2-நைட்ரோபென்சாயிக் அமிலம்
தோற்றம்
|
| |||
| பெயர்கள் | |||
|---|---|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2- நைட்ரோபென்சாயிக் அமிலம் | |||
| வேறு பெயர்கள்
o-நைட்ரோபென்சாயிக் அமிலம் | |||
| இனங்காட்டிகள் | |||
| 552-16-9 | |||
| ChemSpider | 10616 | ||
| EC number | 209-004-9 | ||
| யேமல் -3D படிமங்கள் | Image | ||
| பப்கெம் | 11087 | ||
| |||
| பண்புகள் | |||
| C7H5NO4 | |||
| வாய்ப்பாட்டு எடை | 167.12 கி/மோல் | ||
| அடர்த்தி | 1.468 | ||
| உருகுநிலை | 147.5 °C (297.5 °F; 420.6 K) | ||
| -76.11•10−6 செ.மீ3/மோல் | |||
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |||
2-நைட்ரோபென்சாயிக் அமிலம் (2-Nitrobenzoic acid) என்பது C7H5NO4 அல்லது C6H4(NO2)CO2H என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 2-நைட்ரோதொலுயீனுடன் நைட்ரிக் அமிலத்தைச் சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்தால் 2-நைட்ரோபென்சாயிக் அமிலம் கிடைக்கிறது[1].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Takao Maki, Kazuo Takeda "Benzoic Acid and Derivatives" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2002, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a03_555.
