2-மெத்தில்பெண்டேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2-மெத்தில்பெண்டேன்
2-மெத்தில்பெண்டேன் கட்டமைப்பு வாய்ப்பாடு
2-Methylpentane 3D.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-மெத்தில்பெண்டேன்[2]
வேறு பெயர்கள்
ஐசோயெக்சேன்[1]
இனங்காட்டிகள்
107-83-5 Yes check.svgY
Beilstein Reference
1730735
ChEBI CHEBI:88374 N
ChEMBL ChEMBL30909 Yes check.svgY
ChemSpider 7604 Yes check.svgY
EC number 203-523-4
InChI
  • InChI=1S/C6H14/c1-4-5-6(2)3/h6H,4-5H2,1-3H3 Yes check.svgY
    Key: AFABGHUZZDYHJO-UHFFFAOYSA-N Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த 2-மெத்தில்பெண்டேன்
பப்கெம் 7892
வே.ந.வி.ப எண் SA2985000
SMILES
  • CCCC(C)C
UNII 49IB0U6MLD N
UN number 1208
பண்புகள்
C6H14
வாய்ப்பாட்டு எடை 86.18 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
மணம் நெடியற்றது
அடர்த்தி 653 மி.கி மி.லி−1
உருகுநிலை −160 முதல் −146 °C; −256 முதல் −231 °F; 113 முதல் 127 K
கொதிநிலை 60 முதல் 62 °C; 140 முதல் 143 °F; 333 முதல் 335 K
மட. P 3.608
ஆவியமுக்கம் 46.7 கிலோபாசுக்கல் (37.7 °செல்சியசில்)
-75.26•10−6 செ.மீ3/ மோல்
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.371
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−205.3–−203.3 கிலோயூல் மோல்−1
நியம மோலார்
எந்திரோப்பி So298
290.58 யூல் கெல்வின்−1 மோல் −1
வெப்பக் கொண்மை, C 194.19 யூல் கெல்வின்−1 மோல்−1
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H225, H304, H315, H336, H411
P210, P261, P273, P301+310, P331
தீப்பற்றும் வெப்பநிலை −7 °C (19 °F; 266 K)
Autoignition
temperature
306 °C (583 °F; 579 K)
வெடிபொருள் வரம்புகள் 1.2–7%
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
none[3]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

2-மெத்தில்பெண்டேன் (2-Methylpentane) என்பது C6H14 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஐசோயெக்சேன் என்ற பெயராலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. பெண்டேன் சங்கிலியில் மெத்தில் குழுவானது இரண்டாவது கார்பன் அணுவுடன் பிணைக்கப்பட்டுள்ள 2-மெத்தில்பெண்டேன் எக்சேனின் கட்டமைப்பு மாற்றியம் ஆகும்.

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Haynes, William M. (2010). CRC Handbook of Chemistry and Physics (91 ). Boca Raton, Florida: CRC Press. பக். 3-364. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1439820773. 
  2. "2-methylpentane - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification and Related Records. 5 March 2012 அன்று பார்க்கப்பட்டது.
  3. "NIOSH Pocket Guide to Chemical Hazards #0323". National Institute for Occupational Safety and Health (NIOSH).
"https://ta.wikipedia.org/w/index.php?title=2-மெத்தில்பெண்டேன்&oldid=3077227" இருந்து மீள்விக்கப்பட்டது