2-பினைல் பிரிடின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2-பினைல் பிரிடின்
2-phenylpyridine.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-Phenylpyridine
வேறு பெயர்கள்
2-Azabiphenyl
இனங்காட்டிகள்
1008-89-5
ChemSpider 13286
EC number 213-763-1
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த C058324
பப்கெம் 13887
UNII 2Y6S09838Q Yes check.svgY
பண்புகள்
C11H9N
வாய்ப்பாட்டு எடை 155.20 g·mol−1
தோற்றம் Colorless oil
அடர்த்தி 1.086 g/mL
கொதிநிலை 268–270 °C (514–518 °F; 541–543 K)
Low
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

2-பினைல் பிரிடின் (2-Phenylpyridine) C6H5C5H4N என்ற மூலக்கூறு வாய்பாட்டைப் பெற்ற ஒரு கரிமசேர்மமாகும் .இது நிறமற்ற, பிசுபிசுப்பான நீர்மமாகும்.இச்சேர்மமும் அதன் பெறுதிகளும் ஒளி உமிழும் டையோடுகளில்(OLEDs ) அதிக ஒளிரும் உலோக அணைவுகளை ஈர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறது .[1]

பினைல் லித்தியத்தை பிரிடினுடன் வினைபடுத்தி இச்சேர்மம் தயாரிக்கபடுகிறது:[2]

C6H5Li + C5H5N → C6H5-C5H4N + LiH

வளைய உலோகமாக்கல் வினை மூலமாக இரிடியம் டிரைகுளோரைடு 2-பினைல் பிரிடின் உடன் வினைபுரிந்து பாலகுளோரைடு அணைவுகளை தருகிறது .[3]

4 C6H5-C5H4N + 2 IrCl3(H2O)3 → Ir2Cl2(C6H4-C5H4N)4 + 4 HCl

இந்த அணைவுகளை படத்தில் காட்டபட்டுள்ள ட்ரீஸ்(வளைய உலோகமாக்கபட்ட) பெறுதிகளாக மாற்ற முடியும் .

Structure of Ir(C6H4-C5H4N)3

மேற்கோள்கள்[தொகு]

  1. Zhou, Guijiang; Wong, Wai-Yeung; Yang, Xiaolong "New Design Tactics in OLEDs Using Functionalized 2-Phenylpyridine-Type Cyclometalates of Iridium(III) and Platinum(II)" Chemistry - An Asian Journal (2011), 6(7), 1706-1727. எஆசு:10.1002/asia.201000928
  2. Evans, J. C. W.; Allen, C. F. H. "2-Phenylpyridine" Organic Syntheses (1938), vol. 18, p. 70. எஆசு:10.15227/orgsyn.018.0070
  3. Lamansky, S., Djurovich, P., Murphy, D., Abdel-Razzaq, F., Kwong, R., Tsyba, I., Bortz, M., Mui, B., Bau, R., Thompson, M. E., "Synthesis and Characterization of Phosphorescent Cyclometalated Iridium Complexes", Inorganic Chemistry 2001, 40, 1704. எஆசு:10.1021/ic0008969
"https://ta.wikipedia.org/w/index.php?title=2-பினைல்_பிரிடின்&oldid=2722923" இருந்து மீள்விக்கப்பட்டது