2-நைட்ரோபுளோரோபென்சீன்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
1-புளோரோ-2-நைட்ரோபென்சீன், 2-நைட்ரோபுளோரோபென்சீன் | |
| இனங்காட்டிகள் | |
| 1493-27-2 | |
| பண்புகள் | |
| C6H4FNO2 | |
| வாய்ப்பாட்டு எடை | 141.10 g·mol−1 |
| தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
| அடர்த்தி | 1.340 கி/செ.மீ3 |
| கொதிநிலை | 215 °C (419 °F; 488 K) |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
2-நைட்ரோபுளோரோபென்சீன் (2-Fluoronitrobenzene) C6H4FNO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். நைட்ரோபுளோரோபென்சீன் சேர்மத்தின் சாத்தியமான மூன்று மாற்றியங்களில் இதுவும் ஒன்றாகும்.[1] நிறமற்ற நீர்மமான இதை 2-நைட்ரோகுளோரோபென்சீனைப் பயன்படுத்தி ஆலெக்சு முறையில் தயாரிக்கலாம்.
- C6H4ClNO2+ KF -> C6H4FNO2 + KCl
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gerald Booth, "Nitro Compounds, Aromatic" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH: Weinheim, 2005. எஆசு:10.1002/14356007.a17_411