2-நோனீனால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2-நோனீனால்
Skeletal formula of 2-nonenal
Ball-and-stick model of the 2-nonenal molecule
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
நோன்-2-ஈனால்
இனங்காட்டிகள்
18829-56-6 (மாறுபக்கம்) Yes check.svgY
60784-31-8 (ஒருபக்கம்) Yes check.svgY
2463-53-8 (ஒருபக்க/மாறுபக்க கலவை) Yes check.svgY
ChEMBL ChEMBL450072 Yes check.svgY
ChemSpider 4446456 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 5283335
பண்புகள்
C9H16O
வாய்ப்பாட்டு எடை 140.23 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
கொதிநிலை 188.00 to 190.00 °C (370.40 to 374.00 °F; 461.15 to 463.15 K) 760.00 மி.மீ பாதரசத்தில்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
ஈயூ வகைப்பாடு எரிச்சலூட்டும் (XI)
R-சொற்றொடர்கள் R38
S-சொற்றொடர்கள் S24/25 S37 S45 S28
தீப்பற்றும் வெப்பநிலை 79 °C (174 °F; 352 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

2-நோனீனால் (2-Nonenal) என்பது C9H16O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் ஒரு நிறைவுறாத ஆல்டிகைடு என்று வகைப்படுத்தப்படுகிறது. நாட்பட்ட பியர் என்ற மதுபானத்திலும்[1] பக்வீட்டு எனப்படும் கோதுமை இனத்திலும் இச்சேர்மம் ஒரு பகுதிப் பொருளாக உள்ளது[2].

வாசனைப் பண்புகள்[தொகு]

இச்சேர்மத்தின் வாசனை ஓரிசு, கொழுப்பு மற்றும் வெள்ளரிக்காய் போல இருப்பதாக உணரப்படுகிறது[3]. மனித இனத்தின் வயதான கால உடலின் வாசனையுடன் 2-நோனீனாலின் வாசனை தொடர்புடையாதாக உள்ளது[4].

மேற்கோள்கள்[தொகு]

  1. Santos, J. R.; Carneiro, J. R.; Guido, L. F.; Almeida, P. J.; Rodrigues, J. A.; Barros, A. A. (2008). "Determination of E-2-nonenal by high-performance liquid chromatography with UV detection - Assay for the evaluation of beer ageing". Journal of Chromatography A 985 (1–2): 395–402. doi:10.1016/S0021-9673(02)01396-1. 
  2. Janeš, D.; Kantar, D.; Kreft, S.; Prosen, H. (2008). "Identification of buckwheat (Fagopyrum esculentum Moench) aroma compounds with GC-MS". Food Chemistry 112 (1): 120–4. doi:10.1016/j.foodchem.2008.05.048. 
  3. "2-nonenal CAS 60784-31-8". Flavornet.
  4. Haze, S.; Gozu, Y.; Nakamura, S.; Kohno, Y.; Sawano, K.; Ohta, H.; Yamazaki, K. (2001). "2-Nonenal Newly Found in Human Body Odor Tends to Increase with Aging". Journal of Investigative Dermatology 116 (4): 520–4. doi:10.1046/j.0022-202x.2001.01287.x. பப்மெட்:11286617. 

மேலும் வாசிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=2-நோனீனால்&oldid=2624775" இருந்து மீள்விக்கப்பட்டது