உள்ளடக்கத்துக்குச் செல்

2-பைரிடோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2-பைரிடோன்
2-பைரிடோன்
2-பைரிடோன்
2-பைரிடோன் மூலக்கூறு (lactam form)
2-பைரிடோன் மூலக்கூறு (lactim form)
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பைரிடின்-2(1H)-ஒன்
வேறு பெயர்கள்
2(1H)- பைரிடோனோன்
2(1H)-பைரிடோன்
1H-பைரிடின்-2-ஒன்
2-பைரிடோன்
1,2-டைஹைட்ரோ-2-ஆக்சோபைரிடின்
1H-2-பைரிடோன்
2-ஆக்சோபைரிடோன்
2-பைரிடினால்
2-ஹைட்ராக்சி பைரிடின்
இனங்காட்டிகள்
142-08-5 Y
ChEBI CHEBI:16540 Y
ChEMBL ChEMBL662 Y
ChemSpider 8537 Y
InChI
  • InChI=1S/C5H5NO/c7-5-3-1-2-4-6-5/h1-4H,(H,6,7) Y
    Key: UBQKCCHYAOITMY-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C5H5NO/c7-5-2-1-3-6-4-5/h1-4,7H
    Key: GRFNBEZIAWKNCO-UHFFFAOYAT
  • InChI=1/C5H5NO/c7-5-3-1-2-4-6-5/h1-4H,(H,6,7)
    Key: UBQKCCHYAOITMY-UHFFFAOYAK
யேமல் -3D படிமங்கள் Image
Image
வே.ந.வி.ப எண் UV1144050
  • Oc1cccnc1
  • C1=CC=CNC(=O)1
பண்புகள்
C5H5NO
வாய்ப்பாட்டு எடை 95.10 g·mol−1
தோற்றம் நிறமற்ற திண்மப் படிகம்
அடர்த்தி 1.39 கி/செமீ³
உருகுநிலை 107.8 °C (226.0 °F; 380.9 K)
கொதிநிலை 280 °C (536 °F; 553 K) சிதைவடைகிறது
other solvents-இல் கரைதிறன் நீர்,
மெத்தனால், அசிட்டோன் ஆகியவற்றில் கரையும்
காடித்தன்மை எண் (pKa) 11.65
λmax 293 நானோமீட்டர் (ε 5900, H2O soln)
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம்
மூலக்கூறு வடிவம்
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 4.26 டெபாய்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் irritating
R-சொற்றொடர்கள் R36 R37 R38
S-சொற்றொடர்கள் S26 S37/39
தீப்பற்றும் வெப்பநிலை 210 °C (410 °F; 483 K)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் 2-பிரிடினோலேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் 2-ஐதராக்சிரிடினியம்-அயனி
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Y verify (இது Y☒N ?)

2-பைரிடோன் (2-Pyridone) என்பது C5H4NH(O) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இது ஒரு நிறமற்ற திடப்பொருளாகும். ஐதரசன் பிணைக்கப்பட்ட இருமங்களை உருவாக்குவதாக நன்கு அறியப்படுகிறது. மேலும் இது கட்டமைப்பு மாற்றியங்கள் கொண்ட சேர்மத்தின் ஒரு மரபார்ந்த தோற்றமாகும்.

இடமாற்றியம்

[தொகு]
தானொத்தியமாதல்
தானொத்தியமாதல்

2-ஐதராக்சிபிரிடீன் இரண்டாவது இடமாற்றியன் ஆகும். இந்த லாக்டாம் லாக்டிம் இடமாற்றியம் டா பல தொடர்புடைய சேர்மங்களிலும் வெளிப்படுத்தப்படலாம்.[1]

திண்மநிலையில் இடமாற்றியம்

[தொகு]

அமைடு குழு மற்ற நைட்ரசன் மற்றும் ஆக்சிசன் கொண்ட சேர்மங்களுடன் ஐதரசன் பிணைப்பில் ஈடுபடலாம்.

பிரதான திண்ம நிலை வடிவம் 2-பைரிடோன் ஆகும். திண்ம நிலையில் உள்ள ஐதரசன், ஆக்சிசனை விட நைட்ரசனுக்கு நெருக்கமாக இருப்பதை எக்சு-கதிர் படிகவியல் ஆய்வு முடிவும் உறுதிப்படுத்துகிறது. ஏனெனில் ஐதரசனில் எலக்ட்ரான் அடர்த்தி குறைவாக இருப்பதால் சரியான நிலைப்படுத்தல் கடினமாகும். அகச்சிவப்பு நிறமாலையியல் ஆய்வும் O-H அதிர்வெண்கள் இல்லாதபோது C=O நெட்டாங்கு அதிர்வெண் இருப்பதைக் காட்டுகிறது.[2][3][4][5]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Forlani L.; Cristoni G.; Boga C.; Todesco P. E.; Del Vecchio E.; Selva S.; Monari M. (2002). "Reinvestigation of tautomerism of some substituted 2-hydroxypyridines". Arkivoc XI (11): 198–215. doi:10.3998/ark.5550190.0003.b18. 
  2. Yang H. W.; Craven B. M. (1998). "Charge Density of 2-Pyridone". Acta Crystallogr. B 54 (6): 912–920. doi:10.1107/S0108768198006545. பப்மெட்:9880899. 
  3. Penfold B. R. (1953). "The Electron Distribution in Crystalline Alpha Pyridone". Acta Crystallogr. 6 (7): 591–600. doi:10.1107/S0365110X5300168X. Bibcode: 1953AcCry...6..591P. 
  4. Ohms U.; Guth H.; Heller E.; Dannöhl H.; Schweig A. (1984). "Comparison of Observed and Calculated Electron-Density 2-Pyridone, C5H5NO, Crystal-Structure Refinements at 295K and 120K, Experimental and Theoretical Deformation Density Studies". Z. Kristallogr. 169: 185–200. doi:10.1524/zkri.1984.169.14.185. 
  5. Almlöf J.; Kvick A.; Olovsson I. (1971). "Hydrogen Bond Studies Crystal Structure of Intermolecular Complex 2-Pyridone-6-Chloro-2-Hdroxypyridine". Acta Crystallogr. B 27 (6): 1201–1208. doi:10.1107/S0567740871003753. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=2-பைரிடோன்&oldid=4194229" இலிருந்து மீள்விக்கப்பட்டது