2001 வங்காளதேச மக்கள் தொகை கணக்கெடுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2001 வங்காளதேச மக்கள் தொகை கணக்கெடுப்பு
பொதுத் தகவல்
நாடுவங்காளதேசம்
கணக்கெடுத்த காலம்2001 சனவரி 23 முதல் 27 முடிய
மொத்த மக்கள்தொகை129.3 மில்லியன்[1]

வங்காளதேசத்தின் புள்ளியல் துறை 2011-ஆம் ஆண்டிற்கான தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011-ஆம் ஆண்டு சனவரி மாதம் 23 முதல் 27 வரை மேற்கொள்ளப்பட்டது.[2]

வங்காளதேச மாவட்டங்கள், வருவாய் வட்டங்கள், நகரங்கள் வாரியாக மக்கள்தொகை, வயது, திருமண நிலை, பாலின விகிதம், எழுத்தறிவு, ஆறுவயதிற்குட்ட குழந்தைகள் எண்ணிக்கை, சமயங்கள், இனக்குழுக்கள், சமூகப் பொருளாதாரம் மற்றும் கல்வி விவரங்களை மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது தகவல்கள் சேமிக்கப்பட்டது. மேலும் விளைநிலங்கள், சாகுபடிகள் குறித்த தகவல்களும் கண்டறியப்பட்டது.

2001-ஆம் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, வங்காளதேசத்தின் மொத்த மக்கள்தொகை 129.3 மில்லியன் ஆகும்.[3] வங்கதேச மக்கள்தொகையில் இந்துக்கள் 9.2% ஆக இருந்தனர்.[4]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Population Distribution and Internal Migration IN BANGLADESH, November 2015
  2. Md. Nowsherwa (2007). "Bangladesh Experience on the use of OMR/OCR Technology in Population Census 2001 and Economic Census 2001 & 2003". Bangladesh Bureau of Statistics. மூல முகவரியிலிருந்து June 7, 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் December 20, 2008.
  3. "Bangladesh's census: In search of a common denominator". The Economist. March 17, 2011.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (in Bengali). Prothom Alo. Archived from the original on 2014-12-24. https://web.archive.org/web/20141224032117/http://archive.prothom-alo.com/detail/date/2012-09-22/news/291536. பார்த்த நாள்: November 14, 2014. 

வெளி இணைப்புகள்[தொகு]