2-புரோமோ-1-குளோரோபுரோப்பேன்
தோற்றம்
|
| |||
| பெயர்கள் | |||
|---|---|---|---|
| ஐயூபிஏசி பெயர்
2-புரோமோ-1-குளோரோபுரோப்பேன்[1]
| |||
| இனங்காட்டிகள் | |||
| 3017-95-6 | |||
| ChEMBL | ChEMBL160835 | ||
| ChemSpider | 17167 557391 S | ||
| EC number | 221-157-3 | ||
| யேமல் -3D படிமங்கள் | Image | ||
| பப்கெம் | 18175 642170 S | ||
| |||
| பண்புகள் | |||
| C3H6BrCl | |||
| வாய்ப்பாட்டு எடை | 157.44 g·mol−1 | ||
| தோற்றம் | நிறமற்ற நீர்மம் | ||
| அடர்த்தி | 1.537 கி மி.லி−1 | ||
| கொதிநிலை | 116.6 °C; 241.8 °F; 389.7 K | ||
| மட. P | 2.262 | ||
| ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.4783 | ||
| தீங்குகள் | |||
| GHS pictograms | |||
| GHS signal word | எச்சரிக்கை | ||
| H302, H312, H315, H319, H332, H335 | |||
| P261, P280, P305+351+338 | |||
| தீப்பற்றும் வெப்பநிலை | 113 °C (235 °F; 386 K) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
2-புரோமோ-1-குளோரோபுரோப்பேன் (2-Bromo-1-chloropropane) என்பது C3H6BrCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். எளிய ஆல்க்கைல் ஆலைடான இச்சேர்மம் ஒரு நாற்தொகுதி மையத்தைக் கொண்டுள்ளது. எளிய வண்ணப்படிவுப் பிரிகை முறைகளின் ஆடியெதிர் வேற்றுரு தீர்மானங்களை இறுதி செய்வதில் 2-புரோமோ-1-குளோரோபுரோப்பேன் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "2-BROMO-1-CHLOROPROPANE - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification. Retrieved 25 June 2012.

