2002 மும்பை பேருந்து குண்டு வெடிப்பு
தோற்றம்
| 2002 மும்பை பேருந்து குண்டு வெடிப்பு | |
|---|---|
| நிகழ்விடம் | மும்பை, இந்தியா |
| ஆள்கூறுகள் | 19°03′N 72°33′E / 19.05°N 72.55°E |
| நாள் | 2 டிசம்பர் 2002 18:45 இந்திய சீர் நேரம் (+05:30) |
| தாக்குதல் வகை | குண்டு வெடிப்பு |
| இறப்பு(கள்) | 2 |
| காயமடைந்தவர் | 50 |
2002 மும்பை பேருந்து குண்டு வெடிப்பு, 2 டிசம்பர் 2002 அன்று மும்பை பேருந்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு கட்கோபர் பேருந்து நிலையத்தில் 18:45 மணி அளவில் வெடித்து சிதறியதில் 2 பயணிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.[1][2][3]
பின்னர் அந்தேரியில் வேறு ஒரு பேருந்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை காவல்துறையினர் செயலிழக்கச் செய்தனர்.[1][4]இச்செயலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 3 killed in Mumbai blast The Hindu,3 December 2002. Retrieved on 31 July 2013
- ↑ Blast outside Ghatkopar station in Mumbai, 2 killed Rediff 2 December 2002, Retrieved on 31 July 2013
- ↑ Ghatkopar blast: All accused acquitted Rediff, 11 June 2005, Retrieved on 1 August 2013
- ↑ "Heena, the Ghatkopar heroine, is no more" (in en). The Telegraph (India). 12 June 2005 இம் மூலத்தில் இருந்து 11 September 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060911164635/http://www.telegraphindia.com/1050613/asp/nation/story_4861057.asp.