2001 உலகத் தமிழ் பண்பாட்டு மாநாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

2001 உலகத் தமிழ் பண்பாட்டு மாநாடு டர்பன், தென்னாப்பிரிக்காவில் டிசம்பரில் நடைபெற்றது. தமிழ் இளையோரை தமிழ் மொழியை, பண்பாட்டை, மரபை மதிப்புணரச் செய்வதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.[1]

உள்ளடக்கம்[தொகு]

  • தென்னாப்பிரிக்காவில் தமிழர் வரலாறு
  • தமிழ்ச் சமூகத்தில் பெண்கள்
  • தமிழ் மொழி பற்றி இளையோரின் பார்வை

மேற்கோள்கள்[தொகு]

  1. Tamil Conference for South Africa