2-மீதாக்சியெத்தனால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2-மீதாக்சியெத்தனால்
2-Methoxyethanol
2-Methoxyethanol
Names
IUPAC name
2-மீதாக்சியெத்தனால்
Other names
எத்திலீன் கிளைக்கால் மோனோ எதில் ஈதர்
EGME
மெதில் செல்லோசுலோவ்
Identifiers
3D model (JSmol)
ChEBI
ChEMBL
ChemSpider
DrugBank
ECHA InfoCard 100.003.377
KEGG
UNII
Properties
C3H8O2
Molar mass 76.09 g/mol
Appearance Colorless liquid
Odor Ether-like
Density 0.965 கி/செமீ3
Melting point −85 °செ (−121 °F; 188 K)
Boiling point 124 to 125 °செ (255 to 257 °F; 397 to 398 K)
miscible
Vapor pressure 6 மிமீHg (20°செ)
Hazards
Safety data sheet External MSDS
NFPA 704
Flammability code 2: Must be moderately heated or exposed to relatively high ambient temperature before ignition can occur. Flash point between 38 and 93 °C (100 and 200 °F). E.g., diesel fuelHealth code 3: Short exposure could cause serious temporary or residual injury. E.g., chlorine gasReactivity code 2: Undergoes violent chemical change at elevated temperatures and pressures, reacts violently with water, or may form explosive mixtures with water. E.g., phosphorusSpecial hazards (white): no codeNFPA 704 four-colored diamond
2
3
2
Flash point 39 °C (102 °F; 312 K)
Explosive limits 1.8%-14%
Lethal dose or concentration (LD, LC):
LDLo (lowest published)
2370 mg/kg (rat, oral)
890 mg/kg (rabbit, oral)
1480 mg/kg (mouse, oral)
950 mg/kg (guinea pig, oral)
LC50 (median concentration)
1480 ppm (mouse, 7 hr)[1]
US health exposure limits (NIOSH):
PEL (Permissible)
TWA 25 ppm (80 mg/m3) [skin][2]
REL (Recommended)
TWA 0.1 ppm (0.3 mg/m3) [skin]
IDLH (Immediate danger)
200 ppm
Except where otherwise noted, data are given for materials in their standard state (at 25 °C [77 °F], 100 kPa).
☑verify (what is ☑Y☒N ?)
Infobox references

2-மீதாக்சியெத்தனால் (2-Methoxyethanol)  அல்லது மெதில் செல்லோசால்வ் என்பது C
3
H
8
O
2
 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டை உடைய, முதன்மையாக கரைப்பானாகப் பயன்படக்கூடிய ஒரு கரிமச் சேர்மம் ஆகும். இது தெளிவான, நிறமற்ற ஈதர் போன்ற மணமுடைய ஒரு திரவமாகும். இது கிளைக்கால் ஈதர்கள் என அழைக்கப்படக்கூடிய கரைப்பான் வகைப்பாட்டைச் சார்ந்த சேர்மமாகும். இவ்வகைச் சேர்மங்கள் நீர் மற்றும் இதர சேர்மங்களுடன் கலக்கும் இயல்புடைய வெவ்வேறு வகை வேதிச் சேர்மங்களை கரைக்கும் திறனுக்காக குறிப்பிடத் தக்கவையாக உள்ளன. இச்சேர்மங்கள் மெத்தனாலைக் கொண்டு புரோத்தானேற்றம் செய்யப்பெற்ற ஆக்சிரேனை கருக்கவர் தன்மையுடனான தாக்கம் மற்றும் அதைத் தொடர்ந்த புரோட்டான் மாற்றம் ஆகிய செயல்முறையின் வழியாக உருவாகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Methyl cellosolve".
  2. "NIOSH Pocket Guide to Chemical Hazards #0401".
"https://ta.wikipedia.org/w/index.php?title=2-மீதாக்சியெத்தனால்&oldid=2743607" இருந்து மீள்விக்கப்பட்டது