உள்ளடக்கத்துக்குச் செல்

2005 தில்லி குண்டுவெடிப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2005 தில்லி குண்டுவெடிப்புகள்
தில்லி குண்டுவெடிப்பு நடந்த இடங்களின் வரைபடம்:1 பாகர்கஞ்ச், 2 சரோஜினி நகர், 3 கோவிந்தபுரி
நிகழ்விடம்தில்லி, இந்தியா
நாள்29 அக்டோபர் 2005
5:38 பிற்பகல் – 6:05 பிற்பகல் (இந்திய சீர் நேரம் +5.30)
இலக்குஇரண்டு சந்தைகள் & ஒரு பேருந்து
தாக்குதல் வகைவெடிகுண்டுகள்
இறப்பு(கள்)62
காயமடைந்தவர்210
Perpetrator(s)லஷ்கர்-ஏ-தொய்பா
இந்தியன் முஜாகிதீன்
தில்லியின் வரைபடம்

2005 தில்லி குண்டுவெடிப்புகள் (2005 Delhi bombings), 29 அக்டோபர் 2005 அன்று மாலை லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் இந்தியன் முஜாகிதீன் அமைப்புகளின் இசுலாமியத் தீவிரவாதிகள் தில்லியின் பாகர்கஞ்ச், சரோஜினி நகர் சந்தை மற்றும் கோவிந்தபுரி பகுதிகளில் நடத்திய வெடிகுண்டு தாக்குதல்களில், 61 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 92 பேர் காயமடைந்தனர்.[1]இத்தாக்குதல்களுக்கு லஷ்கர்-ஏ-தொய்பா எனும் தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றது.[2]இத்தாக்குதலில் இந்தியன் முஜாகிதீன் அமைப்பு தொடர்பில் இருந்ததாகக் கருதப்படுகிறது.[3]

கொல்லப்பட்டவர்கள்

[தொகு]
29 அக்டோபர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள்
இடம் இறந்தவர்கள் காயமடைந்தவர்கள் ஆதாரங்கள்
பாகர்கஞ்ச் குண்டு வெடிப்பு 18 60 (Rediff)
சரோஜினி நகர் சந்தை குண்டு வெடிப்பு 43 28 (Rediff)
கோவிந்தபுரி குண்டு வெடிப்பு 0 4 (Rediff)
மொத்தம் 61 92

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delhi blasts death toll at 62". Archived from the original on 5 November 2005.
  2. "Incident Summary for GTDID: 200510290001". Global Terrorism Database. Retrieved 2022-08-20.
  3. Das, Shaswati (2018-04-19). "NIA arrests Indian Mujahideen operative Ariz Khan wanted in 2005 Delhi blasts case". mint (in ஆங்கிலம்). Retrieved 2022-08-20.

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. NIA chargesheets five more persons in 2022 Coimbatore bomb blast case
  2. கோயம்புத்தூர் கார் குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் 5 பேர் கைது