உள்ளடக்கத்துக்குச் செல்

2000 பீகார் சட்டமன்றத் தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2000 பீகார் சட்டப்
பேரவைத் தேர்தல்

 1995 12 முதல் 22 பிப்ரவரி 2000 பிப். 2005 (BH)
2005 (JH)
 
வாக்களித்தோர்62.57%
 

தலைவர் ராப்ரி தேவி சுசில் குமார் மோடி
கட்சி இராஷ்ட்ரீய ஜனதா தளம் பா.ஜ.க
கூட்டணி இராச்டிரிய ஜனதா தளம்-இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) தேசிய ஜனநாயகக் கூட்டணி
தலைவரான
ஆண்டு
1997 1997
மொத்த வாக்குகள் 10,500,361 5,424,687
விழுக்காடு 28.34% 14.64%

 

தலைவர் நிதிஷ் குமார் சகீல் அகமது
கட்சி சமதா கட்சி இதேகா
கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணி
தலைவரான
ஆண்டு
1994 2000
மொத்த வாக்குகள் 3,205,746 4,096,467
விழுக்காடு 8.65% 11.06%

முந்தைய முதலமைச்சர்

ராப்ரி தேவி
இராஷ்ட்ரீய ஜனதா தளம்

முதலமைச்சர் -தெரிவு

நிதிஷ் குமார்
சமதா கட்சி

பீகார் சட்டப்பேரவைக்கான 324 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2000 பிப்ரவரியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. ராஷ்டிரிய ஜனதா தளம் அதிக இடங்களை வென்றது, ஆனால் பாரதிய ஜனதா கட்சி மற்றும் சமதா கட்சி அடங்கிய கூட்டணியால் ஒரு குறுகிய கால அரசாங்கம் அமைக்கப்பட்டது. 2000ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 62.6%. [1][2][3]

பின்னணி

[தொகு]

1990க்கும் 2000க்கும் இடையில், உலக வங்கி மதிப்பீட்டின்படி, பீகாரின் தனிநபர் வருமானம் 1,373 ரூபாயிலிருந்து 1,289 ரூபாயாகக் குறைந்தது. பீகாரில் மின்சார நுகர்வு 84 கிலோவாட் முதல் 60 கிலோவாட் வரை குறைந்தது, மேலும் இது இந்திய மாநிலங்களில் மிகக் குறைந்த இணையததைப் பயன்படுத்தும் பயனர்களைப் பதிவு செய்தது. 1999 டிசம்பரில் பிசினஸ் டுடே-கேலப் நடத்திய கணக்கெடுப்பின்படி, முதலீட்டிற்கு இந்தியாவில் மிக மோசமான மாநிலமாக பீகார் இருந்தது.[4]

முடிவுகள்

[தொகு]
கட்சிவாக்குகள்%இருக்கைகள்
இராச்டிரிய ஜனதா தளம்1,05,00,36128.34124
பாரதிய ஜனதா கட்சி54,24,68714.6467
சமதா கட்சி32,05,7468.6534
இந்திய தேசிய காங்கிரசு40,96,46711.0623
ஐக்கிய ஜனதா தளம்23,96,6776.4721
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா13,06,1523.5312
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை9,25,2532.506
பகுஜன் சமாஜ் கட்சி7,01,9361.895
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி13,34,3863.605
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)3,38,1980.912
ஐக்கிய கோவா ஜனநாயகக் கட்சி,96,2970.262
கோசல் கட்சி1,32,8350.362
மார்க்சிய ஒருங்கிணைப்புக் குழு1,04,4500.281
Others22,74,1346.140
சுயேச்சை (அரசியல்)42,11,34111.3720
மொத்தம்3,70,48,920100.00324
செல்லுபடியான வாக்குகள்3,70,48,92098.60
செல்லாத/வெற்று வாக்குகள்5,27,1411.40
மொத்த வாக்குகள்3,75,76,061100.00
பதிவான வாக்குகள்6,00,91,02962.53
மூலம்: ECI[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bihar sees highest turnout in 15 years - Times of India". 6 November 2015. https://timesofindia.indiatimes.com/elections/bihar-elections-2015/bihar-sees-highest-turnout-in-15-years/articleshow/49680562.cms.
  2. "Nitish Kumar's government in Bihar not outvoted as much as outmanoeuvred by Laloo Yadav". India Today. March 20, 2000.
  3. 1 2 "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 2000 TO THE LEGISLATIVE ASSEMBLY OF BIHARE ELECTION" (PDF). CEO Bihar. Retrieved 2021-07-04.
  4. "Nitish Kumar gets first shy at govt formation in Bihar, Laloo Yadav set to fight back". India Today.