2002 கொல்கத்தா அமெரிக்க பண்பாட்டு மையம் மீதான தாக்குதல்
தோற்றம்
| 2002 கொல்கத்தா அமெரிக்க பண்பாட்டு மையம் மீதான தாக்குதல் | |
|---|---|
இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் அமைவிடம் | |
| இடம் | கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா |
| நாள் | 22 சனவரி 2002 |
| இறப்பு(கள்) | 5 |
| காயமடைந்தோர் | 20 |
2002 கொல்கத்தா அமெரிக்க பண்பாட்டு மையம் மீதான தாக்குதல், இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க பண்பாட்டு மையம் மீது 22 சனவரி 2002 அன்று இசுலாமியத் தீவிரவாதிகள் ஏகே-47 துப்பாக்கிகளால் சுட்டதில் 4 காவல்துறையினரும், ஒரு தனியார் காவலரும் கொல்லப்பட்டனர். இப்பண்பாட்டு மையத்தில் ஒரு நூலகம் மற்றும் அமெரிக்க தூதரகத்தின் பொது விவகாரங்கள் பிரிவுகள் செயல்பட்டுக் கொண்டிருந்தது.[1][2]இத்தாக்குதலுக்கு ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி எனும் இசுலாமிய தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றது.[3]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bedi, Rahul; Fairweather, Jack (2002-01-23). "Gunmen kill five in attack on American offices". The Daily Telegraph. https://www.telegraph.co.uk/news/worldnews/asia/india/1382452/Gunmen-kill-five-in-attack-on-American-offices.html. பார்த்த நாள்: 2013-07-27.
- ↑ "Gunmen attack US centre in Calcutta". BBC News. 2002-01-22. https://news.bbc.co.uk/2/hi/south_asia/1774483.stm.
- ↑ "Dubai-based mafia don claims responsibility". The Times of India. 2002-01-22. https://timesofindia.indiatimes.com/india/Dubai-based-mafia-don-claims-responsibility/articleshow/342475053.cms. பார்த்த நாள்: 2019-10-25.