2-மெத்தில்-2-பியூட்டைல் குளோரைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2-குளோரோ-2-மெத்தில்பியூட்டேன்
| |
வேறு பெயர்கள்
1,1-டைமெத்தில்புரோப்பைல் குளோரைடு; 2-மெத்தில்-2-குளோரோபியூட்டேன்; 'மூவிணைய-பென்டைல் குளோரைடு; t-பென்டைல் குளோரைடு; 2-மெத்தில்-2-பியூட்டைல் குளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
594-36-5 | |
ChemSpider | 55090 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 61143 |
| |
பண்புகள் | |
C5H11Cl | |
வாய்ப்பாட்டு எடை | 106.59 g·mol−1 |
அடர்த்தி | 0.866 கி/மி.லி |
உருகுநிலை | −73 °C (−99 °F; 200 K) |
கொதிநிலை | 85 முதல் 86 °C (185 முதல் 187 °F; 358 முதல் 359 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
2-மெத்தில்-2-பியூட்டைல் குளோரைடு (2-methyl-2-butyl chloride) என்பது C5H11Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஆல்கைல் குளோரைடு வகைச் சேர்மமான இது மணமூட்டவும் நெடியுண்டாக்கவும் [2] பயன்படுத்தப்படுகிறது. மூவிணைய அமைல் குளோரைடு என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். மூவிணைய அமைல் ஆல்ககாலை SN1வகை வினைக்கு உட்படுத்தி மூவினைய அமைல் குளோரைடைத் தயாரிக்கிறார்கள்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 2-Chloro-2-methylbutane at Sigma-Aldrich
- ↑ tert-Amyl chloride, degussa-bk.com