உள்ளடக்கத்துக்குச் செல்

2006 தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் நீச்சல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2006 தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் நீச்சல்
Venueஇலங்கை
Dates19-23 ஆகத்து, 2006
Nationsஇந்தியா, இலங்கை, பாக்கித்தான், வங்காளதேசம், நேபாளம்
← 2004
2010 →

2006 தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் நீச்சல் (Swimming at the 2006 South Asian Games) என்பது 2006-ஆம் ஆண்டில் நடைபெற்ற 2006 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையில் நடைபெற்ற நீச்சல் போட்டி குறித்த தொகுப்பு ஆகும். இப்போட்டிகள் 19-23, ஆகத்து 2006-இற்கு இடையில், கொழும்புவில் உள்ள சுகததாச விளையாட்டரங்க நீச்சல் குளத்தில் நடைபெற்றது.[1]

பதக்கப் பட்டியல்

[தொகு]

  *   நடத்தும் நாடு (இலங்கை)

நிலைநாடுதங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்
1 இந்தியா3218353
2 இலங்கை*591024
3 வங்காளதேசம்16916
4 பாக்கித்தான்051520
5 நேபாளம்0011
மொத்தம் (5 நாடுக்கள்)383838114

முடிவுகள்

[தொகு]

இப்போட்டியில் இந்தியா சாதித்து, சாத்தியமான 38 தங்கப் பதக்கங்களில் 32-ஐ வென்றது. இதே நேரத்தில் இப்போட்டியினை நடத்திய நாடான இலங்கை ஐந்து தங்கப் பதக்கங்களையும், வங்காளதேசம் தங்கம் வென்ற மற்றொரு நாடாகவும் திகழ்ந்தது.[2]

ஆடவர் போட்டிகள்

[தொகு]
போட்டி தங்கம் வெள்ளி வெண்கலம்
50 மீ மல்லாந்து நீந்துதல் (freestyle) வருண் திவ்கிகர்
 இந்தியா
23.97 டேனியல் லீ
 இலங்கை
25.07 நஸ்ருல் இஸ்லாம்
 வங்காளதேசம்
25.41
100 மீ மல்லாந்து நீந்துதல் வீர்தவள் காடே
 இந்தியா
52.71
GR
டேனியல் லீ
 இலங்கை
55.75 ரெசாவுல்
 வங்காளதேசம்
55.83
200 மீ மல்லாந்து நீந்துதல் வீர்தவள் காடே
 இந்தியா
1:59.07
GR
அமர் முரளிதரன்
 இந்தியா
1:59.23 ஹேஷான் உனம்பூவே
 இலங்கை
2:02.74
400 மீ மல்லாந்து நீந்துதல் ரெஹான் போஞ்சா
 இந்தியா
4:05.94 ரோகித் அவால்தார்
 இந்தியா
4:05.08 மெகபூப் அலி
 பாக்கித்தான்
4:25.30
1500 மீ மல்லாந்து நீந்துதல் மந்தர் திவாசே
 இந்தியா
16:17.58
GR
ரோகித் அவால்தார்
 இந்தியா
16:43.59 மெஹபூப் அலி
 பாக்கித்தான்
17:48.31
50 மீ குப்புற நீந்துதல் (backstroke) அர்ஜுன் முரளிதரன்
 இந்தியா
28.28 ரூபெல் ரானா
 வங்காளதேசம்
28.40 ஹேஷான் உனம்பூவே
 இலங்கை
28.86
100 மீ குப்புற நீந்துதல் ஆண்ட்ரூ அபேசிங்க
 இலங்கை
1:00.11
GR
அர்ஜுன் முரளிதரன்
 இந்தியா
1:00.50 சந்தீப் செஜ்வால்
 இந்தியா
1:00.76
200 மீ குப்புற நீந்துதல் ஆண்ட்ரூ அபேசிங்க
 இலங்கை
2:07.97 ரெஹான் போஞ்சா
 இந்தியா
2:11.33 ரோகித் அவால்தார்
 இந்தியா
2:13.40
50 மீ மார்பு நீச்சல் (breaststroke) ஷாஜகான் அலி
 வங்காளதேசம்
30.43 சந்தீப் செஜ்வால்
 இந்தியா
30.46 முகம்மது நியாசு அலி
 வங்காளதேசம்
31.52
100 மீ மார்பு நீச்சல் சந்தீப் செஜ்வால்
 இந்தியா
1:07.73 ஷாஜகான் அலி
 வங்காளதேசம்
1:08.08 முகம்மது நியாசு அலி
 வங்காளதேசம்
1:10.34
200 மீ மார்பு நீச்சல் அர்ஜுன் ஜெயபிரகாசு
 இந்தியா
2:27.12 சந்தீப் செஜ்வால்
 இந்தியா
2:27.43 முகம்மது நியாசு அலி
 வங்காளதேசம்
2:34.90
50 மீ வண்ணத்துப்பூச்சி நீச்சல் வீர்தவள் காடே
 இந்தியா
25.97 ஜுவெல் அகமது
 வங்காளதேசம்
26.60 மிலிந்தா டி சில்வா
 இலங்கை
26.89
100 மீ வண்ணத்துப்பூச்சி நீச்சல் அர்ஜுன் முரளிதரன்
 இந்தியா
56.67 ஜுவெல் அகமது
 வங்காளதேசம்
58.89 நாசிர் அலி
 பாக்கித்தான்
59.37
200 மீ வண்ணத்துப்பூச்சி நீச்சல் அர்ஜுன் முரளிதரன்
 இந்தியா
2:05.06
GR
ரெகான் போஞ்சா
 இந்தியா
2:07.33 நாசிர் அலி
 பாக்கித்தான்
2:12.97
200 மீ தனிநபர் கலவை நீச்சல் ரெஹான் போஞ்சா
 இந்தியா
2:11.22
GR
நிசார் அகமது
 பாக்கித்தான்
2:16.26 ரூபெல் ரானா
 வங்காளதேசம்
2:16.62
400 மீ தனிநபர் கலவை நீச்சல் ரெகான் போஞ்சா
 இந்தியா
4:37.04
GR
அர்ஜுன் ஜெயபிரகாசு
 இந்தியா
4:48.84 நிசார் அகமது
 பாக்கித்தான்
4:52.25
4×100 மீ தொடர் நீச்சல் (freestyle relay) அர்ஜுன் முரளிதரன்]]
வீர்தவள் காடே
சந்தீப் செஜ்வால்
ரோகித் அவால்தார்
 இந்தியா
3:37.41 ரெசாவுல்
கமால் உசேன்
நசுருல் இசுலாம்
ரஃபிக்
 வங்காளதேசம்
3:44.64 ஆண்ட்ரூ அபேசிங்க
ஹேஷான் உனம்பூவே
மிலிந்தா டி சில்வா
டேனியல் லீ
 இலங்கை
3:44.92
4×200 மீ தொடர் நீச்சல் அர்ஜுன் முரளிதரன்
வீர்தவள் காடே
ஆரோன் டி'சோசா
ரோஹித் ஹவால்தார்
 இந்தியா
8:07:56 நிசார் அகமது
பிர்தௌசு கான்
அடில் பைக்
மெஹபூப் அலி
 பாக்கித்தான்
8:18:82 நில்மின் அரசகுலரத்ன
ஹேஷான் உனம்பூவே
மிலிந்தா டி சில்வா
டேனியல் லீ
 இலங்கை
8:23:26
4×100 மீ கலவை தொடர் நீச்சல் (medley relay)  இந்தியா4:00.42  இலங்கை4:11.67  நேபாளம்4:53.92

மகளிர் போட்டிகள்

[தொகு]
போட்டி தங்கம் வெள்ளி வெண்கலம்
50 மீ மல்லாந்து நீந்துதல் லேகா காமத்
 இந்தியா
27.70 மயூமி ரகீம்
 இலங்கை
28.87 உருபாப் ரசா
 பாக்கித்தான்
29.18
100 மீ மல்லாந்து நீந்துதல் லேகா காமத்
 இந்தியா
1:00.76 பி. நீரஜா
 இந்தியா
1:02.17 மயூமி ரகீம்
 இலங்கை
1:02.85
200 மீ மல்லாந்து நீந்துதல் பூஜா ஆல்வா
 இந்தியா
2:14.65 பி. நீரஜா
 இந்தியா
2:15.96 கிரண் கான்
 பாக்கித்தான்
2:18.67
400 மீ மல்லாந்து நீந்துதல் கிசிப்ரா மகாஜன்
 இந்தியா
4:40.72 பூஜா ஆல்வா
 இந்தியா
4:42.98 கிரண் கான்
 பாக்கித்தான்
4:54.56
800 மீ மல்லாந்து நீந்துதல் சுரபி திப்ரி
 இந்தியா
9:39.60 பூஜா ஆல்வா
 இந்தியா
9:41.93 இமாரா பாகிம்
 இலங்கை
10:21.95
50 மீ குப்புற நீந்துதல் பரிகா ஜமான்
 இந்தியா
31.70 கிரண் கான்
 பாக்கித்தான்
32.25 உருபாப் ரசா
 பாக்கித்தான்
33.41
100 மீ குப்புற நீந்துதல் பரிகா ஜமான்
 இந்தியா
1:09.05
GR
கிரண் கான்
 பாக்கித்தான்
1:09.76 கிசிப்ரா மகாஜன்
 இந்தியா
1:11.79
200 மீ குப்புற நீந்துதல் பரிகா ஜமான்
 இந்தியா
2:31.49
GR
மாதவி கிரி
 இந்தியா
2:32.45 கிரண் கான்
 பாக்கித்தான்
2:40.49
50 மீ மார்பு நீச்சல் மயூமி ரகீம்
 இலங்கை
34.97 டோலி அக்தர்
 வங்காளதேசம்
36.14 மகபுசா கதுன்
 வங்காளதேசம்
36.87
100 மீ மார்பு நீச்சல் மயூமி ரகீம்
 இலங்கை
1:15.84
GR
வி. தேஜஸ்வினி
 இந்தியா
1:18:91 மகபுசா கதுன்
 வங்காளதேசம்
1:20.90
200 மீ மார்பு நீச்சல் மயூமி ரகீம்
 இலங்கை
2:45.24
GR
வி. தேஜஸ்வினி
 இந்தியா
2:46.72 டோலி அக்தர்
 வங்காளதேசம்
2:58.17
50 மீ வண்ணத்துப்பூச்சி நீச்சல் லேகா காமத்
 இந்தியா
29.71 சனா வஹித்
 பாக்கித்தான்
32.87 மினிருவானி சமரகோன்
 இலங்கை
33.06
100 மீ வண்ணத்துப்பூச்சி நீச்சல் லேகா காமத்
 இந்தியா
1:04.51
GR
மினிருவானி சமரகோன்
 இலங்கை
1:11.85 மினிருவானி சமரகோன்
 பாக்கித்தான்
1:16.29
200 மீ வண்ணத்துப்பூச்சி நீச்சல் பூஜா ஆல்வா
 இந்தியா
2:24:82 மாதவி கிரி
 இந்தியா
2:26:07 மினிருவானி சமரகோன்
 இலங்கை
2:40:81
200 மீ தனிநபர் கலவை நீச்சல் வி. தேஜஸ்வினி
 இந்தியா
2:28.78 மயூமி ரகீம்
 இலங்கை
2:30.98 ரிதா சபாஹத்
 பாக்கித்தான்
2:51.18
400 மீ தனிநபர் கலவை நீச்சல் வி. தேஜஸ்வினி
 இந்தியா
5:16.21 மாதவி கிரி
 இந்தியா
5:21.72 மயூமி ரகீம்
 இலங்கை
5:26.21
4×100 மீ தொடர் நீச்சல்  இந்தியா4:08.72  இலங்கை4:25.20  பாக்கித்தான்4:35.08
4×200 மீ தொடர் நீச்சல்  இந்தியா9:18.76  இலங்கை9:38.41  பாக்கித்தான்9:53.40
4×100 மீ கலவை தொடர் நீச்சல்  இந்தியா4:40.42  இலங்கை4:49.12  பாக்கித்தான்4:57.99

மேற்கோள்கள்

[தொகு]