2-பியூட்டைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2-பியூட்டைன்
Structural formula
Ball-and-stick model
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பியூட்-2-ஐன்
வேறு பெயர்கள்
டைமெதில்அசிட்டிலீன்
குரோடோனிலீன்
இனங்காட்டிகள்
503-17-3 Y
ChEMBL ChEMBL119108 Y
ChemSpider 9990 Y
InChI
  • InChI=1S/C4H6/c1-3-4-2/h1-2H3 Y
    Key: XNMQEEKYCVKGBD-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C4H6/c1-3-4-2/h1-2H3
    Key: XNMQEEKYCVKGBD-UHFFFAOYAO
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10419
SMILES
  • C(#CC)C
பண்புகள்
C4H6
வாய்ப்பாட்டு எடை 54.0904 கி/மோல்
அடர்த்தி 0.691 கி/மிலி
உருகுநிலை −32 °C (−26 °F; 241 K)
கொதிநிலை 27 °C (81 °F; 300 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

2-பியூட்டைன் (டைமெதில் அசிட்டிலீன், குரோடோனைலீன் அல்லது பியூட்-2-ஐன்) (2-Butyne, dimethylacetylene, crotonylene, but-2-yne) என்பது, (CH3C≡CCH3 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டை உடைய ஒரு ஆல்க்கைன் ஆகும். செயற்கையாகத் தயாரிக்கப்படும் இச்சேர்மம்,  திட்ட வெப்ப அழுத்த நிலையில்,  நிறமற்ற, எளிதில் ஆவியாகக்கூடிய, மூக்கைத் துளைக்கும் வாசனையையுடைய திரவமாகும்.

5-டெகைன் (டைபியூட்டைல்எதின்), 4-ஆக்டைன் (டைபுரோப்பைல்எதின்) மற்றும் 3-எக்சைன் (டைஎதில்எதின்) ஆகியவற்றுடன் 2-பியூட்டைன் (டைமெதில்எதின்) சீர்மையான ஆல்க்கைன்களின் தொகுதியை உருவாக்குகின்றது.

தொகுப்பு  முறை தயாரிப்பு[தொகு]

எத்தனால் கலந்த பொட்டாசியம் ஐதராக்சைடு [1] கரைசலில் உள்ள 1-பியூட்டைனின் ஒழுங்காக்கும் வினையின் காரணமாக 2-பியூட்டைனானது தயாரிக்கப்படுகிறது.

பயன்பாடுகள்[தொகு]

2-பியூட்டைன்,  புரோப்பைனுடன்  சேர்த்து, உயிர்ச்சத்து - ஈ -இன் ஒட்டுமொத்தத் தொகுப்பு முறையில் அல்கைலேற்றம் செய்யப்பட்ட ஐதரோகுயினொன்களைத் தொகுக்கப் பயன்படுத்தப்படுகிறது. [2]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=2-பியூட்டைன்&oldid=3867442" இலிருந்து மீள்விக்கப்பட்டது