உள்ளடக்கத்துக்குச் செல்

2-குளோரோபென்சால்டிகைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2- குளோரோபென்சால்டிகைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-குளோரோபென்சால்டிகைடு
வேறு பெயர்கள்
ஆர்த்தோ-குளோரோபென்சால்டிகைடு
இனங்காட்டிகள்
89-98-5
ChEMBL ChEMBL1547989
ChemSpider 21106014
EC number 201-956-3
InChI
  • InChI=1S/C7H5ClO/c8-7-4-2-1-3-6(7)5-9/h1-5H
    Key: FPYUJUBAXZAQNL-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6996
வே.ந.வி.ப எண் CU5075000
  • c1ccc(c(c1)C=O)Cl
UNII QHR24X1LXK
UN number 3265
பண்புகள்
C7H5ClO
வாய்ப்பாட்டு எடை 140.57 g·mol−1
அடர்த்தி 1.25
உருகுநிலை 9–12 °C (48–54 °F; 282–285 K)
கொதிநிலை 209–215 °C (408–419 °F; 482–488 K)
தீங்குகள்
GHS குறியீடு:
விளக்கப்படங்கள்
The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
குறியீட்டுச் சொல்
அபாயம்
இடர் அறிக்கைகள்
H290, H302, H314, H317, H318
முன்னெச்சரிக்கை அறிக்கைகள்
P234, P260, P261, P264, P270, P272, P280, P301+312, P301+330+331, P302+352, P303+361+353, P304+340, P305+351+338, P310
தீப்பற்றும் வெப்பநிலை 87 °C (189 °F; 360 K)
Autoignition
temperature
385 °C (725 °F; 658 K)
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

2-குளோரோபென்சால்டிகைடு (2-Chlorobenzaldehyde) என்பது பென்சால்டிகைடை குளோரினேற்றம் செய்து பெறப்படும் ஒரு வழிப்பெறுதியாகும். இதை C7H5ClO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கலாம். ஆர்த்தோ-குளோரோபென்சால்டிகைடு என்ற பெயராலும் இச்சேர்மத்தை அழைக்கலாம். கண்ணீர் புகைக் குண்டுகளில் பயன்படும் சிஎசு வாயுவைத் தயாரித்தலில் இப்பென்சால்டிகைடு பயன்படுத்தப்படுகிறது. அறியப்பட்டுள்ள மூன்று மாற்றியங்களில் இதுவும் ஒன்றாகும். 3-குளோரோபென்சால்டிகைடு, 4-குளோரோபென்சால்டிகைடு ஆகியன மற்ற இரண்டு மாற்றியங்களாகும்.

தயாரிப்பு

[தொகு]

2-குளோரோபென்சால் குளோரைடு சேர்மத்தை நீராற்பகுத்தல் வினைக்கு உட்படுத்தி 2-குளோரோபென்சால்டிகைடு சேர்மத்தை தயாரிக்கலாம்.:[1]

ClC5H4CHCl2 + H2O -> ClC5H4CHO + 2 HCl

பயன்

[தொகு]

மலோனோநைட்ரைலுடன் 2-குளோரோபென்சால்டிகைடு வினைபுரிந்து சி.எசு.வாயு உருவாகிறது [2].

மேற்கோள்கள்

[தொகு]
  1. Brühne, Friedrich; Wright, Elaine (2011). "Benzaldehyde". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. doi:10.1002/14356007.a03_463.pub2. ISBN 978-3-527-30385-4.
  2. "Synthesis of ortho-chlorobenzalmalononitrile".
"https://ta.wikipedia.org/w/index.php?title=2-குளோரோபென்சால்டிகைடு&oldid=4315919" இலிருந்து மீள்விக்கப்பட்டது