2-குளோரோ-1,1,1-டிரைபுளோரோயீத்தேன்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-குளோரோ-1,1,1-டிரைபுளோரோயீத்தேன் | |
வேறு பெயர்கள்
| |
| இனங்காட்டிகள் | |
| 75-88-7[1] | |
| ChEBI | CHEBI:82423 |
| ChemSpider | 6168 |
| EC number | 200-912-0 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 6408 |
| வே.ந.வி.ப எண் | KH8008500 |
| |
| UNII | H86O899T9B |
| UN number | 1983 |
| பண்புகள் | |
| C2H2ClF3 | |
| வாய்ப்பாட்டு எடை | 118.48 g·mol−1 |
| தோற்றம் | வளிமம் |
| அடர்த்தி | 1.389 கி/மோல் (0 °C இல் நீர்மம்) |
| உருகுநிலை | −105.3 °C (−157.5 °F; 167.8 K) |
| கொதிநிலை | 6.1 °C (43.0 °F; 279.2 K) |
| 0.89 கி/லீ | |
| ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.3092 (0 °C இல் நீர்மம்) |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
2-குளோரோ-1,1,1-டிரைபுளோரோயீத்தேன் (2-Chloro-1,1,1-trifluoroethane, அல்லது 1,1,1-டிரைபுளோ-2-குளோரோரோயீத்தேன் (1,1,1-trifluoro-2-chloroethane) அல்லது பிரியான் 133ஏ (Freon 133a) என்னும் ஆல்கைடு ஆலைடு சேர்மம் குளோரோபுளோரோகார்பன் என்ற பிரிவில் வகைப்படுத்தப்படுகிறது. இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு F3C-CH2-Cl ஆகும். சாதாரண திட்ட நிபந்தனைகளில் இச்சேர்மம் நிறமற்ற வாயுவாகவும், நீரில் சிறிதளவு கரையக்கூடியதாகவும் உள்ளது. இது குளிர் பதனூட்டியாகவும், கரைப்பானாகவும், கரிமத் தொகுப்பு வினைகளில் வினைப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "2-Chloro-1,1,1-trifluoroethane | H2ClC-CF3 - PubChem". pubchem.ncbi.nlm.nih.gov.