2002 ஆசிய தடகளப் போட்டிகள்-100 மீட்டர் ஓட்டப்பந்தயம்
தோற்றம்
2002 ஆசிய தடகளப் போட்டிகள்-100 மீட்டர் ஓட்டப்பந்தயம் (2002 Asian Athletics Championships – Men's 100 meters) என்பது 2002ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியப் போட்டிகளில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டிகளின் தொகுப்பாகும். இப்போட்டிகள் இலங்கை, கொழும்பு நகரில் ஆகத்து 9–10 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.[1]
பதக்கம் வென்றவர்கள்
[தொகு]| தங்கம் | வெள்ளி | வெண்கலம் |
|---|---|---|
| ஜமால் அல்-சஃபார் |
கென்னடி செர்னோவோல் |
சலேம் அல்-யாமி |
முடிவுகள்
[தொகு]தகுதிச் சுற்றுகள்
[தொகு]| நிலை | சுற்று | பெயர் | நாடு | நேரம் | குறிப்புகள் |
|---|---|---|---|---|---|
| 1 | 1 | சலேம் அல்-யாமி | 10.55 | Q | |
| 2 | 1 | ஹிரோயாசு சுச்சி | 10.64 | Q | |
| 3 | 1 | காலித் யூசுப் அல்-ஒபைத்லி | 10.68 | Q | |
| 4 | 1 | சிந்தக டி சொய்சா | 10.78 | q | |
| 5 | 1 | சுமிந்த மெண்டிசு | 10.82 | q, PB | |
| 6 | 1 | விசுணு சோபானிச் | 10.87 | ||
| 7 | 1 | சக்காரியா மெசாய்கே | 11.06 | ||
| 1 | கலீல் அல்-ஹனஹ்னே | DNS | |||
| 1 | 2 | கென்னடி செர்னோவோல் | 10.59 | Q | |
| 2 | 2 | யுடா கன்னோ | 10.64 | Q | |
| 3 | 2 | ஷென் யுன்பாவ் | 10.72 | Q | |
| 4 | 2 | த்சாய் மெங்-லின் | 10.74 | q | |
| 5 | 2 | லிம் டான் கொக் | 10.83 | q | |
| 6 | 2 | அகமது ஹுதீப் அல்-மாமரி | 10.97 | ||
| 7 | 2 | டாங் யுய் ஹான் | 11.61 | PB | |
| 8 | 2 | சலூன்சுக் உடோம்ஃபான் | 11.76 | SB | |
| 1 | 3 | ஜமால் அல்-சஃபார் | 10.57 | Q | |
| 2 | 3 | ரியான்சாய் ஸ்ரீஹாவோங் | 10.72 | Q | |
| 3 | 3 | ஷின் ஜங்-கி | 10.79 | [2] | |
| 4 | 3 | சென் தியென்-வென் | 10.74 | q | |
| 5 | 3 | டு வை லோக் | 10.92 | ||
| 6 | 3 | போ செங் சாங் | 11.10 | SB | |
| 7 | 3 | அப்துல்லா இப்ராகிம் | 12.04 | PB | |
| 3 | சுதத் ரவீந்திர குமார | DQ | |||
| 1 | 4 | சென் ஹைஜியன் | 10.65 | Q | |
| 2 | 4 | சாத் ஃபராஜ் அல்-ஷஹ்வானி | 10.67 | Q | |
| 3 | 4 | அஸ்மி இப்ராகிம் | 10.78 | Q | |
| 4 | 4 | சியாங் வை ஹங் | 10.89 | ||
| 5 | 4 | ஞுயென் தான் ஹை | 11.16 | PB | |
| 6 | 4 | பிபோப் ராஸ்மே ப்ரம் கியோ | 11.70 | PB | |
| 7 | 4 | போனா காங் | 11.75 | PB | |
| 4 | ஹமூத் அல்-தல்ஹாமி | DQ |
அரையிறுதிப் போட்டிகள்
[தொகு]| நிலை | சுற்று | பெயர் | நாடு | நேரம் | குறிப்புகள் |
|---|---|---|---|---|---|
| 1 | 2 | கென்னடி செர்னோவோல் | 10.55 | Q | |
| 2 | 2 | ஜமால் அல்-சஃபார் | 10.58 | Q | |
| 3 | 1 | சலேம் அல்-யாமி | 10.67 | Q | |
| 3 | 2 | ஷென் யுன்பாவ் | 10.67 | Q | |
| 5 | 2 | யுடா கன்னோ | 10.76 | Q | |
| 6 | 1 | ஹிரோயாசு சுச்சி | 10.77 | Q | |
| 7 | 1 | சென் ஹைஜியன் | 10.78 | Q | |
| 8 | 1 | காலித் யூசுப் அல்-ஒபைத்லி | 10.79 | Q | |
| 9 | 2 | சிந்தக டி சொய்சா | 10.82 | ||
| 10 | 2 | சாத் ஃபராஜ் அல்-ஷஹ்வானி | 10.86 | ||
| 11 | 2 | த்சாய்%20மெங்-லின்|த்சாய் மெங்-லின் | 10.87 | ||
| 12 | 1 | ரியான்சாய் ஸ்ரீஹாவோங் | 10.90 | ||
| 13 | 2 | லிம் டான் கொக் | 11.04 | ||
| 14 | 1 | சுமிந்த மெண்டிஸ் | 11.06 | ||
| 15 | 1 | அஸ்மி இப்ராகிம் | 11.18 | ||
| 16 | 1 | சென் தியென்-வென் | 11.75 |
இறுதிப் போட்டி
[தொகு]காற்று: விநாடிக்கு +3.1 மீட்டர்
| நிலை | பெயர் | நாடு | நேரம் | குறிப்புகள் |
|---|---|---|---|---|
| ஜமால் அல்-சஃபார் | 10.43 | |||
| கென்னடி செர்னோவோல் | 10.50 | |||
| சலேம் அல்-யாமி | 10.52 | |||
| 4 | ஹிரோயாசு சுச்சி | 10.62 | ||
| 5 | ஷென் யுன்பாவ் | 10.70 | ||
| 6 | யுடா கன்னோ | 10.75 | ||
| 7 | சென் haiஜியன்|சென் ஹைஜியன் | 10.81 | ||
| 8 | காலித் யூசுப் அல்-ஒபைத்லி | DNF |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Results பரணிடப்பட்டது 2013-11-01 at the வந்தவழி இயந்திரம்
- ↑ இவர் அரையிறுதிக்கு முன்னேறாததால் இந்த முடிவு ஒரு பிழையாக இருக்க வாய்ப்புள்ளது.