2007 உலக சித்தர்நெறி மாநாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2007 உலகச் சித்தர்நெறி மாநாடு என்பது மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் சித்தர்கள், சித்தர் பாடல்கள், தத்துவம், மருத்துவம் போன்ற தலைப்புகளைப் பற்றி ஆராய்வதற்காக நடைபெற்ற மாநாடு ஆகும். சித்தர் மாநாடுகளில் முதலாவது மாநாடு இதுவாகும். இந்த மாநாட்டின் உள்ளடக்கம் தொடர்பாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.