2-டெட்ராலோன்
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
3,4-டையதரோ-2(1H)-நாப்தலீனோன்
| |
வேறு பெயர்கள்
β-டெட்ராலோன்; 2-டெட்ராலோன்
| |
இனங்காட்டிகள் | |
530-93-8 | |
ChemSpider | 61564 |
EC number | 208-498-3 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 68266 |
| |
பண்புகள் | |
C10H10O | |
வாய்ப்பாட்டு எடை | 146.19 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 1.106 கி/மி.லி |
உருகுநிலை | 18 °C (64 °F; 291 K) |
கொதிநிலை | 70–71 °C (158–160 °F; 343–344 K) /0.25 மி.மீ |
கார நீரில் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
2-டெட்ராலோன் (2-Tetralone) என்பது C10H10O5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிமத் தொகுப்பு வினைகளில் ஓர் இடைநிலை வேதிப்பொருளாக இது தோன்றுகிறது. 2-டெட்ராலோன் ஒரு நிறமற்று எண்ணெயாகக் காணப்படுகிறது. டெட்ராலினின் கீட்டோன் வழிபெறுதியாக, ஐதரசனேற்றம் பெற்ற ஒரு நாப்தலீன் வழிப்பெறுதியாக இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. 1-டெட்ராலோன் இதனுடன் தொடர்புடைய மற்றொரு சேர்ம்மாகும்.
2-நாப்தைல் ஈதர்களை ஒடுக்க வினைக்கு உட்படுத்தி பிளப்பதன் மூலம் 2-டெட்ராலோன் தயாரிக்கப்படுகிறது[1].
பயன்பாடுகள்
[தொகு]எல்-687, 384, நேப்பினாலோன், நேப்பாமெசோல்[2], சிபிரோடோன், டிரையாக்சிபென் போன்ற மருந்துகள் தயாரிப்பதில் ஒரு இடைநிலை வேதிப் பொருளாக இது பயன்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ M. D. Soffer, M. P. Bellis, Hilda E. Gellerson, and Roberta A. Stewart "β-Tetralone" Org. Synth. 1952, 32, 97 எஆசு:10.15227/orgsyn.032.0097
- ↑ Wentland, Mark P.; Bailey, Denis M.; Alexander, E. John; Castaldi, Michael J.; Ferrari, Richard A.; Haubrich, Dean R.; Luttinger, Daniel A.; Perrone, Mark H. (1987). "Synthesis and antidepressant properties of novel 2-substituted 4,5-dihydro-1H-imidazole derivatives". Journal of Medicinal Chemistry 30 (8): 1482–1489. doi:10.1021/jm00391a034.