுவோ லியாங்  சீனா [27] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
வாள்வீச்சு பெண்கள் foil வலண்டீனா வெசாலி  இத்தாலி [28] பரணிடப்பட்டது 2008-08-13 at the வந்தவழி இயந்திரம்
ஜூடோ ஆண்கள் 73கிகி எல்னூர் மம்மாட்லி  அசர்பைஜான் [29] பரணிடப்பட்டது 2008-08-13 at the வந்தவழி இயந்திரம்
பெண்கள் 57கிகி கியூலியா குயிண்டவால்  இத்தாலி
குறி பார்த்துச் சுடுதல் ஆண்கள் 10மீ கைத்துப்பாகி அபினவ் பிந்திரா  இந்தியா
பெண்கள் trap சாட்டு மாக்கெலா நும்மெலா  பின்லாந்து [30] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
நீச்சல் ஆண்கள் 100மீ breaststroke க்கொசுக்கே கிட்டஜீமா  சப்பான் உலக
ஆண்கள் 4x100மீ freestyle relay மைக்கல் பெல்ப்ஸ், கரெட் வெபர்-கேல்,
கலென் ஜோன்ஸ், ஜேசன் லெசாக்
Heats: நேத்தன் ஏட்றியன்,
பெஞ்சமின் வைல்ட்மன் டோபிறினர், மாட் கிரெவர்ஸ்
 ஐக்கிய அமெரிக்கா உலக [31] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
பெண்கள் 100மீ butterfly லிபி டிரிக்கெட்  ஆத்திரேலியா [32] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
பெண்கள் 400மீ freestyle ரெபெக்கா அட்லிங்டன்  ஐக்கிய இராச்சியம்
பாரம்தூக்குதல் ஆண்கள் 62கிகி சாங் சியாங்சியாங்  சீனா [33] பரணிடப்பட்டது 2008-08-14 at the வந்தவழி இயந்திரம்
பெண்கள் 58கிகி சென் யாங்கிங்  சீனா உலக [34] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்

4ம் நாள்: ஆகஸ்ட் 12[தொகு]

  • நீச்சல்:
    • அமெரிக்க வீரர் மைக்கல் பெல்ப்ஸ் 200மீ freestyle போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அதிக ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்ற உலக சாதனை படைத்தார்.
  • Canoeing:
    • டோகோ தனது முதலாவது ஒலிம்பிக் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது. (பிபிசி)
தங்கப் பதக்கம் வென்றோர்
விளையாட்டு நிகழ்வு போட்டியாளர்(கள்) நாடு சாதனை மேற்கோள்
சிறு படகோட்டம் ஆண்கள் slalom C-1 மைக்கல் மார்ட்டிக்கன்  சிலவாக்கியா [35] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
ஆண்கள் slalom K-1 அலெக்சாண்டர் கிரிம்  செருமனி [36] பரணிடப்பட்டது 2011-05-23 at the வந்தவழி இயந்திரம்
முக்குளிப்பு பெண்கள் synchronized 10மீ platform வாங் சின், சென் ருவோலின்  சீனா [37] பரணிடப்பட்டது 2011-05-23 at the வந்தவழி இயந்திரம்
Equestrian தனிநபர் போட்டி ஹின்ரிக் ரொமெய்க்கி  செருமனி
அணி போட்டி பீட்டர் தொம்சன், பிராங்க் ஒஸ்தோல்ட், ஹின்ரிக் ரொமெய்க்கி,
இங்கிரிட் கிளிம்கி, அண்ட்றியாஸ் டிபோவ்ஸ்கி
 செருமனி
வாள்வீச்சு ஆண்கள் sabre சோங் மான்  சீனா [38] பரணிடப்பட்டது 2011-05-23 at the வந்தவழி இயந்திரம்
சீருடற்பயிற்சிகள் ஆண்கள் artistic team all-around ஹுவாங் ஹு, சென் யிபிங், லி சியாஅவோபெங்,
சியாவோ கின், யாங் வெய், சோயு காய்
 சீனா [39] பரணிடப்பட்டது 2010-08-24 at the வந்தவழி இயந்திரம்
ஜூடோ ஆண்கள் 81கிகி ஓலே பிஷொப்  செருமனி [40] பரணிடப்பட்டது 2008-08-15 at the வந்தவழி இயந்திரம்
பெண்கள் 63கிகி அயூமி டனிமோட்டோ  சப்பான் [41] பரணிடப்பட்டது 2008-08-15 at the வந்தவழி இயந்திரம்
குறி பார்த்துச் சுடுதல் ஆண்கள் 50 மீ துப்பாக்கி ஜின் ஜொங் ஓ  தென் கொரியா
ஆண்கள் double trap வால்ட்டன் எல்லர்  ஐக்கிய அமெரிக்கா ஒலிம்பிக் [42] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
நீச்சல் ஆண்கள் 100மீ backstroke ஆரன் பெயிர்சொல்  ஐக்கிய அமெரிக்கா உலக [43] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
ஆண்கள் 200மீ freestyle மைக்கல் பெல்ப்ஸ்  ஐக்கிய அமெரிக்கா உலக [44] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
பெண்க 100மீ backstroke நத்தாலி கோக்லின்  ஐக்கிய அமெரிக்கா [45] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
பெண்கள் 100மீ breaststroke லெய்செல் ஜோன்ஸ்  ஆத்திரேலியா ஒலிம்பிக் [46]
பாரம்தூக்குதல் ஆண்கள் 69கிகி லியாவோ ஹூய்  சீனா [47] பரணிடப்பட்டது 2008-08-15 at the வந்தவழி இயந்திரம்
பெண்கள் 63கிகி பாக் ஹியோன் சுக்  வட கொரியா
மற்போர் ஆண்கள் Greco-Roman 55கிகி நசீர் மான்கியெவ்  உருசியா
ஆண்கள் Greco-Roman 60கிகி இஸ்லாம்0பேக்கா ஆல்பியெவ்  உருசியா

5ம் நாள்: ஆகஸ்ட் 13[தொகு]

  • சீருடற்பயிற்சிகள்:
    • பதக்கம் பெற வேண்டுமென்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட வயதுக்கும் குறைவான வீராங்கனைகளை சீனா களமிறக்குவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. சீன அணியில் இடம்பெற்ற 6 பேரில் கெசின் கே (16), யு யுவான் ஜாங் (17), யிலின் யாங் (17) என வயதுச் சான்றிதழ் வழங்கப்பட்டு போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். உண்மையில் இவர்களுக்கு 13 இலிருந்து 14 வயது வரை தான் இருக்குமென அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. பதக்கம் கிடைக்காத அதிருப்தியில் அமெரிக்கா புலம்புவதாக சீனா தரப்பில் பதிலடி கொடுத்தது.[48] பரணிடப்பட்டது 2008-08-19 at the வந்தவழி இயந்திரம்
தங்கம் பதக்கம் வென்றோர்
விளையாட்டு நிகழ்வு போட்டியாளர்(கள்) நாடு சாதனை மேற்கோள்
மிதிவண்டி ஓட்டப்பந்தயம் ஆண்கள் road time trial ஃபாபியன் கான்செல்லாரா  சுவிட்சர்லாந்து
பெண்கள் road time trial கிறிஸ்டின் ஆர்ம்ஸ்ட்ரோங்  ஐக்கிய அமெரிக்கா
முக்குளிப்பு ஆண்கள் synchronized 3மீ springboard வாங் ஃபெங், கின் காய்  சீனா
வாள்வீச்சு ஆண்கள் foil பெஞ்சமின் கிளெய்பிரிங்க்  செருமனி
பெண்கள் épée பிரிட்டா ஹெய்டெமான்  செருமனி
சீருடற்பயிற்சிகள் பெண்கள் artistic team all-around யாங் யிலின், செங் ஃபெய், ஜியாங் யுவான்,
ட்ங் லின்லின், ஹே கெசின், லி ஷான்ஷான்
 சீனா
ஜூடோ ஆண்கள் 90கிகி இராக்லி த்சிரெகித்சே  சியார்சியா
பெண்கள் 70கிகி மாசே யுவேனோ  சப்பான்
குறி பார்த்துச் சுடுதல் பெண்கள் 25மீ துப்பாக்கி சென் யிங்  சீனா
நீச்சல் ஆண்கள் 200மீ butterfly மைக்கல் பெல்ப்ஸ்  ஐக்கிய அமெரிக்கா உலக
ஆண்கள் 4x200மீ freestyle relay மைக்கல் பெல்ப்ஸ், ராயன் லொக்டெ,
ரிக்கி பெரென்ஸ், பீட்டர் வாண்டெர்காய்
Heats: கிளேட் கெல்லர், எரிக் வெண்ட்,
டேவிட் வால்ட்டர்ஸ்
 ஐக்கிய அமெரிக்கா உலக
பெண்கள் 200மீ freestyle பெடெரிக்கா பெலெகிரினி  இத்தாலி உலக
பெண்கள் 200மீ individual medley ஸ்டெபனி ரைஸ்  ஆத்திரேலியா உலக
பாரம்தூக்குதல் ஆண்கள் 77கிகி ச ஜே ஹியோக்  தென் கொரியா
பெண்கள் 69கிகி லியூ சுன்ஹொங்  சீனா உலக
மற்போர் ஆண்கள் Greco-Roman 66கிகி ஸ்டீவ் குவெனோ  பிரான்சு
ஆண்கள் Greco-Roman 74கிகி மனுச்சார் கிவிர்கேலியா  சியார்சியா

6ம் நாள்: ஆகஸ்ட் 14[தொகு]

  • மற்போர்:
    • 84கிகி போட்டியில் ஆர்மீனியாவின் ஆரா ஆபிரகாமியன் வெண்லப்பதக்கம் பெற்றார். ஆனால் பதக்கம் வழங்கப்படும் போது அவர் மேடையை விட்டு கீழே வந்து பதக்கத்தைக் தூக்கி வெளியே வீசினார். அத்துடன் நடுவர்களையும் உத்தியோகத்தர்களையும் கடுமையாகச் சாடினார்.[49]
தங்கப் பதக்கம் வென்றோர்
விளையாட்டு நிகழ்வு போட்டியாளர் நாடு சாதனை மூலம்
அம்பெய்தல் பெண்கள் சாங் ஜுவான்ஜுவான்  சீனா
Equestrian அணி dressage இசபெல் வேர்த், நடீன் காப்பல்மான், ஹைக்கி கெம்மர்  செருமனி [50] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
வாள்வீச்சு பெண்கள் sabre ஒல்கா கார்லன், ஒலேனா கொம்ரோவா
ஹலீனா பூண்டிக், ஒல்ஹா சோவ்னிர்
 உக்ரைன் [51] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
சீருடற்பயிற்சிகள் ஆண்கள் artistic individual all-around யாங் வெய்  சீனா [52] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
ஜூடோ ஆண்கள் 100கிகி நய்டாஞ்சீன் தூவ்ஷின்பாயர்  மங்கோலியா
பெண்கள் 78கிகி யாங் சியூலி  சீனா
குறி பார்த்துச் சுடுதல் பெண்கள் 50மீ துப்பாக்கி 3 நிலைகள் டூ லி  சீனா [53] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
பெண்கள் skeet கியாரா காய்னெரோ  இத்தாலி ஒலிம்பிக் [ttp://en.beijing2008.cn/news/sports/headlines/shooting/n214541125.shtml]
நீச்சல் ஆண்கள் 100மீ freestyle [[அலெயின் பேர்னார்ட்  பிரான்சு [54] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
ஆண்கள் 200மீ breaststroke கொசுக்கி கிட்டாஜிமா  சப்பான் ஒலிம்பிக் [55] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
பெண்கள் 200மீ butterfly லியூ சீகெ  சீனா உலக [56] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
பெண்கள் 4x200மீ freestyle relay ஸ்டெபனி ரைஸ், புரொண்டி பராட்,
கலி பால்மர், லிண்டா மக்கென்சி
Heats: பெலிசிட்டி கால்வெஸ், ஆஞ்சீ பயின்பிரிட்ஜ்,
மெலனி ஷ்லாஞ்சர், லாரா டவென்போர்ட்
 ஆத்திரேலியா உலக [57] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
மற்போர் ஆண்கள் Greco-Roman 84 கிகி ஆண்ட்ரியா மிங்கூசி  இத்தாலி [58] பரணிடப்பட்டது 2011-05-23 at the வந்தவழி இயந்திரம்
ஆண்கள் 96கிகி அஸ்லான்பெக் கூஷ்டொவ்  உருசியா [59] பரணிடப்பட்டது 2011-05-23 at the வந்தவழி இயந்திரம்
ஆண்கள் Greco-Roman 120கிகி மிஜைல் லோப்பஸ்  கியூபா [60] பரணிடப்பட்டது 2011-05-23 at the வந்தவழி இயந்திரம்

7ம் நாள்: ஆகஸ்ட் 15[தொகு]

  • மேசைப்பந்தாட்டம்:
    • சிங்கப்பூர் இறுதிச் சுற்றுக்குத் தெரிவு செய்யப்பட்டதில் 1960 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அந்நாடு ஒரு ஒலிம்பிக் பதக்கத்தைப் பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.[61]
தங்கப் பதக்கம் வென்றவர்கள்
விளையாட்டு நிகழ்வு போட்டியாளர்(கள்) நாடு சாதனை மூலம்
அம்பெய்தல் ஆண்கள் தனிநபர் விக்டர் ரூபன்  உக்ரைன் [62] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
தட கள விளையாட்டுக்கள் ஆண்கள் shot put டொமஸ் மாஜெவ்ஸ்கி  போலந்து [63] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
பெண்கள் 10,000மீ திருநேஷ் டிபாபா  எதியோப்பியா ஒலிம்பிக் [64] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
பூப்பந்தாட்டம் பெண்கள் இரட்டையர் டூ ஜிங், யூ யாங்  சீனா [65] பரணிடப்பட்டது 2011-05-23 at the வந்தவழி இயந்திரம்
சிறு படகோட்டம் ஆண்கள் slalom C-2 பாவொல் ஹொக்சோர்னர், பீட்டர் ஹொக்சோர்னர்  சிலவாக்கியா [66] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
பெண்கள் slalom K-1 எலேனா கலீஸ்கா  சிலவாக்கியா [67] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
மிதிவண்டி ஓட்டப்பந்தயம் ஆண்கள் team sprint கிறிஸ் ஹோய், ஜேசன் கென்னி, ஜமீ ஸ்டாஃப்  ஐக்கிய இராச்சியம் [68] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
வாள்வீச்சு ஆண்கள் அணி épée ஜேரோமி ஜெனெட், பாபிரிஸ் ஜெனெட், ஊல்ரிச் ரொபெய்ரி  பிரான்சு [69] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
சீருடற்பயிற்சிகள் பெண்கள் artistic individual all-around நாஸ்டியா லியூக்கின்  ஐக்கிய அமெரிக்கா [70] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
ஜூடோ ஆண்கள் +100 கிகி சட்டோஷி இஷீ  சப்பான் [71] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
பெண்கள் +78 கிகி டொங் வென்  சீனா [72] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
குறி பார்த்துச் சுடுதல் ஆண்கள் 50 மீ துப்பாக்கி prone ஆர்தர் அய்வாசியான்  உக்ரைன் [73] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
நீச்சல் ஆண்கள் 200மீ backstroke ராயன் லொக்டி  ஐக்கிய அமெரிக்கா உலக [74] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
ஆண்கள் 200 மீ தனிநபர் மெட்லி மைக்கல் பெல்ப்ஸ்  ஐக்கிய அமெரிக்கா உலக [75] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
பெண்கள் 100மீ freestyle பிரிட்டா ஸ்டெஃபன்  செருமனி ஒலிம்பிக் [76] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
பெண்கள் 200மீ breaststroke ரெபேக்கா சோனி  ஐக்கிய அமெரிக்கா உலக [77] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
பாரம்தூக்குதல் ஆண்கள் 85கிகி லூ யொங்  சீனா [78] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
பெண்கள் 75கிகி காவோ லெய்  சீனா ஒலிம்பிக் [79] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்

8ம் நாள்: ஆகஸ்ட் 16[தொகு]

தங்கப் பதக்கம் வென்றோர்
விளையாட்டு நிகழ்வு போட்டியாளர்(கள்) நாடு சாதனை மூலம்
தட கள விளையாட்டுக்கள் ஆண்கள் 100 மீ உசேன் போல்ட்  ஜமேக்கா உலக [82] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
ஆண்கள் 20கிமீ நடை வலேரி போர்ச்சின்  உருசியா
பெண்கள் heptathlon நத்தாலியா டொபிரின்ஸ்கா  உக்ரைன் [83] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
பெண்கள் shot put வலேரி வில்லி  நியூசிலாந்து [84] பரணிடப்பட்டது 2011-05-23 at the வந்தவழி இயந்திரம்
பூப்பந்தாட்டம் ஆண்கள் இரட்டையர் மார்க்கிஸ் கீடோ, ஹெண்ட்ரா செட்டியாவன்  இந்தோனேசியா [85] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
பெண்கள் தனிநபர் சாங் நிங்  சீனா
மிதிவண்டி ஓட்டப்பந்தயம் ஆண்கள் தனிநபர் pursuit பிறட்லி விகின்ஸ்  ஐக்கிய இராச்சியம் [86] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
ஆண்கள் Keirin கிறிஸ் ஹோ  ஐக்கிய இராச்சியம் [87] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
ஆண்கள் points race ஜோன் லாரெனெராஸ்  எசுப்பானியா [88] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
வாள்வீச்சு பெண்கள் அணி foil ஸ்வெட்லானா போய்க்கோ, ஆய்டா சானயேவா,
விக்டோரியா நிக்கிச்சினா,, யெவ்கேனியா லமனோவா
 உருசியா [89] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
படகு வலித்தல் ஆண்கள் தனிநபர் sculls ஒலாந்ப் டஃப்டி  நோர்வே [90] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
ஆண்கள் இரட்டையர் sculls டேவிட் குரோஷே, ஸ்கொட் பிரென்னன்  ஆத்திரேலியா [91] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
ஆண்கள் coxless இரட்டையர் ட்ரூ கின், டங்கன் ஃபிறீ  ஆத்திரேலியா [92] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
ஆண்கள் coxless நால்வர் டொம் ஜேம்ஸ், ஸ்டீவ் வில்லியம்ஸ்,
பீட்டர் ரீட், அண்ட்ரூ ட்ரிக்ஸ்-ஹொட்ஜ்
 ஐக்கிய இராச்சியம் [93] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
பெண்கள் தனிநபர் sculls ருமியானா நெய்க்கோவா  பல்கேரியா [94] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
பெண்கள் இரட்டையர் sculls ஜோர்ஜீனா எவேர்ஸ்-ஸ்விண்டெல், கரொலைன் எவேர்ஸ்-ஸ்விண்டெல்  நியூசிலாந்து [95] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
பெண்கள் coxless இரட்டையர் கோர்ஜீனா ஆண்ட்ருனாஷ், வியோரிக்கா சுசானு  உருமேனியா [96] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
குறி பார்த்துச் சுடுதல் ஆண்கள் 25மீ rapid fire துப்பாக்கி ஒலெக்சான்டர் பெட்ரிவ்  உக்ரைன் ஒலிம்பிக் [97] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
ஆண்கள் skeet வின்செண்ட் ஹான்கொக்  ஐக்கிய அமெரிக்கா ஒலிம்பிக் [98] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
நீச்சல் ஆண்கள் 50மீ freestyle சேசார் சியேலோ பீலோ  பிரேசில் ஒலிம்பிக்
ஆண்கள் 100மீ butterfly மைக்கல் பெல்ப்ஸ்  ஐக்கிய அமெரிக்கா ஒலிம்பிக்
பெண்கள் 200m backstroke கேர்ஸ்டி கொவெண்ட்ரி  சிம்பாப்வே உலக [99] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
பெண்கள் 800 m freestyle ரெபேக்கா ஆட்லிங்டன்  ஐக்கிய இராச்சியம் உலக
டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் ரொஜர் பெடரர், ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்கா  சுவிட்சர்லாந்து [100] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
பாரம்தூக்குதல் பெண்கள் +75கிகி ஜாங் மி-ரான்  தென் கொரியா உலக [101] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
மற்போர் பெண்கள் freestyle 48கிகி கரோல் ஹூயின்  கனடா [102] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
பெண்கள் freestyle 55கிகி சவோரி யொஷீடா  சப்பான் [103] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்

9ம் நாள்: ஆகஸ்ட் 17[தொகு]

[104] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்

தங்கப் பதக்கம் வென்றோர்
விளையாட்டு நிகழ்வு போட்டியாளர்(கள்) நாடு சாதனை மூலம்
தட கள விளையாட்டுக்கள் ஆண்கள் 10,000 மீ கெனெனிசா பெக்கெலெ  எதியோப்பியா ஒலிம்பிக் [105] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
ஆண்கள் hammer throw பிரிமோஸ் கோஸ்முஸ்  சுலோவீனியா [106] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
பெண்கள் 100 மீ ஷெல்லி-ஆன் பிரேசர்  ஜமேக்கா [107] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
பெண்கள் 3000 மீ steeplechase குல்நாரா கால்கினா-சமித்தோவா  உருசியா உலக [108] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
பெண்கள் மரதன் கொன்ஸ்டண்டீனா டிலா-டொமெஸ்கு  உருமேனியா [109] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
பெண்கள் முப்பாய்ச்சல் பிரான்சுவா ம்பாங்கோ ஈட்டோன்  கமரூன் ஒலிம்பிக் [110] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
பூப்பந்தாட்டம் ஆண்கள் தனிநபர் லின் டான்  சீனா [111] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
இரட்டையர் கலப்பு லீ யொங் டாய், லீ ஹுவோ-ஜுங்  தென் கொரியா [112] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
மிதிவண்டி ஓட்டப்பந்தயம் பெண்கள் தனிநபர் pursuit ரெபேக்கா ரொமேரோ  ஐக்கிய இராச்சியம் [113] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
முக்குளிப்பு பெண்கள் 3 மீ springboard குவோ ஜிங்ஜிங்  சீனா
வாள்வீச்சு ஆண்கள் அணி sabre நிக்கலாஸ் லோப்பெஸ், ஜூலியென் பில்லெட், பொரிஸ் சான்சன்  பிரான்சு [114] பரணிடப்பட்டது 2010-05-27 at the வந்தவழி இயந்திரம்
சீருடற்பயிற்சிகள் ஆளண்கள் floor சூ காய்  சீனா [115] பரணிடப்பட்டது 2009-09-30 at the வந்தவழி இயந்திரம்
ஆண்கள் pommel horse சியாவோ கின்  சீனா [116] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
பெண்கள் floor சாண்ட்ரா இஸ்பாசா  உருமேனியா [117] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
பெண்கள் vault ஹொங் உன் ஜொங்  வட கொரியா [118] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
துடுப்பு படகோட்டம் ஆண்கள் lightweight double sculls சாக் பேர்ச்சஸ், மார்க் ஹண்டர்  ஐக்கிய இராச்சியம் [119] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
ஆண்கள் lightweight coxless four தொமஸ் எபேர்ட், மோர்ட்டன் ஜோர்ஜென்சென்,
மாட்ஸ் அண்டர்சன், எஸ்கில்ட் எபெசென்
 டென்மார்க் [120] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
ஆண்கள் quadruple sculls கொன்ராட் வசிலெவ்ஸ்கி, மாரெக் கொல்போவிச்,
மைக்கல் ஜெலீன்ஸ்கி, அடம் கோரொல்
 போலந்து [121] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
ஆண்கள் எண்மர் கெவின் லைட், பென் ரூட்லெட்ஜ், அண்ட்ரூ பேர்ன்ஸ்,
ஜேக் வெட்செல், மால்கம் ஹவார்ட், டொமினிக் சீடேர்ல்,
அடம் கிரீக், கைல் ஹமில்ட்டன், பிரயன் பிறைஸ்
 கனடா [122] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
பெண்கள் lightweight double sculls கேர்ஸ்டென் வான் டெர் கோல்க், மாரித் வான் யூப்பென்  நெதர்லாந்து [123] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
பெண்கள் quadruple sculls டாங்க் பின், சீ அய்கூவா,
ஜின் சீவெய், சாங் யாங்யாங்
 சீனா http://en.beijing2008.cn/news/sports/headlines/rowing/n214554856.shtml பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம் மார்ட்டின் ஹொல்ஸ்டெயின், அண்ட்ரியாஸ் ஈலெ  செருமனி [124] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
ஆண்கள் K-4 1000 மீ ரமான் பியாத்ருஷென்கா, அலெக்சி அபல்மசாவு,
ஆர்தர் லித்வின்சூக், வாட்சிம் மாக்னூ
 பெலருஸ் [125] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
பெண்கள் K-4 500 மீ ஃபானி பிஷர், நிக்கோல் ரைன்ஹார்ட்,
கட்ரின் வாக்னர்-ஆகுஸ்டின், கொனி வாஸ்முத்
 செருமனி [126] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
மிதிவண்டி ஓட்டப்பந்தயம் ஆண்கள் BMX மாரிஸ் ஸ்ட்ரோம்பேர்க்ஸ்  லாத்வியா [127] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
பெண்கள் BMX ஆன் கரலைன் சாவுசன்  பிரான்சு [128] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
வளைதடிப் பந்தாட்டம் பெண்கள் லிசான் டி ரோவர், ஈஃப்க்கி மூல்டர், ஃபாத்திமா டி மெல்லோ,
மியெக் வான் ஜீன்ஹூசென், வியெக் டிஜ்க்ஸ்ட்ரா, மார்ட்ஜி கொடேரி,
லிடெவி வெல்ட்டென், மின்கி ஸ்மாபேர்ஸ், மின்கி ஸ்மாபேர்ஸ், மின்கி பூயிஜ்,
ஜானெகி ஷொப்மன், மார்ட்ஜி போமென், நயோமி ஆஸ்,
எலென் ஹூக், சோஃபி போல்காம்ப், ஈவா கோடெ,
மரிலின் ஆகிளியோட்டி
 நெதர்லாந்து [129] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
Modern pentathlon பெண்கள் லேனா ஷோனெபோர்ன்  செருமனி [130] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
மேசைப்பந்தாட்டம் பெண்கள் தனிநபர் ஷாங் யினிங்  சீனா [131] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
டைக்குவாண்டோ ஆண்கள் 80 கிகி ஹாடி சாயெய்  ஈரான் [132] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
பெண்கள் 67 கிகி ஜுவாங் குயுங் செயோன்  தென் கொரியா [133] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
கைப்பந்தாட்டம் ஆண்கள் beach volleyball பில் டல்ஹாசர், டொட் ரொஜர்ஸ்  ஐக்கிய அமெரிக்கா [134] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்

15ம் நாள்: ஆகஸ்ட் 23[தொகு]

  • தட கள விளையாட்டுக்கள்:
    • சூடான் தனது முதலாவது ஒலிம்பிக் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது. இஸ்மைல் அகமது இஸ்மைல் ஆண்களுக்கான 800 மீ ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.
  • டைக்குவாண்டோ:
    • கியூபாவின் ஏஞ்செல் மாட்டொஸ் ஆட்ட நடுவரைத் தாக்கியதால் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு ஆயுள்காலத் தடை விதிக்கப்பட்டது.[135]
தங்கப் பதக்கம் வென்றவர்கள்
விளையாட்டு நிகழ்வு போட்ட்யாளர்(கள்) நாடு சாதனை மேற்கோள்
தட கள விளையாட்டுக்கள் ஆண்கள் 800 மீ வில்பிரெட் பங்கெய்  கென்யா
ஆண்கள் 5000 மீ கெனெனீசா பெக்கெலெ  எதியோப்பியா ஒலிம்பிக் [136] பரணிடப்பட்டது 2011-05-23 at the வந்தவழி இயந்திரம்
ஆண்கள் 4x400மீ அஞ்சலோட்டம் லாஷோன் மெரிட், அஞ்செலோ டெய்லர்,
டேவிட் நெவில், ஜெரமி வரினர்
Heats: கெரோன் கிளெமெந்த், ரெஜி விதர்ஸ்பூன்
 ஐக்கிய அமெரிக்கா ஒலிம்பிக் [137] பரணிடப்பட்டது 2008-08-24 at the வந்தவழி இயந்திரம்
ஆண்கள் javelin throw அண்ட்ரியாஸ் தோர்கில்ட்சென்  நோர்வே ஒலிம்பிக் [138] பரணிடப்பட்டது 2011-05-23 at the வந்தவழி இயந்திரம்
பெண்கள் 1500மீ நான்சி லகாட்  கென்யா [139] பரணிடப்பட்டது 2011-05-23 at the வந்தவழி இயந்திரம்
பெண்கள் 4x400மீ அஞ்சலோட்டம் மேரி வைன்பேர்க், அலிசன் பீலிக்ஸ்,
மொனிக்கெ ஹெண்டெர்சன், சானியா ரிச்சார்ட்ஸ்
Heats: நத்தாஷா ஹேஸ்டிங்ஸ்
 ஐக்கிய அமெரிக்கா [140] பரணிடப்பட்டது 2011-05-23 at the வந்தவழி இயந்திரம்
பெண்கள் உயரம் பாய்தல் டியா ஹெலெபோட்  பெல்ஜியம் [141] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
அடிப்பந்தாட்டம் ஆண்கள் ரியூ ஜின், ஹான் கிஜூ, பார்க் ஜின்-மான்,
குவோன் ஹியூக், லீ டைக்கியூன், லீ டாய்-ஹோ,
ஓ ஹுவான், பொங் கெயுன், கோ மின்,
லீ வூக், ஜியோங் வூ, கிம் ஜாய்,
ஜின் யொங், லீ யங், ஜாங் சாம்,
சொங் ஜுன், கிம் ஹியூன், லீ கியூ,
கிம் ஜூ, காங் ஹோ, கிம் சூ,
லீ யோப், சொங் யொப், சொங் ஹியோன், யூன் மின்
 தென் கொரியா [142] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
கூடைப்பந்தாட்டம் பெண்கள் செமோன் ஆகுஸ்டஸ், சூ பேர்ட், டமிகா காட்சிங்ஸ்,
சில்வியா பவுல்ஸ், கேரா லோசன், லீசா லெஸ்லி,
டெலீஷா ஜோன்ஸ், கண்டேஸ் பார்க்கர், கப்பி பொண்டெக்ஸ்டர்,
கேட்டி ஸ்மித், டயானா டவுராசி, டீனா தொம்சன்
 ஐக்கிய அமெரிக்கா [143] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
குத்துச்சண்டை Flyweight சொம்ஜிட் ஜொங்ஜொஹோர்  தாய்லாந்து [144] பரணிடப்பட்டது 2011-05-23 at the வந்தவழி இயந்திரம்
Featherweight வசில் லொமாச்சென்கோ  உக்ரைன் [145] பரணிடப்பட்டது 2011-05-23 at the வந்தவழி இயந்திரம்
Light welterweight மனுவேல் டயஸ்  டொமினிக்கன் குடியரசு [146] பரணிடப்பட்டது 2011-05-23 at the வந்தவழி இயந்திரம்
Middleweight ஜேம்ஸ் டிகேல்  ஐக்கிய இராச்சியம் [147] பரணிடப்பட்டது 2011-05-23 at the வந்தவழி இயந்திரம்
Heavyweight ரகீம் சாக்கியெவ்  உருசியா [148] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
சிறு படகோட்டம் ஆண்கள் C-1 500 மீ மக்சிம் ஒப்பலெவ்  உருசியா [149] பரணிடப்பட்டது 2011-05-23 at the வந்தவழி இயந்திரம்
ஆண்கள் K-1 500 மீ கென் வொலஸ்  ஆத்திரேலியா [150] பரணிடப்பட்டது 2011-05-23 at the வந்தவழி இயந்திரம்
ஆண்கள் C-2 500 மீ மெங் குவான்லியாங், யாங் வெஞ்சுன்  சீனா [151] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
ஆண்கள் K-2 500 மீ சோல் கிரவியோட்டோ, கார்லொஸ் பேரெஸ்  எசுப்பானியா [152] பரணிடப்பட்டது 2011-05-23 at the வந்தவழி இயந்திரம்
பெண்கள் K-1 500 மீ ஈனா ஒசிபியென்கோ  உக்ரைன் [153] பரணிடப்பட்டது 2011-05-23 at the வந்தவழி இயந்திரம்
பெண்கள் K-2 500 மீ கட்டலின் கோவாச், நத்தாஷா ஜானிக்ஸ்  அங்கேரி [154] பரணிடப்பட்டது 2011-01-06 at the வந்தவழி இயந்திரம்
மிதிவண்டி ஓட்டப்பந்தயம் ஆண்கள் cross-country ஜூலியென் அப்சாலன்  பிரான்சு [155] பரணிடப்பட்டது 2011-05-23 at the வந்தவழி இயந்திரம்
பெண்கள் cross-country சபின் ஸ்பிட்ஸ்  செருமனி [156] பரணிடப்பட்டது 2011-05-23 at the வந்தவழி இயந்திரம்
முக்குளிப்பு ஆண்கள் 10மீ platform மத்தியூ மிட்சம்  ஆத்திரேலியா [157] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
வளைதடிப் பந்தாட்டம் ஆண்கள் பிலிப் விட், மக்சிமிலியன் முல்லர், செபஸ்டியன் பைடர்லாக்,
கார்லொஸ் நெவாடோ, மொரிட்ஸ் ஃபேர்ஸ்டே, டோபியாஸ் ஹவுக்கி,
டைபர் வைபன்போர்ன், பேஞ்சமின் வெப், நிக்லாஸ் மைனேர்ட்,
டீமோ வெப், ஒலிவர் கோர்ன், கிறிஸ்டோபர் செல்லர்,
மாக்ஸ் வைன்ஹோல்ட், மத்தயாஸ் விட்டாஸ், புளோரியன் கெல்லர்,
பிலிப் செல்லர்
 செருமனி [158] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
உதைப்பந்தாட்டம் ஆண்கள் ஒஸ்கார் உஸ்டாரி, எசெக்கியெல் கரே, லூசியானோ மொன்சோன்,
பாப்லோ சபலேட்டா, பெர்னாண்டோ காகோ, பெடெரிக்கோ பாசியோ,
ஜொசே சோசா, ஏவெர் பெனெகா, எசெக்கில் லவெசி,
ஜுவான் ரிக்கெல்மி, ஏஞ்செல் மரீயா, நிக்கலாஸ் பரேஜா,
லோட்டாரோ அகொஸ்டா, ஜாவியர் மாஸ்செரானோ, லயனெல் மெசி,
சேர்ஜியோ அகுவேரோ, டியெகோ புனனோட்டே, சேர்ஜொயோ ரொமேரோ,
நிக்கலாஸ் நவாரோ
 அர்கெந்தீனா [159] பரணிடப்பட்டது 2008-08-24 at the வந்தவழி இயந்திரம்
சீருடற்பயிற்சிகள் பெண்கள் rhythmic
தனிநபர்
எவ்கேனியா கனாயெவா  உருசியா [160] பரணிடப்பட்டது 2011-01-06 at the வந்தவழி இயந்திரம்
எறிபந்தாட்டம் பெண்கள் கரி கிரிம்ஸ்போ, காட்ஜா நைபேர்க், ரான்ஹில்ட் ஆமொட்,
கோரில் ஸ்நொரோஜென், எல்சி லைபெக், டோனியே நோஸ்வோல்ட்,
கரொலைன் பிரெய்வாங், கிறிஸ்டீன் லுண்டே, குரோ ஹம்மெர்செங்,
கரி ஜொஹான்சென், மரிட் பிராப்ஜோர்ட், டோனியே லார்சென்,
காட்ரின் ஹரால்ட்சென், லின் ரைஜெல்ஹூத்
 நோர்வே [161] பரணிடப்பட்டது 2009-02-03 at the வந்தவழி இயந்திரம்
ஒத்தியக்க நீச்சல் பெண்கள் அனஸ்தேசியா டாவிடோவா, அனஸ்தேசியா எர்மக்கோவா, மரீயா குரோமவா,
நத்தாலியா இஸ்சென்கோ, எல்வீரா காசியானொவா, ஒல்கா குசேலா,
யெலேனா ஓவ்சின்னிகோவா, ஸ்வெத்லானா ரமாஷினா
 உருசியா [162] பரணிடப்பட்டது 2009-10-28 at the வந்தவழி இயந்திரம்
மேசைப்பந்தாட்டம் ஆண்கள் தனிநபர் மா லின்  சீனா [163] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
டைக்குவாண்டோ ஆண்கள் +80கிகி சா டொங் மின்  தென் கொரியா [164] பரணிடப்பட்டது 2011-05-23 at the வந்தவழி இயந்திரம்
பெண்கள் +67 கிகி மரீயா எஸ்பினோசா  மெக்சிக்கோ [165] பரணிடப்பட்டது 2011-05-23 at the வந்தவழி இயந்திரம்
கைப்பந்தாட்டம் பெண்கள் ஒலிவேரா வாலெவ்ஸ்கா, கரொலீனா அல்புக்கேர்க், மேரியான் ஸடைன்பிரெக்கர்,
போலா பெக்கெனோ, தாய்சா மெனெசெஸ், ஹேலியா சொயூசா,
வலெஸ்கா மெனெசெஸ், பாபியானா குளோடினோ, வெலிசா கொன்சாகா,
ஜாக்குலின் கார்வாலோ, ஷீலா காஸ்ட்ரோ, பபியானா டி ஒலிவேரா
 பிரேசில் [166] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்

16ம் நாள்: ஆகஸ்ட் 24[தொகு]

  • நிறைவு விழா:
    • பெய்ஜிங் ஒலிம்பிக் நிறைவு விழா உள்ளூர் நேரப்படி இரவு 8:00 மணிக்கு ஆரம்பமாகி 9.55 மணிக்கு நிறைவடைந்தது.
தங்கம் வென்றோர்
விளையாட்டு நிகழ்வு போட்டியாளர்(கள்) நாடு சாதனை மேற்கோள்
தட கள விளையாட்டுக்கள் ஆண்கள் மரதன் சாமுவேல் வஞ்சிரு  கென்யா ஒலிம்பிக் [167] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
கூடைப்பந்தாட்டம் ஆண்கள் கார்லொஸ் பூசர், ஜேசன் கிட், லெப்ரோன் ஜேம்ஸ்,
டெரோன் வில்லியம்ஸ், மைக்கல் ரெட், டுவயன் வேட்,
கோபெ பிறையண்ட், டுவைட் ஹவார்ட், கிரிஸ் போஷ்,
கிறிஸ் போல், டேஷோன் பிரின்ஸ், கார்மெலோ அந்தனி
 ஐக்கிய அமெரிக்கா [168] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
குத்துச்சண்டை Light flyweight சூ ஷிமிங்  சீனா [169] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
Bantamweight எங்க்பாட்டின் படார் ஊகன்  மங்கோலியா [170] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
Lightweight அலெக்சி டீஷென்கோ  உருசியா [171] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
Welterweight பக்கிட் சார்செக்பாயெவ்  கசக்கஸ்தான் [172] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
Light heavyweight ஷாங் சியாவோபிங்  சீனா [173] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
Super heavyweight ரொபேர்ட்டோ கமெரெல்  இத்தாலி [174] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
சீருடற்பயிற்சிகள் பெண்கள் rhythmic team all-around மார்கரிட்டா அலிச்சூக், அனா கவ்ரிலியென்கோ, தத்தியானா கர்புனோவா,
எலேனா பொசெவினா, டாரியா ஷ்கூரிக்கினா, நத்தாலியா சூயெவா
 உருசியா [175] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
எறிபந்தாட்டம் ஆண்கள் டிடியர் டினார்ட், செட்ரிக் பேர்டெட், கிலாமே கில்,
பேட்ரண்ட் கில், டானியல் நார்சிஸ், ஒலிவியர் கிரால்ட்,
டாவுடா கரபூ, நிக்கொலா கரபாடிச், கிறிஸ்டோஃப் கெம்பி,
தியெரி ஒமேயெர், ஜோவெல் அபட்டி, லூக் அபாலோ,
மைக்கல் குயிகூ, செட்ரிக் படி
 பிரான்சு [176] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
கைப்பந்தாட்டம் ஆண்கள் லோய் போல், சோன் ரூனி, டேவிட் லீ,
ரிச்சார்ட் லாம்பூர்ன், வில்லியம் பிரிடி, ராயன் மில்லர்,
ரைலி சாமன், தொமஸ் ஹொஃப், கிளைட்டன் ஸ்டான்லி,
கெவின் ஹான்சென், கபிரியெல் கார்ட்னர், ஸ்கொட் டுசீன்ஸ்கி
 ஐக்கிய அமெரிக்கா [177] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்
Water polo ஆண்கள் சொல்ட்டான் சேக்சி, டமாஸ் வார்கா, நோபேர்ட் மடாராஸ்,
டேனெஸ் வர்கா, டமாஸ் காசாஸ், நோர்பேர்ட் ஹொஸ்னியான்ஸ்கி,
கேர்கெலி கிஸ், டிபோர் பெனெடெக், டானியல் வார்கா,
பேட்டர் பிரொஸ், காபொர் கிஸ், டமாஸ் மொல்நார், இஸ்ட்வான் ஜேர்ஜெலி
 அங்கேரி [178] பரணிடப்பட்டது 2012-02-01 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]