2-பென்டைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2-பென்டைன்
Skeletal formula of 2-pentyne
Ball-and-stick model of 2-pentyne
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பென்ட்-2-ஐன்
வேறு பெயர்கள்
எத்தில்மெத்திலசிட்டைலின், 1-எத்தில்-2-மெத்திலசிட்டைலின்
இனங்காட்டிகள்
627-21-4 N
ChemSpider 11807 Y
InChI
  • InChI=1S/C5H8/c1-3-5-4-2/h3H2,1-2H3 Y
    Key: NKTDTMONXHODTI-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C5H8/c1-3-5-4-2/h3H2,1-2H3
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 12310
SMILES
  • CC#CCC
  • C(#CCC)C
பண்புகள்
C5H8
வாய்ப்பாட்டு எடை 68.12
அடர்த்தி 0.71 கி/மி.லி
உருகுநிலை −109 °C (−164 °F; 164 K)
கொதிநிலை 56 to 57 °C
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் தீப்பற்றி எரியும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

2-பென்டைன் (2-Pentyne) என்பது C5H8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். எத்தில்மெத்திலசிடைலின், 1-எத்தில்-2-மெத்திலசிட்டைலின் என்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது. 1-பென்டைன் சேர்மத்தின் மாற்றியனாகக் கருதப்படும் இதுவொரு அகவியல் பென்டைன் ஆகும். 1-பென்டைன் ஒரு புறவியல் ஆல்க்கைன் ஆகும்.

1-பெண்டைன்

தொகுப்புமுறை தயாரிப்பு[தொகு]

எத்தனாலிக் பொட்டாசியம் ஐதராக்சைடு கரைசலுடன் 1-பென்டைன் சேர்ப்பதன் மூலமாக மறு சீரமைப்பு வினையால் 2-பென்டைன் உருவாகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Victor von Richter and Hans Meerwein (1916). Organic Chemistry: Chemistry of the aliphatic series Vol. I: Smith's 3rd American Ed.. Philadelphia: P. Blakiston's Sons & Co.. பக். 89. https://books.google.com/books?id=UWlZAAAAYAAJ&pg=PA89&lpg=PA89&dq=dimethylacetylene+preparation&source=bl&ots=QTo5EiEF_h&sig=AsOa91CBAmQS0LsGkccnZU16I50&hl=en&sa=X&ei=zvXKUrnqIdL2oATogYHQCg&ved=0CCgQ6AEwADge#v=onepage&q=dimethylacetylene%20preparation&f=false. 

.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=2-பென்டைன்&oldid=2156400" இலிருந்து மீள்விக்கப்பட்டது