2-மெத்தில்-3-பென்டனால்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
2-மெத்தில்-3-பென்டனால் | |
| வேறு பெயர்கள்
2-மெத்தில்பென்டன்-3-ஆல், எத்தில் ஐசோபுரொபைல் கார்பினால் | |
| இனங்காட்டிகள் | |
| 565-67-3 | |
| ChemSpider | 10790 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| |
| பண்புகள் | |
| C6H14O | |
| வாய்ப்பாட்டு எடை | 102.174 கி/மோல் |
| தோற்றம் | நிறமற்ற திரவம் |
| அடர்த்தி | 0.8243 கி/செ.மீ3 20 ° செல்சியசில் |
| கொதிநிலை | 126.5 °C (259.7 °F; 399.6 K) |
| 20 கி/லி | |
| கரைதிறன் | எத்தனால், டை எத்தில் ஈதர் உடன் கலக்கும் |
| வெப்பவேதியியல் | |
| Std enthalpy of formation ΔfH |
-396.4 கி.யூ·மோல்−1 (திரவம்) |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
2-மெத்தில்-3-பென்டனால் (2-Methyl-3-pentanol) என்பது C6H14O வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். எத்தில் ஐசோபியூட்டைல் கார்பினால் என்ற பெயரினாலும் அழைக்கப்படும் இச்சேர்மம் ஒரு எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 3–400, 5–47, 8–106, ISBN 0-8493-0594-2
- ↑ Gangolli, S. (1999), The Dictionary of Substances and Their Effects, vol. 5 (2 ed.), London: Royal Society of Chemistry, p. 524, ISBN 978-0-85404-828-1, retrieved 2010-01-22